பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்துகிறார்களா? நாக பஞ்சமி சர்ச்சை

பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்துகிறார்களா? நாக பஞ்சமி சர்ச்சை

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் விநோதமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடப் படும், நாக பஞ்சமி திருவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறது. இந்த திருவிழாவில் மாநிலம் முழுவதும் உள்ள பாம்பு பிடிக்கும் மக்கள் கலந்து கொள்கின்றனர். நாக பஞ்சமி நாளில் கந்தகி ஆற்றில் ஒன்றாக கூடும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் மீன்பிடிப்பதை போல பாம்புகளை பிடிக்கின்றனர். இந்த திருவிழாவில் மாநிலம் முழுவதும் உள்ள பாம்பு பிடிக்கும் மக்கள் கலந்து கொள்கின்றனர். நாக பஞ்சமி நாளில் கந்தகி ஆற்றில் ஒன்றாக கூடும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் மீன்பிடிப்பதை போல பாம்புகளை பிடிக்கின்றனர்.இந்த திருவிழாவில் மாநிலம் முழுவதும் உள்ள பாம்பு பிடிக்கும் மக்கள் கலந்து கொள்கின்றனர். நாக பஞ்சமி நாளில் கந்தகி ஆற்றில் ஒன்றாக கூடும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் மீன்பிடிப்பதை போல பாம்புகளை பிடிக்கின்றனர்.

பாம்பு கையில் பட்டதும், காளியை வாழ்த்தி அவர்கள் முழக்கமிடுகின்றனர். ஓரே நேரத்தில் கந்தகி ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் கிடைப்பது சாத்தியமில்லை என்பதால், முன்னரே பாம்பை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கி, அங்கிருந்து அவற்றை பிடித்தது போல வழி பாடு நடத்துகின்றனர் பாம்பு கையில் பட்டதும், காளியை வாழ்த்தி அவர்கள் முழக்கமிடு கின்றனர். ஓரே நேரத்தில் கந்தகி ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் கிடைப்பது சாத்தியமில்லை என்பதால், முன்னரே பாம்பை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கி, அங்கிருந்து அவற்றை பிடித்தது போல வழிபாடு நடத்துகின்றனர்

பாம்பு கையில் பட்டதும், காளியை வாழ்த்தி அவர்கள் முழக்கமிடுகின்றனர். ஓரே நேரத்தில் கந்தகி ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் கிடைப்பது சாத்தியமில்லை என்பதால், முன்னரே பாம்பை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கி, அங்கிருந்து அவற்றை பிடித்தது போல வழிபாடு நடத்துகின்றனர் வயது பேதமின்றி பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் பாம்பு களுடன் கோயிலை நோக்கி அணிவகுத்து செல்வது, பார்ப்பவர்களை ஆச்சர்யபட மட்டுல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. பாம்பு கொத்திவிடும் என்ற அச்சம் அவர்களின் முகத்தில் துளியும் காணப்படுவதில்லை.

வயது பேதமின்றி பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் பாம்புகளுடன் கோயிலை நோக்கி அணிவகுத்து செல்வது, பார்ப்பவர்களை ஆச்சர்யபட மட்டுல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. பாம்பு கொத்திவிடும் என்ற அச்சம் அவர்களின் முகத்தில் துளியும் காணப்படுவதில்லை வயது பேதமின்றி பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் பாம்புகளுடன் கோயிலை நோக்கி அணிவகுத்து செல்வது, பார்ப்பவர்களை ஆச்சர்யபட மட்டுல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. பாம்பு கொத்திவிடும் என்ற அச்சம் அவர்களின் முகத்தில் துளியும் காணப்படுவதில்லை

பாம்புகளுடன் கோயிலை அடைந்தபின் அவற்றுக்கு ஆரத்தி காட்டப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நாக பஞ்சமி பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படும் நிலையில், இந்த திருவிழாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. பாம்புகளுடன் கோயிலை அடைந்தபின் அவற்றுக்கு ஆரத்தி காட்டப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

பாம்புகளுடன் கோயிலை அடைந்தபின் அவற்றுக்கு ஆரத்தி காட்டப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நாக பஞ்சமி பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படும் நிலையில், இந்த திருவிழாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்தக்கூடாது, பாம்புகளுக்கும் வாழும் உரிமை உள்ளது என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!