கஞ்சா கொக்கோ கோலாவும்., வெள்ளை பெப்ஸியும்! – AanthaiReporter.Com

கஞ்சா கொக்கோ கோலாவும்., வெள்ளை பெப்ஸியும்!

இந்த வாரம் முழுதாக இரண்டு பெரிய ஆச்சர்யங்கள், பெப்ஸி நிறுவனம் தன் கருப்பு கோலாவை க்ளியர் அதாவது பன்னீர் சோடா கலர்ல கொண்டு வந்திருக்கு ஆனா அதே பெப்ஸி டேஸ்ட்..~

இன்னொரு விசயம் என்னவென்றால் கொக்கோகோலா நிறுவனம் Aurora Cannabis Inc என்னும் கஞ்சா பிராசஸ் செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது – ஆம்.. Cannabidiol கஞ்சாவில் THC என்ற ஒரு இரசாயனம் உள்ளது. என்றும் இந்த THC போதை விளைவுகளை அதிகம் கொண்டிருக்கவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

சில மருந்துகளில் முக்கிய செயலி பொருளாக காணப்படும் இந்த THC. இது கால்-கை வலிப்பு மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக.. கூடிய விரைவில் கஞ்சா கொக்கோ கோலா வரப்போகிறது – கஞ்சாவை மருத்துவ ஆல்ட்டர்னேட்டிவ் என பல நாடுகள், கனடா அமெரிக்கா உட்பட உபயோக படுத்துவதால் இனிமேல கஞ்சா கோலா லீகலாய் ரெடி