மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது: ஐகோர்ட் – AanthaiReporter.Com

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது: ஐகோர்ட்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரனை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது.

அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்த தலைமை நீதிபதி அமர்வு புதிய குழுவை அமைத்து துணை வேந்தரை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்தது..