ஆர்டிக் என்னும் போலார் பிரதேசம் பற்றி சிறப்பு ஃபை..!

ஆர்டிக் என்னும் போலார் பிரதேசம் பற்றி சிறப்பு ஃபை..!

ஆர்டிக் பிரேதசத்தை வரைப்படம் அல்லது குளோப்பில் மேலே இருப்பதை போல் காட்டினாலும் அது ஒரு கற்பனையே. ஆர்டிக் பிரதேசம் பல‌ நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிரேதச்ம். – அமெரிக்காவின் அலாஸ்கா, ரஷ்யா, கனடா, ஃபின்லாந்து, கிரின்லாந்து (டென்மார்க் வழியே), ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனுக்கு சொந்தமான ஒரு இடம்.

ravi aug 31

குறைந்தபட்சமாக மைனஸ் 70 டிகிரி முதல் பிளஸ் 9 டிகிரி வரை வருடம் முழுவதும் குளு குளு பிரேதசம் தான் இந்த ஆர்டிக். சில நாட்கள் 24 மணி நேரமும் சூரிய ஒளியும், சில நாட்களில் முழு நாளும் இருட்டாகும் அற்புதத்தை கொண்ட நாடு இந்த ஆர்டிக்.

உலகின் குடி தண்ணீரில் 5ல் ஒரு பங்கு இந்த ஆர்டிக்கில் உள்ளது. உலகின் சிறந்த தூய்மான குடி நீர் இங்கு தான் உள்ளது. Inuit என்னும் மக்க்ள் இங்கு வாழ்கின்றனார் ஆனாலும் அவர்களூக்கு மேல் கூறிய நாட்டின் ஏதாவது ஒரு பாஸ்போர்ட் தான் இருக்கும் ஆர்டிக் இடத்துக்கு தனி பாஸ்போர்ட் இல்லை. இந்த மக்கள் தான் உலகத்தின் ஆக மோசமான வானிலையில் வாழக்கூடிய சிறப்பு மனிதர்கள். பனிக்கரடி, போலார் நரிகள் போன்ற சில காட்டுமிருகங்களை தவிர இங்கு பல கொடிய மிருகங்களை கொண்டு வந்து விட்டால் இறந்து விடும் அளவுக்கு உள்ள சீதோஷ்ணத்தில் இந்த மக்கள் மட்டும் நோய் நொடியின்றி வாழக்கரணம் சுத்தமான காற்று மற்றும் சுகாதாரமான தண்ணீர். இவர்கள் இறைச்சியை கூட பச்சையாக தின்பவர்கள்.

ரஷியா இந்த பனிப்படலத்துக்கு கீழே நீர் முழ்கி கப்பலில் பல நூறு கிலோமீட்டர்களை கடந்து கடலுக்கு அடியில் சிறப்பு உலோகத்தால் எளிதில் அழியாத உலோக கொடியை நட்டு வைத்திருக்கின்றனர். இதனை மிர் 1 மற்றும் மிர் 2 நீர்முழ்கி கப்பல்கள் செய்த சாதனை. இதை பார்த்து அமெரிக்காவின் USS Nautilus நீர் முழ்கியும் ஆர்டிக் கடலுக்கு அடியில் பயனித்தது ஆனால் என்ன செய்தது என்று தெரிவிக்கவில்லை. சுமார் கடல் மட்டத்தில் இருந்து 200 அடி ஆழம் வரை ஐஸ் கட்டிகள் இருக்கும் அளவுக்கு உள்ள ஆபத்தான பகுதி.

உலகில் மிக குறைவான மரங்களை கொன்ட பூமி ஆயினும் மாசற்ற நிலை. இங்கும் பல கனிம வளங்கள் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைப்பெறுகிறது. இங்கு உள்ள பறவைகள் நம்ம வேடந்தாங்கல் வரை வருகிறது என கூறக்கேட்டிருக்கிறோம் ஆனால் உறுதியான தகவல் இல்லை ஆனால் சாம்பல் நிற திமிங்கலங்கள் இங்கிருந்து சுமார் 18,000 கிலோமீட்டர்கள் தான்டி மெக்ஸிக்கோவுக்கு சென்று வருவது ரெகுலரான ஒன்று.

கடைசியாக உறையவைக்கும் தகவல்கள் – ஆர்டிக் பிரேதசம் முழுவதும் கறைந்தால் உலகத்தின் அனைத்து கடல்களும் 24 அடி அதிகரிக்கும் அது போல அன்டார்டிக் உருகினால் 200 அடி கடல் அதிகரித்து பூமியே தண்ணீரில் பனால்…………..( அன்டார்டிக் பயணத்தை பற்றி எய்துகிறேனுங்கோ)

error: Content is protected !!