ஈவே. ராமசாமி நாயக்கரை ‘வெச்சு’ செய்யும் திராவிடக் கட்சிகள்! – ஏகலைவன் – AanthaiReporter.Com

ஈவே. ராமசாமி நாயக்கரை ‘வெச்சு’ செய்யும் திராவிடக் கட்சிகள்! – ஏகலைவன்

‘வைக்கம் போராட்டம்’ பற்றி திராவிடர்கள் அனைவருமே ஒரு வரலாற்று திரிப்பை செய்துகொண்டு வருகிறார்கள். வைக்கம் போராட்டத்திற்கு ஈ.வெ.இராமசாமி நாயக்கர் சென்றுதான், அந்த போராட்டம் வெற்றி அடைந்ததாகவும், சமூக நீதி பெற்றதாகவும், அவர் மட்டுமே அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் என்றும் ‘வரலாற்றை’ எழுதிக் கொண்டார்கள். ‘திரிக்கும்’ அதிகாரம் அவர்கள் கையில் இருந்ததல்லவா! என்ற ரீதியில்  பத்திரிகையாளர் பா. ஏகலைவன் விவரிக்கும் சர்ச்சைக்குரிய தகவல்