ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Junior Engineer (Civil)

காலியிடங்கள் : 15

கல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Junior Engineer (Electrical)

காலியிடங்கள் : 9

கல்வித் தகுதி : Electrical Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20 – 30

சம்பளம் : ரூ.21,700

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2019

மேலும் விவரங்களுக்கு  ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லின்க்0கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.