கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி!

கரூர் வைஸ்யா வங்கியில் பிஸினஸ் டெவலப்மென்ட் அசோசியேட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பிய வராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

இதர தேவைகள்: எங்கு பணிபுரிய நியமிக்கப்படுகிறோமோ, அந்த பிராந்தியத்தின் ஆட்சி மொழி யில் பேசும் திறன் தேவைப்படும். ஆங்கில மொழியறிவு கட்டாயம் தேவை. மேலும், ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருப்பதோடு, டிரைவிங் லைசென்சும் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற தகவல்கள்: மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் இந்த இடங்கள் இருக்கும். பணிபுரியும் தன்மையைப் பொறுத்து இதர படிகளைப் பெற முடியும். மாதம் ரூ.18 ஆயிரம் என்ற அடிப்படையில் ஊதிய நிர்ணயங்கள் இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 ஜூன் 30.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு