இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்ப தில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், ‘நான் எக்சிக்யூடிவ்’ பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: மெக்கானிக்கல் டிப்ளமோ டிரெய்னியில் 2, மெக்கானிக்கலில் 1, டெக்னீசியன் எலக்ட் ரோபிளேட்டரில் 2, டெக்னீசியன் மெஷினிஸ்டில் 4ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 2018 மே 1 அடிப்படையில், 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். சரியான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 200

கடைசி நாள் : 2018 மே 1

விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு