இஸ்ரோவில் ஜாப் தயார்! – AanthaiReporter.Com

இஸ்ரோவில் ஜாப் தயார்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில், பல்வேறு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்: எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், லைப்ரரி அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2018 மே 11 அடிப்படையில், 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி
: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. சரியான தகவலை இணையதளத்திலிருந்து அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 11.

விபரங்களுக்குஆந்தைவேலைவாய்ப்பு