இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி!

நம் தேசத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது.

தேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை 
: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150.

கடைசி நாள் : 2018 ஜூன் 16.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு