ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 120

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: GM (Grade E) – 01
பணி: DGM (Grade D) – 06
பணி: AGM (Grade C) – 36
பணி: Manager ( Grade B) – 77

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31.705 – 58,400
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன.

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி:15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019