சேலை கட்டுவதில் பல்வேறு ஸ்டைல்கள் – வீடியோ

சேலை  கட்டுவதில் பல்வேறு ஸ்டைல்கள் – வீடியோ

சாரி என்பது சாத்தி என்னும் சமஸ்கிருத மொழியிலிருந்து உருமாறிய சொல்லாகும். அதாவது மடிப்பு வகை உடை என அர்த்தமாகும். இது ஆறு அடி கொண்ட தமிழ் பெண்கள் அணியும் உடையாகும். இது ஒவ்வொரு இனத்திற்கும் சமயத்திற்கும் மாறுபட்டு இருக்கும். மேலும் நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரி யத்தாலும், நடை உடை பாவனைகள் மற்றும் உணவு முறைகள் உட்பட ஒவ்வொரு இடத்திற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன அதே போல் பெண்கள், புடவை கட்டுவதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர்.

saree  mar 2

முன்னர் கூட்டுக் குடும்பத்தில் உள்ள‍வர்கள் தன் வீட்டில் வளரும் இளம்பெண்களுக்கோ, அல்ல‍து தங்களது வீட்டுக்கு மரும கள்களுக்கோ புடவை எப்ப‍டி கட்டுவது என்பதை வயதில் முதிர்ந்த பெண்கள்அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். ஆனால் இன்றோ நிலைமை அப்ப‍டியே தலைகீழ்தா ன்.

ஆனாலும் பெண்கள் புடவை கட்டும் பாணிகள் எத்த‍னையோ இருந்தாலும் அவற்றி ல் சில வகையான புடவை கட்டும் பாணிகளை வீடியோ மூலம் கண்டு பயனுறுங்கள்.

Related Posts

error: Content is protected !!