ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் செஞ்சா … ஹேவ் பாஸிட்டிவ் சினர்ஜி…!?

ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் செஞ்சா … ஹேவ் பாஸிட்டிவ் சினர்ஜி…!?

உண்மையா நீங்க ஜிஎஸ்டில சில குறு வியாபரிகள் பாதிக்கபடுறாங்கன்னு கவலைபட்டா…….அவங்களிடம் பொருள் வாங்குங்கள்……..25 லட்சம் வரை டர்னோவர் செய்யும் அவர்கள் பில் கொடுக்க தேவையில்லை ஏன் அவங்க ஜிஎஸ்டி கூட ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை……..அது போல நான் பிரான்ட் ஐயிட்டம்ஸ் ……. பிரான்ட் இல்லாத உணவு பொருட்கள், பன்னீர், தேன் போன்றவற்றை வாங்கினாலும் ஜீரோ சதவிகத வரி தான்………..சிறு ஹோட்டல்கள் மெஸ்களில் சாப்பிட்டால் அவர்கள் ஆண்டு வருமானம் 75 லட்சத்திர்க்குள் இருந்தால் 5% வரி, சின்ன சங்கீதா பவன் தான் நம்ம பக்கத்து வீட்டருகில்னு போய் சாப்பிட்டாலும் அதே 18% வரி……ஏன்னா முன்ன மாதிரி ஒவ்வொரு ரெஸ்டாரென்டிற்க்கும் தனி தனி வாட் முன்னாடி இருந்திச்சு அதனால் சின்ன அவுட்லெட்ட்டிற்க்கு 2% வரி சில ஹோட்டலில் அது கூட கிடையாது.

ஏன் எனில் அவர்கள் காம்பவுன்ட் டேக்ஸ் கட்டியிருப்பார்கள் ஆனால் இப்போ அந்த தனி நபரின் பேன்கார்ட் நம்பர் அல்லது அந்த கம்பெனிக்கான பேன் நம்பருக்கு ஒரே ஒரு ஜிஎஸ்டி தான் பல பிராஞ்ச் வச்சிருக்கிற ஒரு பவன் கூட 75 லட்சத்துக்கு கீழே மொத்த டர்னோவர் இருக்காது அதனால் 18% பனால். முக்கியமா பில் கேட்டு பெறுங்க…. தண்ணீர் குடுவைக்காரனை கூட விட்டுவிடாதீர்கள், மேனுவல் ஆர் ஓ வாட்டரை இந்த குடுவையில் நீங்களே அடைத்தால் 5 ருவா தான் 20 லிட்டருக்கு அதே மாதிரி தோசை மாவு கூட 35 ரூவா ஒரு லிட்டர் பிராண்டு இல்லாம வாங்கினா.. ஆனா பிரான்டட் ஐயட்டம் 75 ரூவாய்கள்…..

நீங்க செல்ஃப் எம்பிளாய்டு அதாவது புரபேரட்டர்னா இந்த பில் மூலம் இன்புட் கிரடிட் 100% பெற முடியும், உதாரணத்திற்க்கு நீங்க 1 லட்சத்துக்கு பொருட்கள் அல்லது சர்வீஸ் செய்து 10 ஆயிரம் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமெனில் நீங்கள் தினம் தோறும் வாங்கிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி மட்டும் 5000 இருந்தா நீங்க வெறும் 5000 செலுத்தினா போது 10 ஆயிரம் கட்ட வேண்டாம்
அது போல மூனு ரிட்டர்ன் பண்ண வேண்டாம், டேலி மற்றும் கணக்கு சாஃப்ட்வேர் வேண்டாம் சிம்பிள் எக்ஸல் ஷீட் இருந்தா அப்லோட் செஞ்சிட்டா போதும்,

சி ஏ, காஸ்ட் அக்கவுன்டிங் சீல் ஆடிட் தேவையில்லை அது மூணா பிருச்சி மூனு வாட்டி ஃபைல் செப்ஜ்ச மாதிரி காட்டிடும் இன்னும் எம்புட்டோ பாஸிட்டிவ் ஆஸ்பெக்ட் இருக்கு அதனால யோசிச்சு செய்யுங்க……..முக்கிய குடும்ப பிஸினஸ்னா உங்க பேர், உங்க மனைவி பேர், மற்றும் அடல்ட் பிள்ளைகளின் பெயரில் உள்ள பேன் கார்ட் வைத்து தனி தனியா ஜிஎஸ்டி ரெஜிஸ்டர் செஞ்சா 75 லட்சம் வரை வரியே இல்லை , பில்லும் இல்லை அதனால் ஹேவ் பாஸிட்டிவ் சினர்ஜி……

error: Content is protected !!