கூகுள் & ஃபேஸ்புக் ஆகிய அமைப்புகள் மீது வரி! – ஜி 20 மாநாடு முடிவு! – AanthaiReporter.Com

கூகுள் & ஃபேஸ்புக் ஆகிய அமைப்புகள் மீது வரி! – ஜி 20 மாநாடு முடிவு!

ஜி20 அமைப்பின் மாநாடு ஜப்பான் நாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது மாநாட்டில் உலக அளவுக்கு விரிந்து பரந்த நிறுவனங்களாக மாறியுள்ள கூகுள் முகநூல் ஆகிய அமைப்புகள் மீது வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது இந்த கோரிக்கையை ஜி-20 அமைப்பு மனதாக ஏற்றுக் கொண்டது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆக பரவியுள்ள இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் மீது எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதில் ஜி-20 அமைப்பு விவாதங்களின் போது உடன்பாடு ஏற்படவில்லை அதன் காரணமாக வரிவிதிப்பு துறையில் ஏற்கனவே நல்ல அனுபவம் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனத்திடம் வரிவிதிப்பு முறையை உருவாக்கித் தரும்படி கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அடிப்படையில் டிஜிட்டல் நிறுவனங்கள் மீது சர்வதேச அளவில் வரிவிதிப்பு முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து விரிவான அணுகுமுறையினை இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் தலைவர் ஏஞ்சல் கியூரியா வெளியிட்டார் ஏஞ்சல் வெளியிட்ட கருத்துரு ஏற்கனவே 129 நாடுகளால் ஏற்கப்பட்டுள்ளன. இந்த கருத்தின் அடிப்படையில் இந்த கருத்துரு அடிப்படையில் 2020 ஆண்டின் டிஜிட்டல் நிறுவனங்கள் மீதான வரிவிதிப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஏஞ்சல் நம்பிக்கை தெரிவித்தார்

டிஜிட்டல் நிறுவனங்கள் மீதான வரிவிதிப்பு பிரச்சனைகள் நாம் விரைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் நிதி அமைச்சர் புரூஸ் லீ மேன் மேல் தெரிவித்தார். உலகு தழுவிய வரிவிதிப்பு முறையை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ள நமக்கு அவகாசம் எதுவும் கிடையாது அதனால் அந்தப் பணி 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என உருவமோ வலியுறுத்தினார்.

சர்வதேச டிஜிட்டல் ராட்சஸ நிறுவனங்கள் ஆகிய கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்கள் மீது வரிவிதிப்பு நேர்மையானதாக அமைய வேண்டும் என்று எல்லா உலக நாடுகளும் எதிர் பார்க்கின்றனர் இந்த டிஜிட்டல் அமைப்புகள் ஒரு நாட்டின் எந்த அளவுக்கு வர்த்தகம் செய்கிறார் களோ அதன் அடிப்படையில் அந்த நாட்டில் வரி விதிப்பது பொருத்தமானதாக அமையும் இந்த டிஜிட்டல் அமைப்புகளின் தலைமையகம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ அந்த நாட்டில் எந்த அளவுக்கு இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் வர்த்தகம் செய்கின்றன என பார்த்து வரி விதிப்பது பொருத்தமாக அமையாது என பிரிட்டன் நிதி அமைச்சர் பிலிப் ஹ்ம்ம் என்று கூறினார்

பிரான்ஸ் நாடும் பிரிட்டனும் ஏற்கனவே கூகுள் மற்றும் முகநூல் டிஜிட்டல் நிறுவனங்கள் மீது தங்கள் நாட்டில் வரி விதித்துள்ளன இந்த வரி விதிப்பை அமெரிக்கா நிதியமைச்சர் ஸ்டீவன் முன்னூற்று கடுமையாகக் குறை கூறினார் இந்த நாடுகள் வரிவிதிப்பு இருப்பதை நாம் குறை கூறினாலும் அவை நாம் விரைந்து செயல்படுவதற்கான தூண்டுகோலாக அமைந்து இருப்பதை மறந்துவிடக் கூடாது என ஸ்டீவன் குறிப்பிட்டார். டிஜிட்டல் நிறுவனங்கள் மீதான வரிவிதிப்பு காக்க நம்முடைய முழு வரிவிதிப்பு முறையை திருத்தி அமைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை டிஜிட்டல் நிறுவனங்கள் நிறுவனங்களின் இயக்கம் எவ்வாறு டிஜிட்டல் சாராத பணி நடை முறைகளைக் கொண்ட நிறுவனங்களை பாதிக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் வரி விதிக்கப்பட வேண்டும் என ஆலன் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக இந்த பிரச்சனையை அணுகாமல் ஒருங்  கிணைந்த வகையில் இந்தப் பிரச்சினையை அணுகுவது சிறப்பான நடவடிக்கை என அவர் பாராட்டு தெரிவித்தார். சர்வதேச வர்த்தக அரங்கில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இடையே நடக்கும் ஏற்றுமதி நிறுத்தம் குறித்து பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கடுமையாகக் குறை கூறினார் கூடுதல் வரி விதிப்பு வர்த்தக இடங்களில் இவையெல்லாம் ஒவ்வொரு நாடும் தன் மீது தானே விதித்துக் கொண்ட வெட்டுக்காயங்கள் என அவர் வர்ணித்தார். இந்த காயங்கள் நவீன உலக வர்த்தகத்தை பாதிக்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.