கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் – மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்:
 மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

வயது : 2018 ஏப்., 30 அடிப்படையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூ மென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்
: படித்து முடித்த பின்னர் தொடர்புடைய பிரிவில் இரண்டு வருட பணியனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.

கடைசி நாள் : 2018 ஏப்., 30.

விபரங்களுக்கு  ஆந்தை வேலைவாய்ப்பு