Uncategorized – Page 2 – AanthaiReporter.Com

Uncategorized

Uncategorized
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் சமுதாயத்தை சீரழிப்பதாக கூறி அனைத்து மக்கள் கட்சியின் தலைவரான ராஜேஸ்வரி பிரியா ஆர்ப்பாட்டம் நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தவர் ராஜேஸ்வரி பிரியா. நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில...
அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங் கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்னும் ந...
Uncategorized
டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராஹுல் சஹர், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹர், நவ்தீப் சைனி. டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்...
Uncategorized
தமிழகத்தில் நவம்பர்-1ஆம் தேதி 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை ...
Uncategorized
சினிமாவில் நடிக்கவேண்டும், படம் இயக்கவேண்டும் என்கிற கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு அதுகுறித்த முறையான பயிற்சி அளிக்கும் பயிற்சிக்கூடங்கள் தான் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன. ஆனால் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே இந்த பயிற்சிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்த...
Uncategorized
கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 எம்.எல்.ஏக்கள்ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும் கர்ந...
Uncategorized
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி, ஆட்சி அமைத்ததில் இருந்தே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணியில் உள் எம்எல்ஏக்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். பாஜக, ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக காய்களை நகர்த்தி வந்தது. இந்நிலையி...
Uncategorized
இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக பேசிய ‘தி காரவன்’ (The Caravan) இதழின் ஆசிரியர் வினோத். கே. ஜோஸுக்கு மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிரச்சார் பாரதி தலைவர் டாக்டர். ஏ. சூர்ய பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். வினோத் கூறிய தகவல்கள் தவறானவை என்று மாநாட்டில் அறிவித்தார். பிரிட்டன் மற்று...
Uncategorized
நாயகன் தீரஜ்.-ஜூக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் யங்க்ஸ்டர் வழக்கப்படி முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெறுப்பேற்றும் நோக்கில் கையில் கிடைத்த போதை பவுடரை வாங்கி செல்ஃபி டுக்க முயல்கிறார். அப்போது எ...
Uncategorized
இந்த விழாவில் பேசிய பாடகர் மதுபாலகிருஷ்ணன், “இந்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழிகளில் இந்த படத்துக்காக என்னை பாட வைத்திருக்கிறார்கள். பெங்காலியில் நான் பாடிய முதல் பாடல் இந்த படத்துக்காக தான்” என்றார் பாடலாசிரியர் முத்தமிழ...

ஹாலிவுட் ஹீரோவான நம்ம மாவீரன் நெப்போலியன்!

Uncategorized
கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலிய...
பாஜக செயல் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்!

பாஜக செயல் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்!

பாஜகவின் செயல்தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார். பார்லிமெண்ட் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. பாஜக தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை ...
Uncategorized
கொலைகாரன் படத்தில் அர்ஜுனுக்கு சண்டைக்காட்சிகள் வைக்காததற்காக அவரிடம் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். பட நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத அர்ஜூன் இதில் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:- ‘இன்றைய சூழலில் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறது. படத்தின் வெற்றிக...

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  “வெள்ளையானை”!

Uncategorized
இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல்  இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும்...
Uncategorized
மார்டன் ஆர்ட் கேள்விபட்டதுண்டா ? அந்த மாதிரிதான் கேம் ஓவர் கதையும். ஆம். மார்டன் ஆர்ட் பார்க்கிற ஒவ்வொருவருக்குமே ஒரு கதை புரியும். சில நேரம் புரியமாலும் கூட போகலாம். அப்படியொரு திரைகதை உத்தியை பயன்படுத்தி கடைசி 30 நிமிடங்கள் நம்மை திரையோடு கட்டிப்போடுகிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். மாதுரவாயல...
Uncategorized
விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க இந்தியாவின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் விரும்புகிறது. இதற்கான அனுமதியை அரசிடம் பெற விரிவான திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் சிவன் செய்தியாளர்களிடம் வியாழன...