Uncategorized – AanthaiReporter.Com

Uncategorized

பாஜக செயல் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்!

பாஜக செயல் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்!

பாஜகவின் செயல்தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார். பார்லிமெண்ட் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. பாஜக தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை ...
Uncategorized
கொலைகாரன் படத்தில் அர்ஜுனுக்கு சண்டைக்காட்சிகள் வைக்காததற்காக அவரிடம் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். பட நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத அர்ஜூன் இதில் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:- ‘இன்றைய சூழலில் படங்கள் வெற்றி பெறுவதே அரிதாகி வருகிறது. படத்தின் வெற்றிக...

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  “வெள்ளையானை”!

Uncategorized
இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல்  இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும்...
Uncategorized
மார்டன் ஆர்ட் கேள்விபட்டதுண்டா ? அந்த மாதிரிதான் கேம் ஓவர் கதையும். ஆம். மார்டன் ஆர்ட் பார்க்கிற ஒவ்வொருவருக்குமே ஒரு கதை புரியும். சில நேரம் புரியமாலும் கூட போகலாம். அப்படியொரு திரைகதை உத்தியை பயன்படுத்தி கடைசி 30 நிமிடங்கள் நம்மை திரையோடு கட்டிப்போடுகிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். மாதுரவாயல...
Uncategorized
விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க இந்தியாவின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் விரும்புகிறது. இதற்கான அனுமதியை அரசிடம் பெற விரிவான திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் சிவன் செய்தியாளர்களிடம் வியாழன...
முதல்வரை விமர்சித்தாக கைது செய்யப்பட்ட ரிப்போர்ட்டர் விடுதலை!

முதல்வரை விமர்சித்தாக கைது செய்யப்பட்ட ரிப்போர்ட்டர் விடுதலை!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெண் ஒருவர் விமர்சனம் செய்யும் பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனே ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடிப்படை உரிமையான, சுதந்திரத்துக்கான உரிமை குறித்த...
சர்வதேச யோகா தினம் : இந்தியாவில் ஏற்பாடுகள் ஜரூர்!

சர்வதேச யோகா தினம் : இந்தியாவில் ஏற்பாடுகள் ஜரூர்!

Uncategorized
பிரதமர் மோடி அரசின்  முயற்சியால் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் என ஐ.நா. அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில...
Uncategorized
உலகம் முழுவதும் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்ற வேண்டும் என்றும், மகாத்மாவை கொன்ற கோட்ஸேக்கு நன்றி தெரிவித்தும் மும்பை ஐஏஎஸ் அதிகாரி ட்விட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநகராட்சி துணை கமிஷனராக இருப்பவர் நிதி சவுத்ரி. சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகம் மு...
Uncategorized
எவரெஸ்ட் சிகரத்தை அடைய முறையான பயிற்சிகள் தேவை என்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா குப்தா. கடந்த மே மாதம் 22-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு வந்த திகில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆதித்யா குப்தா. எவரெஸ்ட் மலையில் ஏற முயற்சித்த அஞ்சலி என்ற பெண் இறந்துபோனார். அஞ்சலியின் உடலை கீழே ...
Uncategorized
இஸ்லாமாபாத்: ஆயுள் தண்டனை... உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கசிய விட்டது தொடர்பான குற்றங்களுக்காக பாக்.,ராணுவ தளபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   இதே வழக்கில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாக்.,ல் ராணுவத்திற...
Uncategorized
*உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கை தான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்த மானதாகி விடும் என்பது சாஸ்திர நம்பிக்கை.*  *எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்த...
Uncategorized
கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெர்வொர்க் நிறுவன கட்டுப்பாடின் கீழ் இயங்கி வரும் Big FM பன்பலைக்கு இந்தியாவில் 58 வானொலி நிலையங்கள் இயங்கி வருது ...இந்நிலையில் Big FM நிறுவனத்தை 1,050 கோடி ரூபாய்க்கு தொழிலதிபர் ஜக்ரான் பிரகாசனின் கட்டு...
தண்ணீர் என்பது கிடைக்காத அரிய பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது!

தண்ணீர் என்பது கிடைக்காத அரிய பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது!

சென்னை: 70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருவதால், நட்சத்திர விடுதிகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளன. அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் குளிக்க தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். எப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விடுகிறதோ, அதற்கட...
Uncategorized
வங்கிகளில் பெருந்தொகை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத பெரும் கடனாளிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுங்கள் என்று ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ), மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நூடன் தாக்கூரின் கோரிக்கை மீது மத்திய தகவல் ஆணையர் சுரேஷ் சந்திரா இவ்வ...
Uncategorized
தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கும் மசோதா தைவான் நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் ஆசியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு என்று தைவான் பெயரெடுத்துள்ளது. தைவானில் அதிகளவில் தன்பாலினத்தவர் வசித்து வருகிறார...
Uncategorized
ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர...
Uncategorized
இதுவரை அங்கீகாரம் பெறாமல் உள்ள 760 நர்சரி பள்ளிகளை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திலும், மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் கல்...