Running News2 – Page 63 – AanthaiReporter.Com

Running News2

ஊருக்கு நல்லது செய்ய விரும்பும்  உதயநிதி ஸ்டாலின்!

ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடிய...
ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்பது பொய்! – வி ஐ பி 2 தனுஷ் பேட்டி!

ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்பது பொய்! – வி ஐ பி 2 தனுஷ் பேட்டி!

இந்த ஆகஸ்ட் 11-ம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகார...
சென்னை 2 சிங்கப்பூர் ரிலீஸூக்கு ரெடி!

சென்னை 2 சிங்கப்பூர் ரிலீஸூக்கு ரெடி!

வாகை சூடவா படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜிப்ரான், அதன்பிறகு உத்தம வில்லன், பாப நாசம், தூங்காவனம் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கமலஹாசனுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படு பிசியாகி விட்ட  நிலையிலும் அண்மையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களை போற்றும் வ...
ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்!

ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்!

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவனான ஜீவா ஹேக்கிங் செயலில் ஈடுபடுபவராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது  ட்விட்டர் ப...
மர்லின் மன்றோ மறைந்த நாள்!

மர்லின் மன்றோ மறைந்த நாள்!

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தந்த...
சதுரஅடி 3500 – விமர்சனம்!

சதுரஅடி 3500 – விமர்சனம்!

மாதாந்திர சம்பளம் வாங்கும் சாதாரண ஜனம் முதல் கோடீஸ்வரர்கள் வரை சகலரும் வீட்டு மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது கொஞ்சம் கூட குறைய வில்லை. இத்தனைக்கும் மத்திய அரசு மனையோ, வீடோ வாங்க/ விற்க/. ஏகப்பட்ட கிடுக்கி பிடிகள் போட்டாலும் இந்த வீட்டு மனை மூலம் எக்கச்சக்கமான லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார...
உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.!

உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க...
கூத்தன் படத்தில் பாடகியானார்  நடிகை ரம்யா நம்பீசன்!-

கூத்தன் படத்தில் பாடகியானார் நடிகை ரம்யா நம்பீசன்!-

"பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை "ரம்யா நம்சபீன்" பாண்டிய நாடு படத்திற்கு பிறகு "கூத்தன்" என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது "கூத்தன்" இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கைய...
துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்!

துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்!

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்த துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம்தான் ‘சோலோ’ . விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது உருவா...
’கூட்டத்தில் ஒருத்தன்’  படம் எப்படி?

’கூட்டத்தில் ஒருத்தன்’ படம் எப்படி?

ஒரு பத்திரிகையாளராக இருந்த ஞானவேல் இயக்கிய ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை பல பத்திரிகையாளர்களுடன் தான் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வரும் போதே அருகில் அமர்ந்து படம் பார்த்த சக நிருபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ‘கூட்டத்தில் ஒருத்தன்.. ஃபர்ஸ்ட் ஹாஃப் செம சூப்பர். அந்த அளவுக்கு செகண்ட் ஹாஃப் இல்லைன...
4 கதைகளின் தொகுப்புதான் ‘சோலோ!

4 கதைகளின் தொகுப்புதான் ‘சோலோ!

தமிழில் விக்ரம் - ஜுவா கூட்டணியில் `டேவிட்' என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ' என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் - ...
அரசியல் என்றால் என்ன? சொல்ல வருகிறது ‘நான் ஆணையிட்டால்!

அரசியல் என்றால் என்ன? சொல்ல வருகிறது ‘நான் ஆணையிட்டால்!

தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட நேரடிப்படம் என சொல்லும் அளவுக்கு இந்தப்படத்தில் மயில்சாமி, ஜெகன், ஆர்.எஸ்.சிவாஜி என நம்முடைய காமெடி நட்சத்திரப்பட்டாளமே இதில் நடித்துள்ளது. மேலும்...
உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டி அப்டேட்!

உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டி அப்டேட்!

இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் அஞ்சன் சிவக்குமார் திட்டப்படி வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது. இதன் முக்கிய அம்சம் யாதெனில் இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நட...
கலாம் மணி மண்டபம் – மோடி திறந்து வைக்கிறார்!

கலாம் மணி மண்டபம் – மோடி திறந்து வைக்கிறார்!

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வட...
சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் மன்னராக இருப்பவர் சாலமன். சமீபத்தில் இளவரசாக இருந்த முகமது பின் நயப்பை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து தனது மகன் முகமது பின் சாலமனை(32) இளவரசராக முடிசூட்டினார். இந்த அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னர் குடும்பத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதி ம...