Running News2 – Page 2 – AanthaiReporter.Com

Running News2

ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிரிப்பில் ஆழ்த்த வரும் ‘சிக்ஸர்’!

ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிரிப்பில் ஆழ்த்த வரும் ‘சிக்ஸர்’!

முற்றிலும் நகைச்சுவை நிரம்பிய "சிக்ஸர்"  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. படத்தை பார்த்து பாராட்டிய தணிக்கை அதிகாரிகள் படத்தின் இயக்குனர் சாச்சியை பாராட்டியதோடு , படத்துக்கு "U" சான்றிதழும் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ர...
மணிரத்னம் டைரக்ட் பண்ண வேண்டிய ’வானம் கொட்டட்டும்’ படத்தை  இயக்கும் தனா.

மணிரத்னம் டைரக்ட் பண்ண வேண்டிய ’வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கும் தனா.

மணிரத்னம் கதை வசனத்தில் வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா படைவீரன் படம் மூலம் இயக்குநரானார். இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் “வானம் கொட்டடும்” படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக  கொண்ட இப்படத்த...
ஃபேஸ் ஆப் சாயலில் தயாரான முழு சிரிப்புப் படம் ‘ஓ பேபி’!

ஃபேஸ் ஆப் சாயலில் தயாரான முழு சிரிப்புப் படம் ‘ஓ பேபி’!

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத் தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம...
’மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்!

’மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்!

வைஜயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் , நாக அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மகாநடி‘ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படம் தேசிய அளவில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுக...
“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பெண் ஐ....
நேர் கொண்ட பார்வை – விமர்சனம்!

நேர் கொண்ட பார்வை – விமர்சனம்!

ஓலா, ஊபர் சேவை மாதிரி டேட்டிங் ஆப் அதிகமாக தரவிறக்கம் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகி வருகிறது. இது போன்ற சாதனங்கள் மூலம் கொஞ்சூண்டு அறிமுகமான ஆண் நண்பர்(?) களுடன் டேட்டிங் என்ற பெயரில் ட்ரிப் போகும் எண்ணிக்கையும் நம் தமிழகத்திலேயே கூட அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எத...
’மெரினா புரட்சி’ படத்திற்குள் ஒரு வெடிகுண்டு இருக்கிறது.!

’மெரினா புரட்சி’ படத்திற்குள் ஒரு வெடிகுண்டு இருக்கிறது.!

கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் 'மெரினா புரட்சி' என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியு...
சஸ்பென்ஸ் திரில்லர் படமான “யாரோ” தயாரானது எப்படி தெரியுமா?

சஸ்பென்ஸ் திரில்லர் படமான “யாரோ” தயாரானது எப்படி தெரியுமா?

இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்ற...
விஜய்சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”-க்கு பூஜை!

விஜய்சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”-க்கு பூஜை!

தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்...
ஜாக்பாட் – விமர்சனம்!

ஜாக்பாட் – விமர்சனம்!

'சிரிப்பு என்பது கலை சிரிப்பு என்பது கருவி சிரிப்பு என்பது மந்திரம் சிரிப்பு என்பது மகத்துவம் சிரிப்பு என்பது மருத்துவம் இப்படியாப்பட்ட சிரிப்பின் வகைகள் எத்தனையென்று தெரியுமோ? அசட்டு சிரிப்பு ஆணவ சிரிப்பு ஏளனச் சிரிப்பு சாககச் சிரிப்பு நையாண்டி சிரிப்பு புன் சிரிப்பு மழலை சிரி...
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு ஜப்பானிலும் யுரேசியாவிலும் வரவேற்பு!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு ஜப்பானிலும் யுரேசியாவிலும் வரவேற்பு!

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்கா வில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா ...
தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

நம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இதில் முதலில் சொல்லி இருக்கும் இனமான இடையர் என்னும் ஆடு மேய்ப்போர் பற்...
ஹீரோயினுக்கு நெசமாவே லவ் டார்ச்சர் கொடுக்கு ஹீரோ: விழி பிதுங்கும் மயூரன் யூனிட்!

ஹீரோயினுக்கு நெசமாவே லவ் டார்ச்சர் கொடுக்கு ஹீரோ: விழி பிதுங்கும் மயூரன் யூனிட்!

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கை யின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக...
’முந்திரிக்காடு படம் மூலம் ஆணவக்கொலைகள் குறையவேண்டும் – நல்லக்கண்ணு ஆசை!

’முந்திரிக்காடு படம் மூலம் ஆணவக்கொலைகள் குறையவேண்டும் – நல்லக்கண்ணு ஆசை!

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது, "அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். சசி எ...
சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட...
ஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்!

ஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்து உள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒர...
சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

கோலிவுட்டில் காமெடி பண்ணி பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்த சில ‘காவல்காரன்’-லாம் ஹீரோ ரேஞ்சில் தமிழ் சினிமாவை அழித்து கொண்டிருந்த நிலையில் காமெடி என்பது ஹீரோயிசம் இல்லை என்பதை புரிந்து/ புரியவைத்து டைமிங்காக ஒரு ரியல் சிரிப்புப் படத்தை வழங்கி்ய சந்தானத்துக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுத்து வி...
பரோட்டா சூரியும் ஹீரோ ஆகப் போறாருங்கோ!

பரோட்டா சூரியும் ஹீரோ ஆகப் போறாருங்கோ!

நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் 1999-ம் ஆண்டு திரைக்கு வந்தவர் நடிகர் சூரி. அதற்கு பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது. தொடர்ந்து காமெடியானாக வலம் வந்...