Running News2 – AanthaiReporter.Com

Running News2

பாண்டியராஜன் மகன் நடிக்கும் ‘தொட்ரா’..!

பாண்டியராஜன் மகன் நடிக்கும் ‘தொட்ரா’..!

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார...
அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது!

அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது!

இப்போதெல்லாம் சினிமா நடிக்க ஆசை உள்ளவர்கள் அந்த படத்துக்கு ஃபைனாஸ் செய்ய தெரிந்தால் போதும். அந்த டெக்னிக்கில் தப்பாட்டம் படம் மூலம் கதாநாயகனாக எண்ட்ரி ஆனவர் துரை சுதாகர். முதல் படத்திலேயே தனக்கு ’பப்ளிக் ஸ்டார்’ என்ற அடை மொழியை கொடுத்து கொண்டு அந்தப் படத்தில் வந்து போன அவர் ஒரு வக்கீல். தஞ்சாவ...
அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

உலகின் முன்னணி நிதி சேவைகள் அளிக்கும் Morgan Stanley அமைப்பு உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த தனது அறிக்கையை தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.இதில் உலக நாடுகளுள் ஏற்கெனவே வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்ந்து வ...
வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது ...
மிஸ்டர். சந்திர மெளலி அப்டேட் – நடிகர் சந்தோஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

மிஸ்டர். சந்திர மெளலி அப்டேட் – நடிகர் சந்தோஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr. சந்திரமெளலி' படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த தகவல் வெளியான நாளிலிருந்தே டெய்லி பரபரப்பு செய்திகளில் இப்படம் உடம் பிடித்து விட்டது. வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்காக 'Mr. சந்திரமெ...
சக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீட்டு விழா – ஹை லைட்ஸ்!

சக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீட்டு விழா – ஹை லைட்ஸ்!

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர...
‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .-என்ற பெயரில் ஏன் படம் எடுத்தேன்? – இயக்குநர் விளக்கம்!

‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .-என்ற பெயரில் ஏன் படம் எடுத்தேன்? – இயக்குநர் விளக்கம்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங...
பள்ளி பருவத்திலே படம் எப்போ ரிலீஸ்? – இயக்குநர் பதில்!

பள்ளி பருவத்திலே படம் எப்போ ரிலீஸ்? – இயக்குநர் பதில்!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவ...
தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகை யே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வ...
நிதிப் பற்றாக்குறையாம்! – டாஸ் மாக் சரக்குகள் விலையேற்றம்!

நிதிப் பற்றாக்குறையாம்! – டாஸ் மாக் சரக்குகள் விலையேற்றம்!

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விற்பனை வரி மற்றும் சில வரிகள் ஜிஎஸ்டி வரியோடு இணைக்கப்பட்ட காரணத்தினால் வரி மூலம் கூடுதல் வருமான உயர்வுக்கு மாநில அரசுகளுக்கு வழியில்லாமல் போய்விட்டது. அதனால் மாநில அரசுகள் பெட்ரோல், மதுபான வகைகள் மூலமாகவே கூடுதல் வருமானத்தைப் பெறமுடியும். பெட்ரோல், டீச...
கிராபிக்ஸ் இல்லாத பேய் படம் எங்க ‘அவள்’ – சித்தார்த் பெருமை!

கிராபிக்ஸ் இல்லாத பேய் படம் எங்க ‘அவள்’ – சித்தார்த் பெருமை!

நாயகன் சித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படம் 'அவள்'. இதில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். நடிகர்கள் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை சித்தார்த்தின் எடாகி எண்டர்டெயின்மென்ட் மற்றும் வியாகாம்18 மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இ...
நடிகர் சங்க நிலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆவி – விஷால் பேச்சு!

நடிகர் சங்க நிலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆவி – விஷால் பேச்சு!

தென்னிந்திய நடிகர் சங்கம் 64-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதற்காக வ...
நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா. மேலும் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்க...
அடல்ட் ஹாரர் காமெடி படமான ‘ இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு பூஜை போட்டாச்சு!

அடல்ட் ஹாரர் காமெடி படமான ‘ இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு பூஜை போட்டாச்சு!

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் ...
புளூவேல் கேம்-மை விடப் பல மடங்குப் பெரிய பிரச்னையை சொல்ல வரும் ‘கீ’ டீசர்!

புளூவேல் கேம்-மை விடப் பல மடங்குப் பெரிய பிரச்னையை சொல்ல வரும் ‘கீ’ டீசர்!

நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நா...