Running News – Page 389 – AanthaiReporter.Com

Running News

‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு

‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு

காமெடி நடிகர் விவேக்'சின்னக் கலைவாணர்' என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார்.இப்போதெல்லாம் படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கு குறவஞ்சி, எல்லைக்கோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரான மறைந்த காமெடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன் சௌந்திர பாண்டியன் கடும் எதிர்ப்ப...
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

' டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் ...
சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்...
நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது!

நள்ளிரவு மாரத்தான் – பெங்களூரில் டிச.14-ல் நடக்கிறது!

பெங்களூரு ஒயிட்பீல்டு கேடிபிஎல் பகுதியில் டிச. 14-ம் தேதி நள்ளிரவு முழு மாரத்தான், அரை மாரத்தான், 10கே மாரத்தான், மகளிர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ளது.ஓட்டப்போட்டிகளுக்கு முன்னாள் தடகள வீரர் மில்காசிங் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகான ஏற்பாடுகளையும் டிராக் நெடுகிலும் பெரிய வீடிய...
குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By  கிருத்திகா தரன்

குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By கிருத்திகா தரன்

போன தடவை போட்ட குட் டச்,பேட் டச் பதிவின் (http://www.aanthaireporter.com/?p=3003)தொடர்ச்சி.நீளம் கருதி அதில் நிறைய பாய்ன்ட்கள் சேர்க்கவில்லை.விட்டு போனதை சேர்த்தும், சில பவர் பாய்ன்ட் ஸ்லைட்ஸ் கிடைத்தது.அதையும் ஷேர் செய்து உள்ளேன்.கற்று கொடுக்க மேலும் எளிதாக இருக்கும். 1.பாதுகாப்பு குழந்தைகளின் உரிமை அதை முதலில் சொல்ல...
பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி

பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி

இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வங்கிகளில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சவுத் இந்தியன் வங்கிக்கு முக்கிய இடம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கிளைச் சேவைகளுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்க...
கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து - கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் ...
அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

இந்தியாவில் அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது முட்டாள்தனமானது என பாரத ரத்னா விருது பெறவிருக்கும் விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் சி.என்.ராவ் கூறியுள்ளதை வெறும் ஆவேசமான பேச்சு எனப் புறந்தள்ளிவிட முடியாது. மத்திய அறிவியல்,தொழில்நுட...
நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை - இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெ...
ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது என்று இன்று சில நாளிதழ்களிலும் அதையடுத்து பேஸ்புக்கிலும் செய்திகள் வெளி...
“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!?

“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!?

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிறந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் பொங்கலுக்கு 'கோச்சடையான்' வெளியாகுமா என்பதில் பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.இது குறித்து விசாரித்தால் வீரம். ...
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு

தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். பணிவாரியான காலியிடங்கள் விவரம்: மொத்த ...
உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்...
இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் - இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் - உண்மையில் நடந்தது என்ன? இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்த...
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமி ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.இருவருக்குமான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்...
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படு...
‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

கருணாநிதி பேரன் அருள்நிதி மௌன குரு படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் 'க்ளைட் நைன் மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘தகராறு’ படத்தின் பத்த...
ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி

ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லியில் பேரணி

இந்தியாவில் 25 லட்சம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் இதில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ளனர் என்றும் குஜராத், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன எனவும் கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அ...
ஸ்போர்ட்ஸை  பார்த்தாலே போதும்-‘பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆயவு முடிவு

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-‘பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆயவு முடிவு

பொதுவாக 'பிட்னஸ்' என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற 'பிட்னஸ்'ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், ...
இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி - இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில ...