Running News – Page 2 – AanthaiReporter.Com

Running News

லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தை சரி செய்ய செலவு 742 கோடி மட்டுமே!

லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தை சரி செய்ய செலவு 742 கோடி மட்டுமே!

சர்வதேச புகழ்பெற்ற பிக் பென் கடிகாரத்தின் பராமரிப்புக்கு ரூ.742 கோடி செலவு செய்யப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தில் எதை வேண்டுமானாலும் உருவாக்கி விடலாம். ஆனாலும், லண்டனில் உள்ள பிக்பென் கோபுர கடிகாரத்தை போன்று உருவாக்குவது மிகக் கடினமான விஷயம் என்றே க...
பிரிட்டனின் ஃபைனான்ஸ் மினிஸ்டரானார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

பிரிட்டனின் ஃபைனான்ஸ் மினிஸ்டரானார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தில் அரசியல்வாதியாகவும் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில்,   ரிஷி சுநாக் பிரிட்டனின் நிதிஅமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாவித் பிரிட்டனின் நிதி அமைச்சர் பொறு...
தேர்தலில் குற்ற பின்னணி உள்ளோரே அதிகம் போட்டி! – சுப்ரீம் கோர்ட் வேதனை!

தேர்தலில் குற்ற பின்னணி உள்ளோரே அதிகம் போட்டி! – சுப்ரீம் கோர்ட் வேதனை!

"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்ற திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தேர்தலில் போட்டியிட குற்றப்பின்னணி உடையோருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சி களுக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் கே...
ஜஸ்ட் 100 நாட்கள் டெய்லி 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ஒரு லட்சம் சன்மானம்!

ஜஸ்ட் 100 நாட்கள் டெய்லி 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ஒரு லட்சம் சன்மானம்!

நமக்கிருக்கும் 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழிமுறைகள் பற்றி ஏகப்பட்ட ஆராய்சிகள் தொடர்ந்து நடந்து ...
நீங்க எப்படி இருக்கீங்க? குஜராத்தை அலற விடப் போகும் ட்ரம்ப் இந்தியா விசிட்!

நீங்க எப்படி இருக்கீங்க? குஜராத்தை அலற விடப் போகும் ட்ரம்ப் இந்தியா விசிட்!

வரும் 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லியன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார் என்று சொல்லி ட்ரம்ப் பெருமைப்பட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியை போன்று டிரம்புக்கு 'கெம் ...
கரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

சர்வதேச அளவில் குழ்ந்தைகள் பொம்மைகளை உற்பத்தி செய்வதில் பிரபலமான சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த கரோனா வைரஸ்- சின் சீரியஸ்னெஸ் புரிய வேண்டும் என்பதற்காக 'கோவிட் 19' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இற...
டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி!

டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி!

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல், பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே, பெரும்பான்மை பலத்துக்கு தேவையானதை விட, ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. பகற்பொழுது வரை, இரட்டை இலக்கத்தில் முன்னிலை பெற...
தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழக தபால் துறையில் எம்.டி.எஸ்., பிரிவில் காலியாக உள்ள 285 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 2018ம் ஆண்டில் 120 (சென்னை மண்டலம் 31, மத்திய மண்டலம் 18, தெற்கு மண்டலம் 18, மேற்கு மண்டலம் 13, மற்றவை 40) மற்றும் 2019ம் ஆண்டில் 165 (சென்னை மண்டலம் 41, மத்திய மண்டலம் 33, தெற்கு மண்டலம் 35, மேற்கு மண்டலம...
ஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றிக்கான சூட்சமம் என்ன தெரியுமா?

ஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றிக்கான சூட்சமம் என்ன தெரியுமா?

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை அடைந்து ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்த போதிலும் கடந்த முறை வாங்கிய தொகுதிகள் மற்றும் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 சதவீத ஓட்டுகள் பெற்று, 67 தொகுதிகளில் வெ...
2018ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும்- சுப்ரீம் கோர்ட்!

2018ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும்- சுப்ரீம் கோர்ட்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவரையும், அரசு ஊழியரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு விரோதமானது, அரசியலமைப்புச் சட்டம் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு வழங்கிய சிறப்புரிமைகளை இந்தத் தீர்ப்...
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி!

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி!

ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவர்... இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்... தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்... ஆனாலும...
சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90 சதவீதம் வரை குறைஞ்சிடுச்சு!

சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90 சதவீதம் வரை குறைஞ்சிடுச்சு!

இந்தியாவில் சிறுத்தைகள் பெரும் ஆபத்தில் உள்ளது .இதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் கள் மனிதர்கள் தான் .அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்கள் தங்கள் ஊருக்குள் வரும் சிறுத்தைகளை வேட்டை ஆடுகின்றனர் .இப்படி தான் அதிக சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன . அந்த வகையில் நம் நாட்டில் இருந்த சிருத்தைகளி...
“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர்

“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர்

நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின் றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வர...
முதல் மாதவிடாய் ஏற்பட்ட பெண் என்பவள் சிறுமி அல்ல –  பாக். கோர்ட் தீர்ப்பு!

முதல் மாதவிடாய் ஏற்பட்ட பெண் என்பவள் சிறுமி அல்ல – பாக். கோர்ட் தீர்ப்பு!

சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி. இவர்களின் மகள் ஹுமா (14). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் ஹுமாவை கடத்திச் சென்று கட்டாய மத மாற்றம் செய்து, வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் திர...
இந்திய பொருளாதாரம் ரொம்ப ஸ்ட்ராங்க் :நிர்மலா சீத்தாராமன் சென்னையில் பேட்டி

இந்திய பொருளாதாரம் ரொம்ப ஸ்ட்ராங்க் :நிர்மலா சீத்தாராமன் சென்னையில் பேட்டி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேட்டி அளித்த அளித்த போது தான் தாக்கல் செய்த நிதியறிக்கையில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடா னது குறைக்கப்படவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத்தொக...
இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி!

இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி!

இந்திய உணவு கழகத்தில் (எப்.சி.ஐ.,) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்), ஸ்டெனோ கிரேடு ii, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் 585 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் மொத்த காலியிடங்களில் மண்டலம் வாரியாக வடக்கு 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்...
பேரறிவாளன், நளின் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : கவர்னருக்கு முழு அதிகாரமிருக்காம்!

பேரறிவாளன், நளின் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : கவர்னருக்கு முழு அதிகாரமிருக்காம்!

நாட்டில் பல தரப்பிலில் இருந்தும் கோரிக்கை வைத்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆ...
டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வி!- மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி!

டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வி!- மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி!

தான் தோன்றிதனமாகச் செயல்படுவதில் முன்னிலை வகிக்கும்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட தடை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்...
ராகுல் காந்தியை ட்யூப் லைட் என்று கலாய்த்த பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை ட்யூப் லைட் என்று கலாய்த்த பிரதமர் மோடி!

.பார்லிமெண்டில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கு போது ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது நரேந்திர மோதி, "நான் கடந்த 30 நிமிடங்களாகப் பேசுகிறேன். இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. ட்யூப்லைட் இப்படிதான் வேலை செய்யும்,...
விஜய் வீட்டில் ரெய்டு! – ஏன்? – வருமான வரித்துறை விளக்கம்!!

விஜய் வீட்டில் ரெய்டு! – ஏன்? – வருமான வரித்துறை விளக்கம்!!

சென்னை மற்றும் மதுரையில் கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள...