Running News – AanthaiReporter.Com

Running News

அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்!

அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்!

எந்த ஒரு அரசியல் கட்சியும் பலரின் உழைப்பில் உருவாகிறது. பலரின் நிதி அளிப்பிலும் கூட.சிலர் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குச் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் விட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் பொருளும் அதிகம். தங்கள் தலைவர் மீதிருக்க...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவா முதல்வராக இருந்துவந...
நரேந்திர மோடி தன்னோட ட்விட்டர் நேமை  மாத்திப்புட்டார்!

நரேந்திர மோடி தன்னோட ட்விட்டர் நேமை மாத்திப்புட்டார்!

நாட்டில் நடக்கும் ஊழல் மற்ரும் சமூக கொடுமைகளை எதிர்த்து யாரெல்லாம் போராடுகிறார் களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பெயரை ’காவலன் நரேந்திர மோடி’ மாற்றியுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் பெயரில் மாற்றம் செய்துள்ளனர். பார்லிமெண்ட்...
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்?

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலை எதிர்கொள்ளும் பாமக இங்கு ஜஸ்ட் ஏழே தொகுதிகளில் போட்டியிட்டாலும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தனியாக வெளியிட்டு வழக்கம் போல் சலசலப்பை ஏற்படுத்தி விட்டனர். சில முரண்பாடான அறிவிப்புகளுடன் சமூக பாதுகாப...
இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா!

இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா!

பொள்ளாச்சி சம்பவத்தை போன்று சில சம்பவங்களை நண்பர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். 1. 2000 ஆம் ஆண்டு: தருமபுரியில் கல்லூரி மாணவிகளை அதிமுக தொண்டர்கள் உயிரோடு பேருந்தில் எரித்த போது மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தற்போது...
சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

நம் நாட்டில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருள்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்க...
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப்  ரெடி!

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப் ரெடி!

நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை கள் என்று சிறப்பு பெறும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அங்கு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 181 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலி...
நியூசிலாந்து மசூதிக்குள் தீடீர் துப்பாக்கிச் சூடு: பலி 49

நியூசிலாந்து மசூதிக்குள் தீடீர் துப்பாக்கிச் சூடு: பலி 49

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  ...
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக...
அமைதிக்கான நோபல் பரிசு: ஸ்வீடன் மாணவிக்கு பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசு: ஸ்வீடன் மாணவிக்கு பரிந்துரை!

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஒரு குரல் எழுந்து அடங்கி விட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்-ஐ ப...
நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா!

நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா!

அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சி யில் பட்டத்தையும், 10 லட்சம் அமெரிக்க டாலர்கள்(இtந்திய மதிப்பில் சுமார் 7 கோடி) பரிசுத் தொகையை வென்று உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அமெரிக்காவில் ’தி வேர்ல்ட்...
ஹைஹீல்ஸ் அணிந்துதான் பெண்கள் வேலைக்கு வர வேண்டுமா? எகிறும் எதிர்ப்பு!

ஹைஹீல்ஸ் அணிந்துதான் பெண்கள் வேலைக்கு வர வேண்டுமா? எகிறும் எதிர்ப்பு!

பெண்களும் ஹை ஹீல்ஸும் கொஞ்சம் குழப்பமான கூட்டணி தான். செக்ஸியான பெண்களின் அத்தியாவசிய பொருளாக இது இருந்தாலும், 50 சதவீத ஹைஹீல்ஸ்காரர்களுக்கு பாத வலி, சுளுக்கு, இறுக்கம் போன்றவை ஏற்படுவதாக புகர் வந்துள்ள நிலையில் ஹைஹீல்ஸ் அணிந்து தான் பெண்கள் வேலைக்கு வர வேண்டும் என சில ஜப்பான் நிறுவனங்கள் விதி...
போர்களத்தில் உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

போர்களத்தில் உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

உலகளவில் மனித உயிரிழப்புகள் பல விதங்கள் பல கோணங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதே போல் மற்றொரு பக்கம் அதை எவ்வாறு தடுப்பது என்பது போன்ற சிந்தனை களும் அறிவியல் நுட்பங்களும் கையாளப்பட்டு வருகின்றன. இதனிடையே போர்க்களம் அல்லது பயங்கரவாத தாக்குதலில் காயமடையும் இராணுவ வீரர்களின் உயிரிழப்...
மக்களவை தேர்தலில் 4 டூ 5 % வாக்குகளை சமூக வலைதளங்கள் மூலம் மாற்றி விழச் செய்யலாம்!

மக்களவை தேர்தலில் 4 டூ 5 % வாக்குகளை சமூக வலைதளங்கள் மூலம் மாற்றி விழச் செய்யலாம்!

நம் நாட்டில் பொதுத் தேர்தல்களை வெளிப்படையாக, அமைதியாக நடத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ள, பல்வேறு நாடு கள் ஆர்வமாக உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப் படி, ஐ.நா. சபை சார்பில், இந்தியா வ...
சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76% தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76% தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

ஒரு பக்கம் இ-மெயில், ஃபேஸ்புக், டவிட்டர், வாட்ஸ் ஆப், ஹெலோ மாதிரியான பல்வேறு சமூக இணையதளங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் ஊடுருவி வருகின்றன. அதே சமயம் சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76 சதவிகிதம் அளவிலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது. ‘சை...
மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு!

மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு!

பிரதமர் மோடி, அவருடைய நண்பர்களான தொழிலதிபர்களுக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகவும் மட்டுமே பணியாற்றுகிறார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு  மோடி சிறைக்கு போவார்…. என்று பேசிய காங்கிரஸ் தலவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,   தமிழகத்தில் ஸ்டாலின்முதல்வராவார்...
குழந்தை பாலியல் : வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு 6 வருடங்கள் சிறை!

குழந்தை பாலியல் : வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு 6 வருடங்கள் சிறை!

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களை சகித்துக்கொள்ள முடியாது என போப்பாண்டவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கத்தோலிக்க தேவால யங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வாடிக்கனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு ஆஸ்திரேலிய ...
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16-ம் தேதி காலை தொடங்கும்!

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16-ம் தேதி காலை தொடங்கும்!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றி கொண்டாப்படும் 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்...
அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்!

அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்!

பலான  செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டிருந்த நிலையில் அவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜ...
சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

தமிழகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரிவிலான 969 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 1.7.2019 அடிப்படையில் 20 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். சரியான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அறியவும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ...