சொல்றாங்க – Page 40 – AanthaiReporter.Com

சொல்றாங்க

100க்கு 4 மதிப்பெண் !

100க்கு 4 மதிப்பெண் !

ஆசிரியர் தகுதி தேர்வில் 4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தியை கேட்டு மாணவர்கள்கூட மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த தேர்வுகளில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதல் தாள் எழுதியவர்களில் 12,596 பேரும் (4.8 சதம்), இரண்டாம் தாள் ...
11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும். இந்த நாளை அதிர...
புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்ன...
தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக ...
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!-

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!-

அடுத்த ஆண்டு இந்தியாவின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் மற்ற கட்சிகளைவிட அதிக முனைப்புடன் தயாராகிக் ...
காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் "சிலோன் டுடே' பத்திரிகை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், ""இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ந...
‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள்,

‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள்,

தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன...
பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம்

பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றுவர எளிமையான, சிறந்த வாகனமாக சைக்கிள் விளங்கியது. சைக்கிள்கள் செல்வதற்கென்றே சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்...
பரம்பரை என்பது பலமல்ல, சுமையாக்கும்!

பரம்பரை என்பது பலமல்ல, சுமையாக்கும்!

உலகில் ஒவ்வொரு நாட்டின் பண்டைய வரலாறும் மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக் காலங்கள், நடைபெற்ற போர்களின் முடிவுகள், அரச குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பங்கள் -குத்துவெட்டு - கொலைகள் பற்றிய காலப் பட்டியல்களின் தொகுப்பாகவே இருக்கும். பல நாடுகளில் பிரபுக்கள் குடும்பங்களும் வம்சாவளி முறையில் மூத்த மகனு...
ஓட ஓட.. ஓட ஓட  தூரம் குறையலையா?

ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?

இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். குறிப்பா...
இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

நம் நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாகியும் இன்று வரை கொத்தடிமை முறை ஒழிக்கப்படாமல்தான் உள்ளது. இதற்காகவே 1976ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 37 ஆண்டுகளாகியும் இதுவரை குறைவான கொத்தடிமைகளே மீட்கப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆண்டு வரை தேசிய அளவில் 3 லட்சம் பேர...
உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17

உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17

படிப் படியாக் அதிகரிக்கும் வறட்சி, நிலையற்ற அரசியல், உணவு பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உலக அளவில், பட்டினியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை க...
உலக உணவு தினம் – அக்டோபர் 16

உலக உணவு தினம் – அக்டோபர் 16

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உர...
கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா?

கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா?

கல்வி வளாகங்களில் மாணவர்களின் பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தவோ வளர்த்துக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்விச் சூழல், அதே வணிக நோக்கத்தைத்தான் மாணவர்களிடையே வளர்க்கிறது. தாக்குப்பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதி, அதில் ஏற்படும் தோல்விகளின் போதும் என்ன வேண...
நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

இன்று ஆசிரியர் தினம். நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்ப...