சொல்றாங்க – Page 38 – AanthaiReporter.Com

சொல்றாங்க

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மர...
பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ்

பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ்

"ஏற்கனவே, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் வேலை பெறும் திறன் இல்லாமல் மிகக் குறைந்த ஊதியத்தில் , தாங்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்வியின் தரம் மேலும் குறைந்தால் அது இளைய தலைமுறையின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.போத...
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது – சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என கடந்த 2009ம் ஆண்டு, டில்லி ஹைகோர்ட் தீர்ப்பளி்த்திருந்தது. இதையடுத்து இது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு பிறகு இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் டி...
சிறார்கள் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க உதவும் கூட்டுக் குடும்பம்!

சிறார்கள் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க உதவும் கூட்டுக் குடும்பம்!

பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய 16-18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவதைத் தடுத்து...
குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை!

குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை!

அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்...
சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்!

சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்!

இந்தியாவில் ஹாக்கியின் இன்றைய நிலைமை பற்றி சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்திருப்பது அந்த விளையாட்டை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது இந்திய ஹாக்கி அணி. ஏதோ மாய மந்திரம் செய்கிறார்கள் என்று உலகம் பேசும் அளவுக்கு அசாத்த...
நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு

நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார் என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செய...
வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!.

வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 37 சதவீத (சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீட்டர்) பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, மிக அவசியமான ஒன்று என்கிற அதே வேளையில், அந்த உத்தரவு எந்த அளவுக்கு தீவிரமாக அமல்பட...
விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?

அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும். ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இரு...
காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்!

காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்!

"திரும்ப திரும்ப சொல்லியாகிவிட்டது யாரும் கேட்பதில்லை ஆதலால் மீண்டும் துவக்கத்திலிருந்து' என்றார் பிரஞ்சு சிந்தனையாளர் ஆந்ரே கிடே. சீராக அமல்படுத்தாதலால் பல பிரச்னைகள் தொடர்கின்றன. புதிய ஆரம்பம் பழைய பிரச்னைக்கு. அதுதான் "முதல் தகவலறிக்கை காவல் நிலையத்தில் தாக்கல் செய்தவுடன் வழக்கு பதிவு ச...
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

"திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல."என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்...
சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !

சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !

"சேதுத் திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட பகுதியில் பருவநிலை, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்ற பாதிப்புகள் போன்ற நுட்பமான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இத்திட்டத்தை முழு...
அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

இந்தியாவில் அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது முட்டாள்தனமானது என பாரத ரத்னா விருது பெறவிருக்கும் விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் சி.என்.ராவ் கூறியுள்ளதை வெறும் ஆவேசமான பேச்சு எனப் புறந்தள்ளிவிட முடியாது. மத்திய அறிவியல்,தொழில்நுட...
இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் - இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் - உண்மையில் நடந்தது என்ன? இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்த...
தலைமாறிய மகுடம்!

தலைமாறிய மகுடம்!

உலக செஸ் சேம்பியனாக மேக்னஸ் கார்ல்சன் வாகை சூடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. சென்னையில் முதல் தடவையாக நடக்கும் போட்டியில் நம்மூர் ஆனந்த் பட்டத்தை தக்கவைத்தால் பெருமை என மனதோரம் ஆசை படபடத்ததிலும் தப்பில்லை.ஆனந்த் நிறைய சாதித்துவிட்டார். தாய்நாட்டில் செஸ் புத்துயிர் பெற பெர...
விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்

விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்...
உலக ஹலோ தினம் = இன்று

உலக ஹலோ தினம் = இன்று

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு.. அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ .. இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தை...
காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் வீற்றிருக்கும் வாய்ப்பை மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார். நான்கு முறை தொடர்ந்து நேரு பிரதமராக இருந்தார். அவருக்கும் இந்திரா காந்திக்கும் பிறகு வேறு எந்தப் பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு இருமுறை பிரதமராக இருக்கும் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு மட்...
காமன்வெல்த் மாநாடும்  இந்தியாவும் – 1

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1

இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கல...
இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

"சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச...