சொல்றாங்க – Page 2 – AanthaiReporter.Com

சொல்றாங்க

மீ டு பிரச்னையா? முதலில் ஷீ பாக்ஸில் புகார் கொடுங்க!

மீ டு பிரச்னையா? முதலில் ஷீ பாக்ஸில் புகார் கொடுங்க!

மீடு என்னும் இயக்கத்தின் மூலம் அனைத்து துறை பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச...
உலகை மிரட்டும் “காற்று மாசு “ என்னும் புதிய புகையிலை”!

உலகை மிரட்டும் “காற்று மாசு “ என்னும் புதிய புகையிலை”!

மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே “புதிய புகையிலை” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ். உலகெங்கும் வாழக்கூடிய மக்களில் 91 சதவீதத்தினர் காற்று ம...
ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுங்கள்!

ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுங்கள்!

நான் மாவாட்டுகிறேன், தோசை சுடுகிறேன், கோழி கறி சமைக்கிறேன், மாட்டிறைச்சியை வீட்டில் பரிமாறுகிறேன், மாட்டை அடக்குகிறேன், Once upon a time இருபது வருடங்களுக்கு முன் பாதிக்கப் பட்டேன்,அந்த மதம் இந்த மதம் போன்ற விவாதங்கள் தான் நடக்கின்றது. ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது, பெட்ரோல், டீசல் விலையேற்றம், எரிவா...
பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்!

பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்!

சின்மயியை தந்தி டிவி பாண்டே பேட்டி எடுத்ததை கண்டேன். இதை விட மோசமாக ஒரு இண்டர்வியூ நடத்த முடியாது. வழக்கமாக கெஸ்ட்களை பேச விடாமல் அவரே பேசுவது என்பதற்காக சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்வது எத்தனை கடினமாக இருக்கிறது என்பதை அந்த பேட்டி உணர்த்தியது. "இத்தனை ஆண...
நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

தண்ணீரை அடிப்படை வளமாக பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் "டேங்கர் லாரிகளின்" வேலைநிறுத்தம். காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் "நிலத்தடிநீர் பேரிடர்". தற் சமயம், நம்முடைய விவசாயத்திற்கு தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ...
Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு!- ஜெயமோகன்!

Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு!- ஜெயமோகன்!

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெ...
மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று!

மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று!

ஈராக்கைத் தொடர்ந்து ஈரான் நாட்டுடனும் ஒரு ரவுண்டு முட்டி மோதிக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துடியாய்த் துடிக்கிறார். போர்கள் நடந்தால்தான் ஆயுதங்கள் விற்கும். ஆயுத வணிகர்களுக்கு பெரும் பணம் கொட்டும். போரில் வீழ்ந்த நாட்டில் தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ண...
சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை!

சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை!

திருமணத்திற்கு வெளியாயன உறவு குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் இல்லை! குடிமையியல் பிரிவில் குற்றம்!.தீர்ப்பைப் பற்றித் தெரியாமல் இந்தியாவெங்கும் இனி கள்ளக் காதல் உருவாகி விடும்னு பேசப்படுவதை என்னெவென்று சொல்வது! திருமணத்திற்கு வெளியான உறவு என்பது தனி மனித வாழ்க்கைனு சொன்னா, எல்லோரும் உறவு ...
அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்…?  புரிதலுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு1

அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்…? புரிதலுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு1

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்...
தாமரையின் ரெய்டில் சிக்கிய பிரபலம் + நடிகை!

தாமரையின் ரெய்டில் சிக்கிய பிரபலம் + நடிகை!

செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்தி என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...அதே நேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்... போட்டுக் கொள்ளுங்கள்...சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவர...
தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கடமை!

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கடமை!

ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டது குறுக்குச்சால் ஓட்டும் நடவடிக்கை தவறானது.இது வேதனையானது. அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமில்லாமல் மாநில உரிமைகளை பறிப்பதாகும். ...
“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..?”

“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..?”

"வினாயகர் சதுர்த்தி" திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடப் போகும் எனதருமை சகோதர, சகோதரிகளே ஒரு நிமிடம் உங்கள் கண்களை கடனாகத் தாருங்கள். வேறெதற்குமில்லை இந்த பதிவை பொறுமையாக புரிந்து கொண்டு படிப்பதற்கு தான். இந்துக்களின் வாக்கிற்காக மட்டும் நமது வாசல்படிகளை மிதிக்கும் அரசியல்வாதிகளுக்கும், பக...
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் யார் தெரியுமோ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் யார் தெரியுமோ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice of SC) ரஞ்சன் கோகாய் நியமிகப்படக்கூடும் என்று உறுதி செய்யப்படாத செய்திகள் கசிந்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் அவர் இன்றைய தலைம...
சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!

சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!

அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி. சோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜ...
கடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை!

கடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை!

நாளிதழ்களில் அபிராமி விஷயத்திற்கு தினமும் அரைப்பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்றைக்கு அபிராமி கள்ளக் காதலனோடு எப்படியெல்லாம் உல்லாசம் அனுபவித்தார் என்பதை 360° கோணத்தில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அபிராமி செய்து தவறு. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவனை கொன்றுவிட்டு ...
ஜெ., வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க போட்டி போடுவோர்க்கு சில கேள்விகள்!

ஜெ., வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க போட்டி போடுவோர்க்கு சில கேள்விகள்!

முன்னாள் நடிகை, முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க கடும் போட்டி என்பதுதான் இப்போதைய முக்கிய செய்தி. இந்த போட்டியில் இயக்குனர் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் இருப்பதாக சொல்கிறார்கள். யார் வேண்டுமானலும் இருந்துவிட்டுப்போகட்டும். அவர்களிடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்க...
விஜயகாந்தை அரசியல் விளையாட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள்!

விஜயகாந்தை அரசியல் விளையாட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள்!

ஒரு காலத்தில் சினிமாவில் கால்களால் எதிரிகளை பந்தாடி கைதட்டல் பெற்றவர் விஜயகாந்த். ரஜினியியின் சாயலில், அவரை காப்பி அடித்து சினிமாவுக்கு வந்தவர்கள் எல்லாம் காணாமல் போனபோது அவரைப்போலவே அறிமுகமாகி பிறகு தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் ஜெயித்தவர் விஜயகாந்த். சினிமாவில் மட்டும...
நாளைய முதல்வர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குத் தோள் கொடுப்போம்!

நாளைய முதல்வர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குத் தோள் கொடுப்போம்!

“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசியவர் பாலகங்காத...
மீண்டு வாருங்கள் விஜி..!

மீண்டு வாருங்கள் விஜி..!

வெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலே வையும் கலந்தடித்த பாணியில் ஒரே ‘கிக்’கில் பந்தாடிய அட்ரெனலின் ஆக்ஷன் ஹீரோ விஜய காந்தை…கபினி அணை, முல்லைப் பெரியாறு அணை போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்...
ஆற்று நீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என்று கவலையா? ரொம்பத் தப்பு

ஆற்று நீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என்று கவலையா? ரொம்பத் தப்பு

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு' --இப்படி பேசுபவர்களுக்கான இயற்கை குறித்த ஒரு புரிதலுக்கான பதிவு இது. தமிழர்களின் மரபில் இயற்கை குறித்த புரிதல் அதிகம் எனவே அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல கடலுக்கும் பல்லுயிருக்கும் சொ...