சொல்றாங்க – AanthaiReporter.Com

சொல்றாங்க

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

எல்லாம் எல்லாருக்குமாய் இருந்த ஆதிப் பொதுவுடமை சமூகத்தில் அரசு என்பது இல்லை.பொதுவாக இருந்ததை தனக்கான தனி என சிலர் மாற்றிய போது ஆண்டான்-அடிமை என்ற இரண்டு சமூகம் வரலாற்றில் உருவாகிறது. ஆண்டைகளும் அடிமைகளும் மோதிக் கொண்ட வரலாறு தொடங்குகிறது.சிறிய கூட்டமாக இருந்த ஆண்டைகளால் பெரும் கூட்டமாக இருந...
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தைவிட” மிக வலிமையான ஒரு புத்தகம்!

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தைவிட” மிக வலிமையான ஒரு புத்தகம்!

பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்து எழுதியுள்ள, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் களப்போராளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா.பொ. இரவிச்சந்திரனின் "ராஜிவ் காந்தி படுகொலை-சிவராசனின் டாப் சீக்ரெட்" புத்தகத்தை இன்றைய ரயில் பயணத்தில் மறுபடியும் பொறுமையாக வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. தெற்காசியாவின...
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்…? விடை தெரியவில்லை!

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்…? விடை தெரியவில்லை!

ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மீடியாக்கள் பெருக்கம். செய்தி தாகம் அல்ல செய்தி வெறி. அதனால் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ரசிகனும், ஒர...
மகத்தான தலைவர்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரியுமா?.

மகத்தான தலைவர்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரியுமா?.

நேற்றைய (14/02/2018) ஒரு நாளிதழின் ‘டீ கடை பெஞ்ச்’ பகுதியில், நாட்டின் நதிகளை தேசியமயமாக்கி கங்கை – கிருஷ்ணா – காவிரி – வைகை –தாமிரபரணி - குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை த...
தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி!

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி!

நான் அடிக்கடி மகள் வீட்டுக்கு ெபங்களூருக்கு செல்லும்போதெல்லாம் 4 விஷயங்களை முக்கியமாக கவனிக்கிறேன். கன்னடர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரிந்தாலும் தமிழர்களிடம் கன்னடத்தி்ல்தான் பேசுகிறார்கள். 'நான் கன்னடன்' என்கிற பெருமிதம் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கிறது. என்னதான் நட்பாக இருந்தாலும் த...
அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடம்!

அறிவுசார் சொத்துக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 44ஆவது இடம்!

இந்திய வரலாற்றின் உருவாக்கத்தில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து இருக்கின்றன. குறுமிளகு, கிராம்பு, அகில் மற்றும் சந்தனம் ஆகியவற்றைத் தேடிவந்த வெளிநாட்டு வணிகர்கள், வாசனைத் திரவியங்களை அள்ளிக் கொண்டுசென்றதுடன், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததுதான் கடந்த கால வரலாறு. இன்று, பலரும் ச...
ராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்!

ராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்!

சில வருடங்களுக்கு முன் சென்னையில் ராகுல் காந்தியுடன் பொதுவான சிலர் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில் ஜோதி மூலமாக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சந்திப்பின் போது ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் செய்த தவறுகள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பினேன். ப...
அண்ணா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் தற்போது என்றெல்லாம் பேச காரணம்?

அண்ணா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் தற்போது என்றெல்லாம் பேச காரணம்?

அண்ணா தன் அரசியல் வாழ்வையே செங்குந்தர் இளைஞர் மாநாட்டில்தான் தொடங்கினார்.அங்குதான் பெரியாரை கண்டு இணைந்து செயல்பட ஆரம்பிக்கிறார்.பகுத்தறிவு/திராவிடம் என்று பயணம் செய்தார் ஒரு கட்டத்தில் தன் கருத்தியலுக்கு ஒத்துவராத பெரியாரை உதறி திமுக என்கிற இயக்கத்தை உருவாக்கி நடைபோடுகிறார்.பெரியார் போன...
சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்!

சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்!

சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல்களும், அதை விமர்சிக்கும் குரல்களும் எழுந்துள்ளன.1967 வரை தேர்தல்கள் அப்படித்தான் நடைபெற்றன. எமெர்ஜென்சியை அடுத்து மக்களவையின் ஆயுட்காலத்தை ஓராண்டு நீடித்து, 1976ல் நடை பெற்றிருக்க வேண்டிய தேர்தலை 1977ல் நடத்தியதையடுத...
உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்!

உலகில் எந்த பந்தமும் நிலையில்லை!- துறவறம் புகுந்த சென்னை ஜைன இளம்பெண்!

ஒரு அரசன், ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என ஒரு துறவியிடம் கேட்டான். ""நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே'' என்று அவர் பதில் கூறினார். அரசனுக்கு புரியவில்லை. ""வா! என் கருத்தை விளக்குகிறேன்,'' என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்...
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்!

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்!

ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப்பேசி, கோயிலில்நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன். கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்...
வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற மனநிலை!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற மனநிலை!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.  சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே ...
ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ?

ஏன் இத்தனை பேர் ரிபப்ளிக் டிவியை புறக்கணிக்கிறார்கள் ?

சென்னை லயோலா கல்லூரி எதிரே அமைந்துள்ள காயிதே மில்லத், ஊடக பயிற்சி மையத்தின் வளாகத்துக்குள், குஜராத் மாநிலம் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளரு மான ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிக்கையாளர்கள், பேட்டியளிக்குமா...
சங்கீதத்தில் சாதி இல்லையா?

சங்கீதத்தில் சாதி இல்லையா?

பாடகர் ஸ்ரீனிவாஸின் பதிவு ஒன்றை வாசித்தேன். இசைக்கு சாதி கிடையாது. அதில் சாதியைப் புகுத்தாதீர்கள் என்கிறார். பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய CASTELESS COLLECTIVE குழுவினரின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றி பலரை எரிச்சலூட்டி இருப்பதை உணர முடிகிறது. இசைக்கு சாதி கிடையாது என்கிறார் ஸ்ரீனிவ...
கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்!

கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், உயர்நீதிமன்றத்தின் ஆணை இவற்றை விளங்ங்கிக் கொள்ள இந்தப் பதிவு உதவலாம். இரு தரப்புக் கருத்துகளையும் தொகுத்திருக்கிறேன் 1.பிரச்சினை என்ன? மூன்றாண்டுகளுக்கொரு முறை போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. 2013 ...
தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன்

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் கையில் துட்டில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருந்தவர்கள் திடீரென அரசியலில் இருந்தவர்களோடு அன்டிப் பிழைத்து பணத்தைக் கொள்ளையடித்து பெரிய மனிதர்களாக தங்களை கூறிக்கொண்டு, தேர்தலில் காசு கொடுப்போம் என்று உறுதி கொடுத்து பின் அந்த பணத்தையும் கொடுக்காமல் வெறும் 27 சதவீதம...
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்!

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்!

‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்று பகிரங்கமாக இன்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அ...
ஆர்கே நகர் தொகுதியில் வென்றது யார்?

ஆர்கே நகர் தொகுதியில் வென்றது யார்?

முதல் முறையாக தமிழ்நாட்டில் கட்சி, சின்னம், தலைவர்கள், பாரம்பர்யம்,  சாதி, மொழி கடந்து தங்களின் மன உணர்வை உண்மையாக வெளிப்படுத்தி உள்ளார்கள்....பணம் விளையாடியது என்பதை ஒரு காரணமாக வைத்து டிடிவியின் வெற்றியின் தகுதியை தரம் குறைக்க முடியாது. காரணம் டிடிவிக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் ஒன்றை கவ...
திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?!

திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?!

இந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், 1944இல் எம்.என்.ராய் மற்றும் 1974இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில்,“மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது”என்று கூறுகின்...
ராகுல் மேஜிக்? அல்லது நோட்டா கலாட்டா?

ராகுல் மேஜிக்? அல்லது நோட்டா கலாட்டா?

பாஜகவை 16 இடங்களில் நோட்டா தோற்கடித்து விட்டது. அந்த ஓட்டுக்கள் பாஜகவிற்கு விழுந்திருக்க வேண்டியவை. விழுந்திருந்தால் பாஜக சென்ற முறை போல் 115 இடங்களில் வென்றிருக்கும். காங்கிரசின் வெற்றியில் ராகுல் மேஜிக் ஏதும் இல்லை என ஒரு வலை தளத்தைக் காட்டி வாதிடுகிறார் நண்பர் வி. கிருஷ்ணமூர்த்தி (15 இடங்களைப் ...