சர்ச்சை – Page 3 – AanthaiReporter.Com

சர்ச்சை

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?

பெங்களூர்-ஓசூர் சாலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும் செயல்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தால் பல ஐ.டி நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்...
புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

”புதிய தேசியக் கல்விக் கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்காக வரைவுகள் எழுதப்படவில்லை. கல்விக் கொள்கை வரைவைத் தயார் செய்ய சில கொள்கை முன்மொழிவுகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு வழங்கியிருப்பது, பரிந்...
நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

இப்போதெல்லாம் சர்வதேச நாடுகள் அத்தனையுமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறம், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்கள் போன்றவை அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்கும் விதத்தில் இருப்பதையும் காணலாம். இப்படி ஒவ்வொரு நாடும் தனக்...
காந்தி நடிகர் இல்லை… ஆனால் மோடி?

காந்தி நடிகர் இல்லை… ஆனால் மோடி?

“அடிப்பதானால் என்னை அடியுங்கள், சுடுவதானால் என்னச் சுடுங்கள், தலித்களை அல்ல” என்று மோடி வீரவசனம் பேசியது பக்தர்களுக்கே சிரிப்பை மூட்டியிருக்கும். ஏதோ இப்போதாவது வாய் திறந்தாரே என்று சிலர் நினைப்பார்கள், ஆஹா... தலைவர் என்னமா எச்சரிக்கை விடுத்தார் பாத்தியா என்று அப்பாவிகள் நினைப்பார்கள். இந்த ...
தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. பல்கல...
தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்!

தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்!

நம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் ...
மைனர் குற்றவாளிங்களுக்கு நோ ஜெயில் ! – இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

மைனர் குற்றவாளிங்களுக்கு நோ ஜெயில் ! – இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அண்மையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு 39,822லிருந்து 2014ம் ஆண்டில் இது 48,230 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின் பட...
ஜெயேந்திரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.?

ஜெயேந்திரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.?

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்காகட்டும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்காகட்டும், சங்கரமட ஜெயேந்திரரை விடுதலை செய்திருக்கிறது. அரசு மேல்முறையீடு போவதும், போகாததும் வேறு விஷயம். ஆனால் சட்டத்தைப் பொருத்தவரை ஜெயேந்திரரை அநியாயமாக! சிக்க வைத்துவிட்டு விட்டார்கள். அவர் நிரபராதி.!! குற்றம் ச...
இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

பல வகைகளில் மண்ணையும், மனிதனையும் பலவீனப்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த கொஞ்சம் கூட விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்பட வில்லை என அவ்வப்போது கவலை தெரிவிக்க்கத்தான் செய்கின்றார்கள் நிபுணர்கள். குறிப்பாக இந்தக் கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதை...
புத்தகம் மற்றும் நோட்டு மூட்டை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ரிலீஃப்! – மத்திய அரசு அட்வைஸ்

புத்தகம் மற்றும் நோட்டு மூட்டை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ரிலீஃப்! – மத்திய அரசு அட்வைஸ்

ஒரு ஸ்மார்ட் போனில் மற்றும் ஒரு சுட்டு விரல் அசைவில் ஒட்டு மொத்த உலகமே வந்து விட்ட நவீனமயமான காலத்தில் கூட கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டேதான் போகிறது. முன்னெல்லாம் ஹைஸ்கூட் கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ...
சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன?

சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன?

சுங்க சாவடி குறித்து அறிக்கை விடும் தி மு க, காங்கிரஸ், ம தி மு க ,பாமக, விடுதலை சிறுத்தைகள், த மா க போன்ற கட்சிகளை அகற்ற மக்கள் முன்வர வேண்டும். மாநில வாரியாக உள்ள சுங்க சாவடிகள் மற்றும் மாநில வாரியாக உள்ள சாலைகளின் நீளம்.(கிலோமீட்டரில்). ஆந்திர பிரதேசம் -29 (4537), அஸ்ஸாம் - 6(2836), பீகார் - 14 (3642), சண்டிகர் -1 (24), சட்ட...
ஆப்பிள் ஐ போன் – பாதுகாப்பானது என்ற கோஷத்துக்கு ஆப்பு அடித்தது எஃப். பி. ஐ

ஆப்பிள் ஐ போன் – பாதுகாப்பானது என்ற கோஷத்துக்கு ஆப்பு அடித்தது எஃப். பி. ஐ

சர்வதேச அளவில் ரொம்ப ரொம்ப ஹை செக்யூரிட்டியானது என்று பீத்திக் கொண்டு 2500 ரூ மதிப்புள்ள போனை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் "ஐ-போனு' க்குள் ஆப்பிள் நிறுவனத்தோட உதவியில்லாமலேயே எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு ஊடுருவி விட்டதாம் இதனால் 'ஐ-போன்' மீதான நம்பிக்கையை தகர்ந்து போய் விட்டதாக செய்திகள் வெளியாகியு...
பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!!

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!!

இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே 11 முதல் மே 17 வரை நான் இலங்கையில் இல்லை. புலிகளை எப்படி தாக்குவது என்ற வரைபடங்கள் உபகரணங்கள் என பல விடையங்களை நான் சீனாவுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே இருந்த வண்ணம் ஒரு நாளைக்கு குறைந்தது 3 தடவையாவது நான் கட்டளை தளபதிகளோ...
பாழாகி போன பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல்

பாழாகி போன பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல்

ஒவ்வொரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக் கிறது.பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.பசும்பாலில் தயாரிக்கப் படும் வ...
ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழகத்தில் மோசடி

ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழகத்தில் மோசடி

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 37.75% இடங் கள் நிரப்பப் பட்டிருப்பதாக கல்வி பெறும் உரிமைச் சட்ட வள மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த விஷயத்தில் தமிழக அரசு நடத்திய மோசடி நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின...
வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு  ஆர்மி மேனின்  கடிதாசு

வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு ஆர்மி மேனின் கடிதாசு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் 'வாழும் கலை' நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்...
பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் அல்ல.. அல்ல. அல்ல!- மத்திய அரசு தகவல்!

பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் அல்ல.. அல்ல. அல்ல!- மத்திய அரசு தகவல்!

அண்மையில் சமூக நீதி துறை ராஜாங்க அமைச்சர் விஜய் சம்ப்லா மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்து பூர்வ பதிலில், ”நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். அவர்களில் 2.2 லட்சம் ஆண்கள் மற்றும் 1.91 லட்சம் பெண்கள் உள்ளனர் அவற்றில் மேற்கு வங்காள மாநிலம் 81 ஆயிரத்து 244 பேரு டன் முதலிடத்தி...
ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவ னம் தெரிவி...
டாஸ்மாக்கை மூடுவது  மட்டுமல்ல..கல்வி கொள்ளையை  தடுக்க வேண்டியதும் அவசியம்!

டாஸ்மாக்கை மூடுவது மட்டுமல்ல..கல்வி கொள்ளையை தடுக்க வேண்டியதும் அவசியம்!

பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தகப்பன் பற்றிய செய்தியை படித்த கணத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் தகப்பனாக அதை எப்படி கடந்து போவது என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது.ஏழை பணக்காரன் என அனைவ ருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய கல்வி இன்று கொள்ளையர்களின...
கார்ப்பரேட்  நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி  போன  இன்றைய தேர்தல் களம்!

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி போன இன்றைய தேர்தல் களம்!

இது ஒரு சின்ன பிளாஷ் பேக் :முக்கியமான எதிர்க்கட்சி அடித்து நொறுக்கி பிரசாரம் செய்து கொண்டிருந்தது. நாடகம், திரைப்படம், பத்திரிகைகள் என கிடைத்த ஊடக வாய்ப்புகளை எல்லாம் அவர்கள் பயன்படுத்தினார்கள். அரசாங்கமோ அதனுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தது. சாதனைகள் நிறைய இருந்தாலும் அதனை சத்தம் போட...