சர்ச்சை – Page 10 – AanthaiReporter.Com

சர்ச்சை

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர...
மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த இரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரி...
பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்...
இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

சமீபகாலமாக அம்மா நான் பேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிக்க போறேன்”, அம்மா இப்ப எங்க கிளாஸ்ல எல்லாருக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கு”, அப்படின்னு காலேஜ் பசங்க இல்லை பத்து வயசு பள்ளிக்கூட பசங்க கூட சொல்றது சகஜமா ஆயிடுச்சு.. உலகெங்கும் சமூக வலைத்தளங்கள் தற்பொழுது சக்கை போடு போடுகின்றன. அதற்கான பல உளவ...
எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா?

எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா?

மகாபாரதத்தில் மங்காத்தா என்ற பெயரில் நாடகம் நடத்துவதா என்று காமெடியன் எஸ்.வி.சேகர் மீது ஒரு கோஷ்டி திடீர் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. திடீர் என்று சொல்ல காரணம், 33 வருடமாக இந்த நாடகம் நடக்கிறது. நாடு முழுவதும் வெளியேயும் 1,000 தடவைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தூங்கியவர்கள் விழிக்கக்கூடாது என்று ...