சர்ச்சை – AanthaiReporter.Com

சர்ச்சை

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவருடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்து அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவியான ஆருஷி மற்றும் அவருடைய வீட்டின் வேலைகாரர் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலையை விசாரித்த காசியாபாத் நீதி...
இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்க...
புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

நம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் போக்கை கண்டு அரசு மிரண்டு போய் கிடக்கிறது. இந்நாட்டு மக்களும் அதற்கு மரியாதை தரும் விதமாக ஒரு குழந்தை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதனால் சீனாவில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அரசின் கோரிக்கையை கூட மக்கள் கண்டு கொள்ளவில்லை. ...
மண், மனை என்பது பணம் படைத்தவர்களின் ஏகபோக உரிமையல்ல!

மண், மனை என்பது பணம் படைத்தவர்களின் ஏகபோக உரிமையல்ல!

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில், தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்குத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு. இந்தத் தடையால் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வாங்கிய லட்சக்கணக்கானவர்கள் கடுமையாகப் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்...
ஆரம்பிச்சு ரெண்டு வாரத்துலே டி ஆர் பி- யிலே டாப் – அர்னாப் -பின் ரிபப்ளிக் டி வி சாதனை

ஆரம்பிச்சு ரெண்டு வாரத்துலே டி ஆர் பி- யிலே டாப் – அர்னாப் -பின் ரிபப்ளிக் டி வி சாதனை

அர்னாப் கோஸ்வாமி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள டெலிகிராஃப் நாளிதழில் பத்திரிகையாளர் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் என அதனை அடுத்து முன்னேறினார். தொடர்ந்து மேற்கத்திய கலாசாரத்தை சாடுவது, இந்திய தேசியவாதம் என்கிற பேரில் பாகிஸ்தா...
ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா?

ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா?

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து, ஏராளமான புகார்கள், ரயில்வே துறைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், புதிய, உணவு சப்ளை கொள்கையை ரயில்வே துறை வகுத்து உணவு தயாரித்தல் மற்றும் சப்ளை சேவைகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்ப...
ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்!

ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்!

என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரைய...
அரசு ஆவணங்கள் சொல்வது உண்மை எனில் சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது?

அரசு ஆவணங்கள் சொல்வது உண்மை எனில் சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது?

ஒரு சுற்றுலா செல்வோமா? இன்பச் சுற்றுலா. ஆனால், கற்பனைச் சுற்றுலா. விளையாட்டு அல்ல, சொல்லப்போனால் மன நல மருத்துவத்தில் கையாளப்படும் உளவியல் சிகிச்சைகளில் முக்கியமான ஒன்று இது. வரலாறு காணாத வறட்சியை காணப்போகும் தமிழகத்துக்கு அத்தகைய அவசர சிகிச்சை மிக, மிக அவசியம். சிகிச்சையை தொடங்குவோம். கண்களை ம...
அரசியல் சாசன அமர்வு விசாரிக்க போகும் – முத்தலாக் விவகாரம்?

அரசியல் சாசன அமர்வு விசாரிக்க போகும் – முத்தலாக் விவகாரம்?

முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவாகரத்து, மறுமணம் தொடர்பான சிக்கலான நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்ட நடைமுறைகள் சட்டரீதியில் செல்லுபடியாகுமா? என்று கேள்வி எழுப்பி அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான ஷாய்ரா பானுவும், வேறு சிலரும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்...
இந்தியாவில் வாழும்  எல்லா மதத்தவர்களும் இந்துக்கள்தான்?   ஆர்.எஸ். எஸ். சர்ச்சை

இந்தியாவில் வாழும் எல்லா மதத்தவர்களும் இந்துக்கள்தான்? ஆர்.எஸ். எஸ். சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத் இந்தியாவில் வாழும் வேறு மதத்தவர்கள்கூட இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்த மதவாதப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய மத சார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும் என...
அய்யய்யோ.. இந்த பீட்டா அமைப்பு விலங்குகளை கருணைக் கொலை செய்யும் கும்பல்!-

அய்யய்யோ.. இந்த பீட்டா அமைப்பு விலங்குகளை கருணைக் கொலை செய்யும் கும்பல்!-

தமிழக மக்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது ‘பீட்டா’ அமைப்பு .‘பீப்பிள் பார் தி எத்திக்கல் ட்ரீட்மெண்ட் ஆப் அனிமல்’ என்ற ஆங்கில எழுத்தின் சுருக்கம் தான் ‘பீட்டா’.விலங்குகள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ஆரம்பத்...
நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

வழி மறித்து பறிக்கும் ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள்.இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்...
ஜஸ்ட் 650 கோடி செலவில் நடக்கும் ஒரு கல்யாணம்!- பெங்களூருவில் இன்று நடக்கிறது

ஜஸ்ட் 650 கோடி செலவில் நடக்கும் ஒரு கல்யாணம்!- பெங்களூருவில் இன்று நடக்கிறது

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் க‌டந்த 2008-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 30-க்கும் மேற்பட்ட சுரங்க மோசடி வழக்கில் சிக்கி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டத்து...
பருவ மழைக்கு முன்பாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப் படோணும்! தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பருவ மழைக்கு முன்பாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப் படோணும்! தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை மு...
இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

கணவனின் வயதான பெற்றோரை உடன் வைத்துக் கொள்ளச் சம்மதிக்காத மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று ஒரு வழக்கில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மனைவி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வேறு சில மனச் சிக்கல்களும் இருப்பதாகத் தெரிவதால் நீதிமன்றம் அந்த விவாகரத்தை அங்கீகரிக்க இது மட்டுமே காரணமில்லை....
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?

பெங்களூர்-ஓசூர் சாலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும் செயல்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தால் பல ஐ.டி நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்...
புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

”புதிய தேசியக் கல்விக் கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்காக வரைவுகள் எழுதப்படவில்லை. கல்விக் கொள்கை வரைவைத் தயார் செய்ய சில கொள்கை முன்மொழிவுகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு வழங்கியிருப்பது, பரிந்...
நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

இப்போதெல்லாம் சர்வதேச நாடுகள் அத்தனையுமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறம், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்கள் போன்றவை அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்கும் விதத்தில் இருப்பதையும் காணலாம். இப்படி ஒவ்வொரு நாடும் தனக்...
காந்தி நடிகர் இல்லை… ஆனால் மோடி?

காந்தி நடிகர் இல்லை… ஆனால் மோடி?

“அடிப்பதானால் என்னை அடியுங்கள், சுடுவதானால் என்னச் சுடுங்கள், தலித்களை அல்ல” என்று மோடி வீரவசனம் பேசியது பக்தர்களுக்கே சிரிப்பை மூட்டியிருக்கும். ஏதோ இப்போதாவது வாய் திறந்தாரே என்று சிலர் நினைப்பார்கள், ஆஹா... தலைவர் என்னமா எச்சரிக்கை விடுத்தார் பாத்தியா என்று அப்பாவிகள் நினைப்பார்கள். இந்த ...
தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. பல்கல...