ஆய்வு முடிவுகள் – Page 2 – AanthaiReporter.Com

ஆய்வு முடிவுகள்

இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு

இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு

முன்னொருக் காலத்தில் அதாவது மன்னராட்சிக் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ, தாய், மகன், மகள் என்ற பேதமோ கிடையாது என்பதும் சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கிய பின்னர். ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள் என்பதும் `ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மனோநிலை மெல்...
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை க...
ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைக...
கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள் : ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரகம், தசை, எலும்பு புற்றுநோய், நிணநீர், நரம்பு பகுதிகளைத்தான் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த வகையான புற்றுநோய்களை குணப்படுத்த மருந்துகள், அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் வீச்சு ஆகியவை தனித்தனியாக அல்லது ஒன்றுக்கு மே...
பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்த...
நிம்மதி  வேணுமுன்னா  நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

நிம்மதி வேணுமுன்னா நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

மன புழுக்கமும், பண புழுக்கமும் நிறைந்து விட்ட மனித வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால் நிம்மதி அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்கா...
சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்களில் நொடிக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த தாகம் எனும் என்ஜிஓ அமைப்பு பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, காசிமேடு, ராமாபுரம் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் குடிசைப்பகுதி பெண்...
நெக்ஸ்ட் இயர்  நம்ம இந்தியாவிலே சைபர் கிரைம் ரேட்டிங்தான்  எகிறும்!-

நெக்ஸ்ட் இயர் நம்ம இந்தியாவிலே சைபர் கிரைம் ரேட்டிங்தான் எகிறும்!-

பணமில்லா பொருளாதாரம் என்ற கோஷத்துடம் மோடி அரசு தினம் சில பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் பலரையும் குழப்பி வருகிறது. சமீபத்தில் இணையத் தொடர்புடன் ஒரு மடிக்கணினி இருந்தால் போதும் ஆறே நொடிகளில் ஹேக்கர்களால் உங்களது விஸா டெபிட், மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடமுடியுமாம். லண்டனில் நட...
’அந்த’ உறவை விட வை – பை +  மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

’அந்த’ உறவை விட வை – பை + மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

செல்போன் எனப்படும் மொபைல் பயன்பாடு பற்றி தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டேவருகின்றன. பல்வேறு ஆய்வுகளில் இதன் அபாயம் பற்றித் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. மொபைல் கையைவிட்டுப் போனாலே பலர் பதற்றமாகிவிடுவதை உணர்ந்து நோமொபைல்போபியா(No mobile phobia) என்று பெயர் வைக்கும் அளவு நிலைமை மோசமாகி இருக்...
சமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும்! – ஆய்வு + கேம் வீடியோ

சமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும்! – ஆய்வு + கேம் வீடியோ

மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். இதையடுத்து அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காடுவது இயல...
இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

வாழும் காலங்களில் நம்மை எதிர்கொள்ளும் முதன்மையான கேள்வி, பிறப்பிற்கு முன் நாம் எங்கிருந்து வந்தோம்? மேலும் இறப்பிற்கு பின் நாம் எங்கே செல்கிறோம்? என்பதாகத்தான் இருக்கும். பிறப்புக்கு முந்தைய நிலை என்ன என்று உணர்ந்தால், இறப்புக்கு பிறகான நிலையை எளிதில் அறியலாம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடை...
நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை!

நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை!

நம் இந்தியத் திருநாட்டில் கடந்த நிதியாண்டில், ஆண்களில், 4.3 சதவீதம் பேரும், பெண்களில், 8.7 சதவீதம் பேரும், வேலையில்லாமல் இருந்தனர் நாட்டில், 77 சதவீத குடும்பத் தினருக்கு, நிரந்தர சம்பளம் கிடைப்பதில்லை. வேலை யில்லாதோர் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளில், 5.1 சதவீதமாகவும்; நகரப் பகுதியில், 4.9 சதவீதமாகவும் உள்ளத...
சரஸ்வதி நதி இருந்தது உண்மையே!- தொடரும் ஆய்வு  முடிவுகள்!

சரஸ்வதி நதி இருந்தது உண்மையே!- தொடரும் ஆய்வு முடிவுகள்!

மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன் மூலம் ந...
நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

நம் தேசியக் கொடியின் வரலாறு + தேசிய கீதம் பற்றி கொஞ்சமும் தெரியாத ‘யூத்’கள்1 – ஷாக் சர்வே

இப்போதெல்லாம் சர்வதேச நாடுகள் அத்தனையுமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறம், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்கள் போன்றவை அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்கும் விதத்தில் இருப்பதையும் காணலாம். இப்படி ஒவ்வொரு நாடும் தனக்...
நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

சமூக ஊடகப் பயனாளிகள் பலரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் அவற்றைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என ட்விட்டர் குறும்பதிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. அது மட்டுமல்ல; சமூக ஊடகங்கள...
மனித மூளையின் கொள்ளளவு நினைச்சிருந்ததை விட பத்து மடங்கு பெரிசாமில்லே!

மனித மூளையின் கொள்ளளவு நினைச்சிருந்ததை விட பத்து மடங்கு பெரிசாமில்லே!

நம்மில் பலரும் கேஷூவலாக நாமெல்லாம் ஜஸ்ட் 10 சதவீத மூளையைத் தான் பயன்படுத்துகிறோம். அதையே 80 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல.உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடு...
முதியவர்களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ சடங்கு இப்போதும் நடக்குது! – சர்வே ஷாக் ரிசல்ட் !

முதியவர்களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ சடங்கு இப்போதும் நடக்குது! – சர்வே ஷாக் ரிசல்ட் !

வெகு காலமாக உடல் நலம் படு மோசமாக பாதிக்கப்பட்டு, குணமாக்கவே வழியில்லாத நோயாளிகளை குறிப்பாக வயதானவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது போன்ற 'மிதமான கருணைக் கொலை'யை அனுமதிக்கும் வகையில் சுப்ரீம் கோர...
டாஸ்மாக் சரக்கை பியூரிஃபை பண்ணும் புது டெக்னிக்! – தமிழக விஞ்ஞானி அசத்தல்

டாஸ்மாக் சரக்கை பியூரிஃபை பண்ணும் புது டெக்னிக்! – தமிழக விஞ்ஞானி அசத்தல்

உடலுக்கு கேடு என்று தெரிந்தாலும், மது இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. அதிலும் தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதைப் போல, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கேன்சர், கிட்னி, இருதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் மதுவால் ஏற்பட்டாலும், மது...
காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கூறுகையில், இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ...
மனிதர்களின் மரபணுக்களிலேயே  சாதி இருக்காம்! – ரிசர்ச ரிசல்ட்

மனிதர்களின் மரபணுக்களிலேயே சாதி இருக்காம்! – ரிசர்ச ரிசல்ட்

நமது மரபணுவில் உள்ள வளைந்த கோடுகள் மனிதனின் பலங்கள் மற்றும் பலவீனங்களை மட்டுமல் லாமல்,வேறு கதைகளையும் சொல்பவையாக உள்ளன. மேற்கு வங்க நேஷனல் பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த மனிதர் களின் மரபணுவைப் பரிசோதித்ததில் சாதி அமைப்பின் வரலாற்...