ஆய்வு முடிவுகள் – AanthaiReporter.Com

ஆய்வு முடிவுகள்

இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்!

இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்!

டென்ஷன் என்றும் ஸ்டெரெஸ் எனவும் சொல்லப்படும் மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்து உள்ளது என்று ஏற்கெனவே தெரிந்த நிலையில் மன அழுத்தம...
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந...
அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீர...
திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு!

திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு!

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட ம...
கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்!

கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்!

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது என்பதெல்லாம் பழைய தகவலாகி போன நிலையில் ஒருவரது கைப்பிடி இறுக்கமாக இல்லாமல் தளர்வாக காணப்படுகிறதா? ஒரு கண்ணாடி தம்ளரையோ அல்லது பொருளையோ பிடிக்கும் போது இறு...
ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது!

ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது!

சமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிற...
பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்!

பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்!

கடந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்து  உள்ளது. அதே சமயம் . பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், தற்போது தங்களுக்கு பெண் குழந்தைதான் ...
Y குரோமோசோம்கள் ரொம்பக்  குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

Y குரோமோசோம்கள் ரொம்பக் குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

ஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கான்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் முன்னரே ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு இருந்தது.மேலும் ஆண்களுக்கு ‘Y குரோமோசோம்’ செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ள...
ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது!

ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது!

உள்ளங்கையில் அடங்கி விட்ட தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியது கொஞ்சம் வரம் என்றாலும் பல வகையில் சாபம்தான் என்பதை பலரும் அறிந்தாலும் அவாய்ட் செய்வதில்லை..பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சுவாமி, திரைமறை...
ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக...
அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கையை மீறி போய் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ள தாக, அவ்வப்போதைய ஆய்வில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ...
அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியிருந்த தகவலின் அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில் சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலை  கழக அறிவியல் அகாடமி, ...
இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

நம் ஆந்தையில் முன்னரே சொல்லியிருந்தது போல் நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கடந்த 2012-இல் வெளியான ஒரு சர்வதேச ஆய்வில் பின்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், யுனைட்டெட் கிங்டம், நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, கனடா, அ...
கங்கை நதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது!

கங்கை நதி உலகின் அசுத்தமான நதிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது!

நம் நாட்டிலுள்ள புனித நதிகளில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதிலும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மாநில...
இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு

இணை இருந்தால் இதய நோய் பிரச்னை கண்ட்ரோலாகும்! – ஆய்வு முடிவு

முன்னொருக் காலத்தில் அதாவது மன்னராட்சிக் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ, தாய், மகன், மகள் என்ற பேதமோ கிடையாது என்பதும் சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கிய பின்னர். ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள் என்பதும் `ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மனோநிலை மெல்...
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை க...
ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைக...
கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள் : ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரகம், தசை, எலும்பு புற்றுநோய், நிணநீர், நரம்பு பகுதிகளைத்தான் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த வகையான புற்றுநோய்களை குணப்படுத்த மருந்துகள், அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் வீச்சு ஆகியவை தனித்தனியாக அல்லது ஒன்றுக்கு மே...
பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்த...
நிம்மதி  வேணுமுன்னா  நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

நிம்மதி வேணுமுன்னா நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

மன புழுக்கமும், பண புழுக்கமும் நிறைந்து விட்ட மனித வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால் நிம்மதி அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்கா...