அலசல் – Page 2 – AanthaiReporter.Com

அலசல்

பள்ளி, கல்லூரிகளில் கற்றல், கற்பித்தலில் மாற்றத்திற்கான மாற்றம் வந்தாச்சு

பள்ளி, கல்லூரிகளில் கற்றல், கற்பித்தலில் மாற்றத்திற்கான மாற்றம் வந்தாச்சு

மதிப்பீடு என்பது கற்றல், கற்பித்தலின் இறுதியில் கற்பித்தல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் இடம் பெற வேண்டிய உடன் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. மொழி, இலக்கியம் என்பதையும் தாண்டி, இசை, நடனம், விளையாட்டு என எல்லாவகையான கற்றல், கற்பித்தல் எப்போது தோன்றியதோ அ...
நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டில் காகித ரூபாய் நோட்டை பொறுத்தவரை 18ம் நூற்றாண்டு வாக்கில்தான் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான், ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் மற்றும் பெங்கால் பேங்க் ஆகியவை இதனை வெளியிட்டன.இந்திய அரசு வெளியிட்ட முதல் நோட்டுகளில், விக்டோரியா மகாராணியின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தொடக...
இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

பல வகைகளில் மண்ணையும், மனிதனையும் பலவீனப்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த கொஞ்சம் கூட விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்பட வில்லை என அவ்வப்போது கவலை தெரிவிக்க்கத்தான் செய்கின்றார்கள் நிபுணர்கள். குறிப்பாக இந்தக் கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதை...
கன்னாபின்னமான ரிசல்டைக் காட்டும் கருத்துக் கணிப்புகள்!

கன்னாபின்னமான ரிசல்டைக் காட்டும் கருத்துக் கணிப்புகள்!

'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்ற நிலையில் தேர்தல் களை கட்டி விட்டாலே கருத்துக் கணிப்புகளும் தேர்த லுக்கு முன்னால் வரத் துவங்கிவிடும். தற்போதைய கருத்துக் கணிப்புகள் யாவும் தவறாகிவிட்டன. 1996, 1998, 1999க்கு பின் வந்த எந்த கருத்துக் கணிப்பும் தேர்தல் முடிவுக்கு பொருத்தமாக வரவில்லை. வெறும் யூக...
ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று…!?

ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று…!?

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கை யால் மணலை அள்ளி அகற்றிவிட்டு,ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீ...
எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்!

எதை? எதற்காக? ஏன் கொண்டாடுகிறோம்? பெண்கள் தினம்!

பெண்கள் தினம் வந்துவிட்டது என்றால் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் அதைக் கொண்டாடிவிடுவது என்று சபதம் எடுத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. எல்லோரும் என்றால் வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்... என்று சொல்லிக்கொண்டே போகலாம். எதைக் கொண்டாடு கிறோம்? எதற...
நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

மன்னராட்சி காலத்திலேயே-அதாவது சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடவோலை முறைதான் இன்றைய எலெக்‌ஷன் முறைகளுக்கு ஒரு முன்னோடி என்பதை கல்வெட்டுகள் முலம் தெரிந்து கொள்ள லாம். இதுக்கிடையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் புதிய தேர்தலை சந்தித்தது. இதில் வோ...
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்

கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி, பெரும்பாலான வங்கிகளின் வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் லாபம் 62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, வாராக்கடன்களின் அளவு, 15,957 கோடி அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் தற்...
ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்!

ஹவுஸ் ஓனர்களுக்கு ஆப்பு வைக்க வரப் போகுது வாடகை மாதிரிச் சட்டம்!

நீங்க வெஜிட்டேரியனா...? நான் வெஜிட்டேரியனா?...? எங்கு வேலை பார்க்கிறீர்கள்? சம்பளம் என்னிக்கு போடு வாஙக்? எத்தனை குழந்தைகள்? கூடவே பெரியவர்கள் உண்டா? ரெண்டு நேரம் குளிக்கக் கூடாது. முறை வாசல் தெளிக்கணும். 5-ந்தேதிக்குள் வாடகை தரணும். 10 மாத வாடகை அட்வான்ஸ். -இப்படி பல கேள்விகளுக்கு வீட்டு உரிமையாளர் அடு...
மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், கண்டுபிடிப்பதும் ஒருவகை. உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து உனக்கொரு முகவரியை உருவாக்கி இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான்...
கார்ப்பரேட்  நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி  போன  இன்றைய தேர்தல் களம்!

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி போன இன்றைய தேர்தல் களம்!

இது ஒரு சின்ன பிளாஷ் பேக் :முக்கியமான எதிர்க்கட்சி அடித்து நொறுக்கி பிரசாரம் செய்து கொண்டிருந்தது. நாடகம், திரைப்படம், பத்திரிகைகள் என கிடைத்த ஊடக வாய்ப்புகளை எல்லாம் அவர்கள் பயன்படுத்தினார்கள். அரசாங்கமோ அதனுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தது. சாதனைகள் நிறைய இருந்தாலும் அதனை சத்தம் போட...
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?

முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?

யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு. பண் பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்...
“கருவில் உள்ள குழந்தை ‘ஆணா?’ ‘பெண்ணா?'”- கட்டா யம் தெரிஞ்சுக்கணுமா?

“கருவில் உள்ள குழந்தை ‘ஆணா?’ ‘பெண்ணா?'”- கட்டா யம் தெரிஞ்சுக்கணுமா?

இன்னும் சில மாதங்க்ளில் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத் தை கண்டறிவது கட்டாயம் என்று சட்டம் வர வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மேனகா காந்தி தெரிவித் துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய மண்டல எடிட்டர்ஸ் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, ...
ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட்டுள்ளது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, 'வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் ...
ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்)  சீஸ்களுக்கும் கூட விபசாரம்! – கிரீஸ் நாட்டின் அவலம்

ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்) சீஸ்களுக்கும் கூட விபசாரம்! – கிரீஸ் நாட்டின் அவலம்

விபச்சாரம் என்பது எப்போது தோன்றியது ? கேட்டால் . மற்ற நாடுகளில் பல விதமாக சொன் னாலும், நம் நாட்டில் 2ம் நூற்றாண்டிலேயே நடந்ததாக வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழ் நாட்டில் – சிலப்பதிகாரம்.வடக்கே வை சாலி நகரத்தில் இருந்த “அமர்பாலி” என்கிற தாசிப் பெண்.–பின்னர் புத்த மதத்துறவி ஆன கதை –ம்ருச்சகடிகா இன் ன...
விவசாயத்திற்கும் தண்ணீருக்கும் தனியாக ஒரு பட்ஜெட் வேண்டும்!

விவசாயத்திற்கும் தண்ணீருக்கும் தனியாக ஒரு பட்ஜெட் வேண்டும்!

எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம்; சென்னை மிதக்கின்றது; கடலூர் மக்கள் தவிக்கின்றனர்; தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை சரியான விதத்தில் இல்லாததால் ஒட்டு மொத்த தமிழகமே வெள்ளத்தில் திண்டாடுகின்றது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களான, · காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம், · தாமிரபரணி -கரும...
இரு மொழிபெயர்ப்புகள் : உடல் என்னும் எந்திரம் / டாக்டர் கோட்னிஸ்

இரு மொழிபெயர்ப்புகள் : உடல் என்னும் எந்திரம் / டாக்டர் கோட்னிஸ்

இரு மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்து சில பல மாதங்களாகிவிட்டன. இவற்றை இரண்டிரண்டு பிரதிகளாக எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பியும் இருக்கிறார்கள் என்.சி.பி.எச். பதிப்பகத்தினர். ஊஹூம், ஒன்றில்கூட, ஒருவரி விமர்சனம்கூட வரவில்லை. வரப்பெற்றோம் என்றொரு தகவல்கூட இடம் பெறவில்லை. ஏறத்தாழ முப்ப...
டிஜிட்டல் இந்தியா – தொழில் நுட்ப ரீதியான அலசல்!

டிஜிட்டல் இந்தியா – தொழில் நுட்ப ரீதியான அலசல்!

டிஜிட்டல் இந்தியாவுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் (!) முதலீடாம். 18 லட்சம் வேலை வாய்ப்பாம் !2013இல் பிராட்பேண்ட் இணைப்பு விஷயத்தில், 189 நாடுகளில் 125ஆவது இடத்திலிருந்த இந்தியா 2014ஆம் ஆண்டில் 131ஆம் இடத்துக்கு இறங்கி விட்டது. இன்டர்நெட் வசதி இருக்கிற குடும்பங்கள் என்கிற விஷயத்தில் 2013இல் 75ஆவது இடத்தில் இருந்தது 2014...
ஈழப்பிரச்சனை – ஐ.நா.அறிக்கையின் சாரம்

ஈழப்பிரச்சனை – ஐ.நா.அறிக்கையின் சாரம்

ஈழப்பிரச்சனையில் நேற்று (16-09-2015) வெளியான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 260பக்க அறிக்கையை படிக்கத்துவங்கினேன். விரிவான அறிக்கையாக இருக்கின்றது. அதனை உள்வாங்கி மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலைமையில் அதன் மேலோட்டமான சாரம் : ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை நிறுவி இலங்கையில் நடந்த மனித உரிமை ம...
அப்ப உங்க ஊர் ஸ்மார்ட் சிட்டி லிஸ்டுலே இல்லையா? – இண்டர்வியூக்களில் நாளையக் கேள்வி

அப்ப உங்க ஊர் ஸ்மார்ட் சிட்டி லிஸ்டுலே இல்லையா? – இண்டர்வியூக்களில் நாளையக் கேள்வி

இந்தியாவின் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பில் நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் சிட்டி’கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.அது சரி.. ஸ்மார்ட் சிட்டி -ன்னா என்ன ?? என்று கேட்டால் இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக...