அலசல் – Page 11 – AanthaiReporter.Com

அலசல்

ஏழைகள்தான்  90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்

நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. இதி...
தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!'' என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள். ஆனால் விஞ்ஞானிகள் ""உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!'' என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால...
குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.

பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வு...
சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்!

சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்!

நேற்று தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்ந்தேடுப்புக்கான தேதியையும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குள் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதை, தொலைக் காட்ட்சிகளின் விவாத மேடைகள் மூலம் தெரிந்தது.. மற்ற நேரங்களில் நடக்கும் தேர்தல...
காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ?

காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ?

""அவர்கள் காலணிகளை அணிந்து நீ நடந்து பார்'' என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கிளேர் லூரூ டூபே கூறுவார். "அப்படி என்றால் என்ன? "உன்னிடம் வந்து நியாயம் கேட்பவரின் கூற்றை நீ உன் அனுபவங்களை வைத்து அணுகாதே, அவருடைய அனுபவம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்; அப்பொழுதுதான் நல்ல முற...
அனுபவமே நல்ல ஆசான்!.

அனுபவமே நல்ல ஆசான்!.

இக்காலத்திற்கு படிப்பறிவை விட பட்டறிவே அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. பட்டறிவால் பாதித்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் தங்களைத் திருத்திக் கொள்கிறார்கள்.சிலர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் தாங்கள் கற்ற நன்மைகளையும், தீமைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக...
மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!

தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முன...
இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை...
குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ - மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் ...
மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்!

மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்!

இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன. காடுகளிலும், மலைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாக அலைந்து திரிந்து கொண...