அலசல் – AanthaiReporter.Com

அலசல்

கொரோனா பீதியால் குறைந்து வரும் கை குலுக்கும் பழக்கத்தின் முழுத் தகவல்!

கொரோனா பீதியால் குறைந்து வரும் கை குலுக்கும் பழக்கத்தின் முழுத் தகவல்!

மனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது. இதனால் தான் ஒருவரை முதன் முதலில் காணும் பொழுது அவருடன் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன மயமாகி விட்ட இன்றைய காலகட்ட...
மோடி அரசின் புதுச் சாதனைக்கான திட்டம் தயாராகுது – நியூ பார்லிமெண்ட் ஹவுஸ் வரப் போது!!

மோடி அரசின் புதுச் சாதனைக்கான திட்டம் தயாராகுது – நியூ பார்லிமெண்ட் ஹவுஸ் வரப் போது!!

இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு முதன் முதலாக, புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசின், தலைமை செயலகம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான, முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இந்திய பாராளுமன்றத்திற்கான கட்டிட மாதிரி வடிவங்களை, அகமதாபாத்தை சேர்ந்த கட...
ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவ கலந்தாய்வு எவ்வாறு நடைபெறுகின்றன. அதில் தவறுகள் நடக்க எப்படியெல்லாம் வழிகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு முழுமையான விளக்கம். . அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலே நிரப்பவேண்டுமென...
தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன  ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

நேத்திக்கு அறிவிக்கப்பட்டு இன்னும் 38 நாட்களில் நடைபெறவிருக்கும் 17வது மக்களவைத் தேர்தலையும் இதே இந்தியாவிலே நடந்த முதல் மக்களவைத் தேர்தலையும் ஒப்பிட்டு பார்ப்போமா?. அதாவது 1951-52ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 17.32 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தாங்க. இது அப...
இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது!

இந்தியாவில் ஆண்டு தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது!

மனித வாழ்க்கையில் ஓர் அங்கமான பெண் இனத்தை ஓரம் கட்டிய காலம் மலையேறி விட்ட நிலையில் இன்று சகல துறைகளிலும் பெண்கள் வரலாற்று சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் மத்தியில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்று உலகையே வலம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிலவர...
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!:

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!:

முன்னொரு காலத்தில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற சொல்வடையை கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று உரக்க சொல்லுமளவிற்கு மாறி விட்டது. ஆம்.. ஆண் – பெண் திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல விரும்பும் இயல்பான மனப்போக்குதான், ஆனால் அதிகரித்து வரும் மேற்...
பார்லிமெண்டில் தாக்கலாகும் பட்ஜெட் “சூட்கேஸ்” பற்றிய சுவாரஸ்ய ரிப்போர்ட்!

பார்லிமெண்டில் தாக்கலாகும் பட்ஜெட் “சூட்கேஸ்” பற்றிய சுவாரஸ்ய ரிப்போர்ட்!

இன்று தாக்கலான் நம்ம இந்தியா யூனியன் பட்ஜெட் பற்றி கொஞ்சம் இண்டரஸ்டிங்கான பாரம்பரிய ஃபாலோ அப் ரிப்போர்ட்-டை ஒரு தபா பார்ப்போமா?. இந்த பட்ஜெட் அப்படீன்னதும், வருமான வரி விலக்கு, வரி விதிப்பு, சிகரெட் விலை ஏற்றம் மாதிரியான வயக்கமான சமாச்சாரங்களை தாண்டி உங்களுக்கு நிதி அமைச்சர் கையில் வைத்திருக்க...
தமிழகமே  ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை!

தமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை!

நம் தமிழ்நாட்டுல் போன 140 வருஷங்களாக இல்லாத கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தின் பல பகுதியிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைகள் பொய்த்துப் போனதால்தான் இத்தகைய நெருக்கடி ஏற...
இந்தியாவின் முதல் குடிமகனாகும் இரண்டாவது தலித் தலைவர் – கொஞ்சம் அலசல்!

இந்தியாவின் முதல் குடிமகனாகும் இரண்டாவது தலித் தலைவர் – கொஞ்சம் அலசல்!

நம் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தச்து பெறும் ஜனாதிபதி எனப்படும் குடியரசு தலைவ ருக்குரிய அதிகாரங்கள் பற்றி இந்த தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது மட்டும் நம்மவர்கள் கொஞ்சம் மேலோட்டமாக பேசுவது வாடிக்கை. அப்போதெல்லாம் பலரின் கருத்து இந்த போஸ்ட் வெறும் ட்ம்மி பீஸ்தானே..வெறும் ரப்பர ஸ்டாம்ப்...
ஆங்கிலம் தன் அந்தஸ்தை இழந்து வருகிறதோ?

ஆங்கிலம் தன் அந்தஸ்தை இழந்து வருகிறதோ?

"ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும்.  இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ் மொ...
நம்மூர் அரசியலில் மக்கள் தேடும் மாற்றமும், ஏமாற்றமும்!

நம்மூர் அரசியலில் மக்கள் தேடும் மாற்றமும், ஏமாற்றமும்!

தமிழக அரசியலில் மாற்று, மாற்றம் என நெடுங்காலமாக ஒலித்து வரும் குரல்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தன. ஆனால் மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக ஆகிய க...
ஆடம்பர கல்யாணம் செய்றவங்களுக்கு 10% அடிசினல் செலவு? -தனி நபர் மசோதா தாக்கல்

ஆடம்பர கல்யாணம் செய்றவங்களுக்கு 10% அடிசினல் செலவு? -தனி நபர் மசோதா தாக்கல்

இப்போதெல்லாம் காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அதை செய்து கொள்வதே படு பந்தாவான விஷயமாக ஆகிவிட்டன. எக்கச்சக்க செலவில் பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டுவது கட்டாயமாகி விட்டது. ஒரு மேரேஜ் இன்விடேஷனுக்கு மினிமம் முந்நூறு ரூபாய் செலவு செயவது இ கூட சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. கிட்ட...
சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்!

சசி & கோ-வுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு முழு விபரம் + ஜட்ஜ்மெண்ட் லிங்க்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில்  நடந்து வந்த சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே.10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவ ராய் இருக்கைக்கு வந்தனர். 6-ம் எண் அறையில...
பண்டமாற்றுக்கே போயிடறோம்னு சொல்லணும்!-

பண்டமாற்றுக்கே போயிடறோம்னு சொல்லணும்!-

ஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்.... அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்...
பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை!

பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை!

இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்து 1.4.1957 மு...
உலக சிக்கன நாள் + உண்டியல் பன்றி மாடலில் இருப்பது ஏன்?

உலக சிக்கன நாள் + உண்டியல் பன்றி மாடலில் இருப்பது ஏன்?

சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் ...
ஐக்கிய நாடுகள் தினம் இன்று! =+ ஐ. நா. கம்ப்ளீட்  டீடெய்ல்!

ஐக்கிய நாடுகள் தினம் இன்று! =+ ஐ. நா. கம்ப்ளீட் டீடெய்ல்!

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள்   தினமாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர...
தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

முன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் ச...
முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்!

முதல் அமைச்சரின் பொறுப்பு! – கொஞ்சம் அலசல்!

"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் " ஒரு மாநில முதல்வரின் constitutional responsibilities குறித்த நமது அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசாங்கத்தின் Business Rules ல் முதலமைச்சரின் பொறுப்புகள் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்ற இரண்டு முக்கிய அம்சங்களை முன்னிறுத்திய பதிவு மட்டுமே. ஒரு மாநிலத்தில் முதலமைச...
இவ்வளவு கேவலமாகவா  இன்ஜினியரிங் பட்டதாரியின் நிலை உள்ளது?

இவ்வளவு கேவலமாகவா இன்ஜினியரிங் பட்டதாரியின் நிலை உள்ளது?

இந்தப் பொய்யான போலியான நாடகங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அரங்கேறும்? இந்தக் கட்டுரையை எழுதும்போது இப்படி ஒரு பிற்போக்குத் தனமான நேர்மையற்ற நம்பிக்கை தராத கட்டுரையை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள கீழ்த்தட்டு நடுத்தட்டு மக்களின் பிள்ளைகள் நம்மைப்போ...