எடிட்டர் ஏரியா – AanthaiReporter.Com

எடிட்டர் ஏரியா

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒரு பயணத்தில் ஒரு பெரியவரை சந்தித்தேன்.. அவருக்கு நெருக்கிய ஐம்பது வயதிருக்கும்.. அவர் ஒரு மருத்துவர்.. நான் அவரை சந்தித்தது ஒரு பயணக் குழுவில்.. தங்களை பற்றிய அறிமுக படலத்தில் அவர் தன் பெயரை சொல்லிவிட்டு சீரியஸாக சமூக பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்... அவரது உத்வேகத்திற...
சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவருடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்து அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவியான ஆருஷி மற்றும் அவருடைய வீட்டின் வேலைகாரர் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலையை விசாரித்த காசியாபாத் நீதி...
“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

எங்கள் காலத்தில் பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தான் தேர்தல் நடந்து வந்தது. 52ல் துவங்கிய முதல் தேர்தலிலிருந்து 67 வரை அப்படித்தான். இவற்றில் 67 தேர்தலில் நாங்கள் கல்லூரி மாணவர்கள் நேரடியாகக் களப் பணி ஆற்றினோம். காங்கிரசுக்கு எதிராக எங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவர்கள...
ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…!

ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…!

அசுரன், நாத்திகனின் பிரார்த்தனைகள் இரு புத்தகங்களும் கன்னாபின்னா வென்று சிந்தனைய கிளப்பி விட.. கொலுக்கு கதை தீமாக நான் எடுத்துக்கொண்டது ..கதை சொல்லல் கதை .. அதாவது ராமாயணம் ராவணன் பார்வையில். ராவணன் மிகச்சிறந்த பேரரசன். அசுர குலங்கள் தழைத்தோங்கி பெரு வாழ்வு வாழ்ந்தனர். இதற்கு முன் அசுர பொற்கால...
சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல –  சமூகத்தில் மரபணு நோயையும் அதிகரிக்கிறது!

சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல – சமூகத்தில் மரபணு நோயையும் அதிகரிக்கிறது!

சமீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.குறிப்பிட்ட சா...
நடிகர்கள் நாடாள நினைப்பதா? – கி. வீரமணி வேதனை!

நடிகர்கள் நாடாள நினைப்பதா? – கி. வீரமணி வேதனை!

தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதல் அமைச்சர் ஆகப் போவதாகவும் சினிமாத் துறையில் புகழ்பெற்ற இரு முக்கிய பிரமுகர்கள் அறிவித்துள்ளனர். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் கமலகாசன். அரசியலில் யாரும் நுழையலாம், முதல் அமைச்சர் ஆகவும் ஆசைப்படலாம். அதனைத் தவறாகக் கருத முடியாது அரசியல் சட்டப்ப...
இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்க...
தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம்! – படச்சுருள் அருண்!

தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம்! – படச்சுருள் அருண்!

அருண் சார், படச்சுருள் கடைசி பக்கம் எப்போது ஃபில் ஆகும், அந்த பக்கத்தில் ஒரு தமிழ்ப்பட விமர்சனம் வெளியாக வேண்டுமென்றால் அந்த படம் எப்படி இருக்க வேண்டும். நானும் ஒரு சில தமிழ்ப்படங்கள் வெளியாகும்போது இந்த படம் படச்சுருள் கடைசிப்பக்கத்தில் வெளியாகும் என்று நினைத்தேன். ஆனால் இன்றுவரை அந்த பக்கம...
ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல்  !

ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல் !

முதலில் அரசாங்க ஊழியர்களுக்கான ஒரு சில கேள்விகள்! அரசு ஊழியர்களின் சம்பளம், pension மற்றும் இதர சௌகரியங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதை தர்ம யுத்தம் என்றும் நியாயப் படுத்துகிறீர்கள்! துரதிஷ்டவசமாக உங்கள் குழுவில் இணைந்து உள்ள பல அரசுத் துறை பணி யாளர்களுக்கு சம்பளமே கொடுக்க வேண்டிய அவசியம் ...
தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்ச...
புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

நம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் போக்கை கண்டு அரசு மிரண்டு போய் கிடக்கிறது. இந்நாட்டு மக்களும் அதற்கு மரியாதை தரும் விதமாக ஒரு குழந்தை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதனால் சீனாவில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அரசின் கோரிக்கையை கூட மக்கள் கண்டு கொள்ளவில்லை. ...
அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன?

அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா-வை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க.வின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமானது என்று எடப்பாடி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூறுகிறார்கள். டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களோ சட்டவிதிகளின்படி பொதுக் குழுவால்தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எ...
பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..!

பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..!

நேற்று பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வன்முறைகள் திகைப்பளிக்கின்றன. ஒரு தனிமனிதனுக்கா -அதுவும் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவா இத்தனை அமளி என்று வியப்பும் திகைப்பும் மேலிடக் கேட்பவர்களுக்காக இந்தப் பதிவு. நேற்று தண்டிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா ச...
அந்தரங்கம் புனிதமானது!

அந்தரங்கம் புனிதமானது!

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதைத் தான் உணர்த்துகிறது. "தனிமனித ரகசியம் காத்தல்" அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறிவிட்டது. இந்திய அரசியல் அமைச்ப்புச்சட்டத்தின் 14, 19, 21 ஆகிய மூன்று பிரிவுகளையும் "தங்க முக்கோ...
வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

பெண்ணியம், ஆணியம் வரிசையில் இந்தக் கட்டுரையைப் பதிவிடக் கேட்டவர்களுக்காக மீண்டும் ஒருமுறை. புலம்பல் தொனியிலோ அறிவு சொல்லும் தொனியிலோ எழுதவேகூடாது எனத் திட்டமிட்டு எழுதியது. புரிதல் கோளாறுகள் இருந்தால் சின்னப் பையன் என மன்னித்துக் கடந்து விடுங்கள். இப்போது சொல்லும் விஷயத்தை நீங்கள் நேரிடையா...
உலகமயமாக்கல் என்பது நம்மை அறியாமல் நாம் பூட்டிக் கொண்ட பூட்டு!

உலகமயமாக்கல் என்பது நம்மை அறியாமல் நாம் பூட்டிக் கொண்ட பூட்டு!

1) புதிய பொருளாதாரக் கொள்கை 1992ல் அமுல்படுத்தப்பட்ட பின்பு நாம் எவ்வளவு நினைத்தாலும் நம்முடைய பட்ஜெட்டை நமக்குள் வகுத்துக் கொள்ள முடியாது. உலக வங்கி,IMF சர்வதேச நாணய நிதியம் எனப்படும்அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடல் தாண்டிய சக்திகள், கார்ப்போரேட்டுகளும் தான் நிர்ணயிக்கின்றன. நம் இறையாண்ம...
டாக்டர் கபீல் கானுக்கு நெக்குருகும் நன்றி மடல்

டாக்டர் கபீல் கானுக்கு நெக்குருகும் நன்றி மடல்

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக! செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி சாமான்யனை பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம...
தமிழகமே  ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை!

தமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை!

நம் தமிழ்நாட்டுல் போன 140 வருஷங்களாக இல்லாத கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தின் பல பகுதியிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைகள் பொய்த்துப் போனதால்தான் இத்தகைய நெருக்கடி ஏற...
எடுப்பு கக்கூஸ்கள் – சில நினைவு குறிப்பு!

எடுப்பு கக்கூஸ்கள் – சில நினைவு குறிப்பு!

நான் பிறந்தது கும்பகோணம் மாதளம்பேட்டையில். பிரிட்டிஷ் காலத்தில் தாதுபஞ்சம் வந்தபோது தெற்கே இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் கும்பகோணத்துக்கு வரும்போது மாதளம்பேட்டையில் குடியேறினார்கள். அவர்கள் பெரும்பாலும் சாக்கு (கோணிப்பை) தைக்கும் தொழில் செய்து பிழைப்பை ஓட்டுபவர்கள். மாதளம்பேட்டை அரு...
ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக...