ஹெல்த் – AanthaiReporter.Com

ஹெல்த்

உலக ஆர்த்ரைடிஸ் தினம்!

உலக ஆர்த்ரைடிஸ் தினம்!

ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்...
கிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது! – லேட்டஸ்ட் ரிசல்ட்!

கிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது! – லேட்டஸ்ட் ரிசல்ட்!

பலருக்கும் டெய்லி இரண்டு வேளை டீ, காபி குடிக்காமல் நாட்களே நகர்வதில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீயாவது உள்ளே விடுவேன் என்று பெருமையாக பேசி உடலை கெடுத் துக் கொள்வார்கள். தற்போது இஞ்சி டீ, மசாலா டீ, சுக்கு காபி என்று விதவிதமான மூலி...
பரோட்டா மட்டுமில்லே.. ரஸ்க், பிஸ்கட், ரொட்டி வகைகளும் வேண்டாமே!

பரோட்டா மட்டுமில்லே.. ரஸ்க், பிஸ்கட், ரொட்டி வகைகளும் வேண்டாமே!

கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடியொற்றி நடக்கும் நாளைய தலைமுறை. நாம் அருந்தும் தண்ணீர் உள்பட அனைத்திலும் ரசாயன பொருட் க...
ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

சிறு தானியங்களுள் ஒன்று தான் தினை. ஆமாமுங்கோ.. நம்மைச் சுற்றி வளரும் சின்னஞ்சிறு செடி கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுந...
தனியே.. தனக்குதானே பேசுவதால் இம்புட்டு நல்லதா?

தனியே.. தனக்குதானே பேசுவதால் இம்புட்டு நல்லதா?

`அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துலே…’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். `உனக்கென்ன, நீ அழகன்டா…’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனித்தால், `மனநோயாளியா இருப்பானோ… நேத்துவர...
உணவாகவும், மருந்தாகவும் செயல் புரியும் உன்னத இயற்கை பானம்!

உணவாகவும், மருந்தாகவும் செயல் புரியும் உன்னத இயற்கை பானம்!

நம் உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும் பல்வேறு நோய்த் தொல்லைகளுக்கு ஆளாகிறோம்.  அதாவது நாம் சாப்...
ஹேப் எ கூழ் டே –  சர்க்கரை நோயை விரட்டும் ஆரோக்கிய ரெசிபி!

ஹேப் எ கூழ் டே – சர்க்கரை நோயை விரட்டும் ஆரோக்கிய ரெசிபி!

நாளுக்கு நாள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரி...
ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன?

ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன?

உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனி...
வாங்க.. வெயில்லே ஒரு ரவுண்ட் போய் வரலாம்: அதனாலே எம்புட்டு நன்மை தெரியுமா?

வாங்க.. வெயில்லே ஒரு ரவுண்ட் போய் வரலாம்: அதனாலே எம்புட்டு நன்மை தெரியுமா?

சுரீரென்று சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது சூரிய ஒளி. ஒவ்வொரு வருஷமும் ‘போன தடவையை விட ஜாஸ்தி வெக்கை’ என்று சொல்வதும் சகஜமாகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை.. மழையை விரும்பும் அளவுக்கு நம் மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள...
தேள் கொடுக்கில் இருக்கும் விஷம் மூலம் மூட்டு வலிக்கு மருந்து!  – கியூபா அசத்தல்!

தேள் கொடுக்கில் இருக்கும் விஷம் மூலம் மூட்டு வலிக்கு மருந்து! – கியூபா அசத்தல்!

சர்வதேச அளவில் எக்கச்சக்கமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். முன்னெல்லாம் இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  ஏற்பட்டது. ஆனால் சமீப காலமாக எல்லா வயதினருக்கும் பெரும்பாலும் மூட்டு வலி வருகிறது. இந்த  வலிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத...
டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்கால அலர்ட் .!

டயாபடிக் நோயாளிகள் & பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்கால அலர்ட் .!

தமிழகம் முழுவதும் கடந்த இருதினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் வானிலை அறிக்கைகளின் படி அடுத்த பத்து நாட்களுக்கோ அல்லது இந்த மாதம் முழுவதுமே கூட கடும் குளிர் நிலவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த குளிரால் பெரிதும் பாதிக்கப்படப்போவது வயதில் மூத்தவர்கள் பச்சிளம் குழந்தைகள் டயாபடிக் ந...
இந்திய மக்கள் வீடுகளில் 77 விழுக்காடு அளவு ஆயுர்வேதப் பொருட்கள்!

இந்திய மக்கள் வீடுகளில் 77 விழுக்காடு அளவு ஆயுர்வேதப் பொருட்கள்!

கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறைதான் ஆயுர் வேதம். மனிதர்களைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் மருத்துவம் இது. அதே சமயம் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம...
பெரிய குடும்பத்தில் வசிப்போருக்கு புற்றுநோய் வர சான்ஸ் குறைச்சல்! – ஆய்வு முடிவு!

பெரிய குடும்பத்தில் வசிப்போருக்கு புற்றுநோய் வர சான்ஸ் குறைச்சல்! – ஆய்வு முடிவு!

முன்னொரு காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் என்றார்கள். பின்னர் நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள்.இப்பொழுது நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று சொல்லுகிறார்கள். இந்நிலையில் அதிக அளவிளான உடன்பிறப்புகளை கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வராது என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது! ஆம்.. உடன்பிறப்புகள், அத்தை...
ஹன்சிகா அறிமுகப்படுத்திய கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் நவீன சிகிச்சை!

ஹன்சிகா அறிமுகப்படுத்திய கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் நவீன சிகிச்சை!

உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது.  இதற்கான அறிமுக விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்தி...
தயிர் ஊட்டச்சத்துன்னு தெரியும் : ஆனா தயிர் இதயத்துக்கும் நல்லது தெரியுமா?

தயிர் ஊட்டச்சத்துன்னு தெரியும் : ஆனா தயிர் இதயத்துக்கும் நல்லது தெரியுமா?

தயிர் உணவின் ஒரு முக்கிய அங்கம். என்னதான் சாப்பிட்டாலும் கடைசியில் தயிர்சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டால் தான் வயிறு நிறைந்தது போல் இருக்கும்! வாடா இந்தியர்களுக்கோ தயிர் இல்லாமல் பரத்தா சாப்பிடுவது மிகக் கடினம்! அற்புதமான சுவை கொண்ட தயிர் உடலுக்குத் தரும் பல நன்மைகளும் உள்ளன. அப்படியே சாப்பிட்டா...
மனதில் உள்ள பிரச்னைகளையும் தீர்க்கும் மருத்துவம் – அக்குபஞ்சர்

மனதில் உள்ள பிரச்னைகளையும் தீர்க்கும் மருத்துவம் – அக்குபஞ்சர்

உடலில் ஏற்படும் நோயை மட்டுமன்றி, கடன், வாக்குவாதம், போன்ற தொல்லைகளால் வரும் கடும் மன உளைச்சலையும் தீர்க்கும் முறைதான் அக்குபஞ்சர் மருத்துவம். இதை பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது. யின் மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் ...
ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!-

ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!-

கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மருத்துவ முறைதான் ஆயுர்வேதம் . நோய் களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முட...
நீரில் உள்ள ஆர்சனிக்கை கண்டுபிடித்து நீக்கும் புதிய கருவி!

நீரில் உள்ள ஆர்சனிக்கை கண்டுபிடித்து நீக்கும் புதிய கருவி!

சர்வதேச அளவில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் மிகவும் தூய்மையானது என்பது சாராம்சமாக கொண்டு சந்தைப்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்துவரும் மார்க்கெட்டா கவும் காணப்படுகிறது, குடிநீர் சந்தைப்படுத்தல் உலகில் வருடத்திற்கு 147 பில்லியன் அமெரிக்க டாலர் ...
குழந்தையின் எதிர்காலம் + திறமைகளை கருவிலேயே மாற்றிக் கொள்ளும் நவீன டெக்னாலஜி ரெடி!

குழந்தையின் எதிர்காலம் + திறமைகளை கருவிலேயே மாற்றிக் கொள்ளும் நவீன டெக்னாலஜி ரெடி!

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனை யால் ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மா, ஒரு அப்பா என மூன்று பேர் பெற்றோர்களாக இருக்கும் நிலை உருவாக்கியதை அந்நாட்டு அரசே அனுமதிக்காமல் முடக்கி வைத்த நிலையில் தற்போது கருவில் இருக்கும் குழந்தையின் டிஎன்ஏ செல்களை மாற்றுவத...
தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்!

தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்!

என்னதான் விழிப்புணர்வு ஊட்டினாலும் பல்வேறு வெளிநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய் விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக நம் இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்...