விளையாட்டு செய்திகள் – AanthaiReporter.Com

விளையாட்டு செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். இந்த அணியில் விக்கெட் கீப்பரும் முன்ணாள் கேப்டனுமான தோனி இடம் பெறவில்லை. தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்திய - மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில...
சச்சின் டெண்டுல்கருக்கு  ஹால் ஆஃப் பேம் விருது -ஐசிசிஐ கவுரவம்

சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் விருது -ஐசிசிஐ கவுரவம்

கிரிக்கெட் உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையுடன்,கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்பது போன்ற சாதனைகள் படைத்த இந்திய கிரிக்...
உலகக் கோப்பை கிரிக்கெட் :முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து!

உலகக் கோப்பை கிரிக்கெட் :முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து!

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்...
அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி நிரந்தரமல்ல – கோலி நம்பிக்கை!

அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி நிரந்தரமல்ல – கோலி நம்பிக்கை!

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளின் சீருடை ப்ளூ கலரை அடிப்படையாக கொண்டது என்பதால், இந்திய அணிக்கு மாற்று சீருடை வடிவமைக்கப்பட்டது. அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஜெர்சி ரசிகர்களின் விமர்ச னத்திற்கு உள்ளானது. இந்தியன் ஆயில் பெட்ரோல் ...
கிரிக்கெட் : இந்தியா வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது!

கிரிக்கெட் : இந்தியா வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது!

உலக கோப்பை போட்டியின்  இந்த தொடரில் இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காத நிலையில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது இந்த முறை வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது. கேப்டன் கோஹ்லி, தோனி அரைசதம் அடித்தனர். பந்துவீச்சில் மிட்டிய முகமது ஷமி 4 விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக...
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடம்!

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடம்!

ஷேர் மார்கெட் ரெஞ்சில் ஏறி இறங்கும் ஒருநாள் தரவரிசை அட்டவணையில் முதலில் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, 2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதாவது இங்கிலாந்து அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இ...
கிரிக்கெட்  ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

கிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019ன் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019; இங்கிலாந்தில் நடைப்பெற்றது வருகிறது. இத்தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்...
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிசாப் பந்த் ?

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிசாப் பந்த் ?

நம் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடது கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக  உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்...

கிரிக்கெட் போட்டிகளுக்கு டாட்டா! – யுவராஜ் அறிவிப்பு!

உலகக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பெரும் பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். தொடர் நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங்.இந்திய கிரி...
தோனி க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை !

தோனி க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை !

ஐசிசி விதிமுறை புத்தகத்தில், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உடை மற்றும் உபகரணங் களில், ஒரு நாட்டின் சின்னம், விளம்பர சின்னம், ஒரு நிகழ்வை குறிக்கும் சின்னம்,  தனிப்பட்ட தயாரிப்பாளரின் சின்னம், பேட்டின் சின்னம், தொண்டு நிறுவனத்தின் சின்னம் போன்றவைகளை தவிர மற்ற சின்னங்களை பயன்படுத்த கூடாது எ...
கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினாரா?

கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினாரா?

அண்மையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில். கோமதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன்  இப்படி குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் தமிழக வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்பதில்...
ஐபிஎல் :ஒத்தை ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை டீம்!

ஐபிஎல் :ஒத்தை ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை டீம்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐ.பி.எல்.,ஃபைனலில் அட்டகாசமாக ஆடி கோப்பையை நான்காவது முறையாக மும்பை அணி கைப்பற்றி சாதனை படைத்து விட்டது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இத்தொடரின் மெகா பைனலில் ஜஸ்ட் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை. விசில் போட வைத்த சென்னை அணி கூல் தோனி, வாட...
ஐபிஎல் இறுதிபோட்டிக்கு 8வது முறையாக தகுதி பெற்றது சென்னை அணி!

ஐபிஎல் இறுதிபோட்டிக்கு 8வது முறையாக தகுதி பெற்றது சென்னை அணி!

இந்திய விளையாட்டுப் பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்...
சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் நடுவராகி சாதனை!

சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் நடுவராகி சாதனை!

இண்டர்நேஷனல் மென்ஸ் கிரிக்கெட்டில் லேடி ஒருவர் அம்பயராக இருக்கும் சாதனையை இன்று நிகழ்த்த இருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரி போலோசாக். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 31 வயதாகும் கிளாரி போலோசாக் கடந்த 2016 ஆம் ஆண்டுமுதல் பெண்கள் கிரிக்கெட்டில் களநடுவராகப் பணியாற்றி வருகிறார். 2018-ல் நடந்த பெண்கள...
ஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்!

ஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்று தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார்! 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத...
ஐபிஎல் ஃபைனல் சென்னையில் இருந்து ஹைதராபாத்-துக்கு மாற்றம்!

ஐபிஎல் ஃபைனல் சென்னையில் இருந்து ஹைதராபாத்-துக்கு மாற்றம்!

  நம்ம தோனியால் மட்டுமே இண்டர்நேஷனல அளவில் பிரபலமான ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி (ஃபைனல்) ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் ப்ளே ஆஃப் சுற்றுகள், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வ...
உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் – முழு விபரம்!

உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் – முழு விபரம்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்தில் மே 30 ம் தேதி தொடங்குகிறது.  அதை ஒட்டி முன்னர் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று காலை ஆஸ்திரேலிய அணி பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் தான் இந்திய அணி இப்போது மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பட்டியலை வெளிய...
மிஸ்டர் கூல் தோனி டென்ஷன் ஆனதால் அபராதம்!

மிஸ்டர் கூல் தோனி டென்ஷன் ஆனதால் அபராதம்!

விளையாட்டுகளில் அதிக வியாபார நோக்கம் கொண்ட போட்டிகளில் ஒன்று ஐபிஎல். இந்தனிடையே ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த மிஸ்டர் கூல் என்று பெயரெடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்ட...
ஐ.பி. எல். பிளே ஆஃப் &  ஃபைனல் போட்டி சென்னையில் நடத்த அனுமதியில்லை?

ஐ.பி. எல். பிளே ஆஃப் & ஃபைனல் போட்டி சென்னையில் நடத்த அனுமதியில்லை?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவில்  சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததால் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து மாற்றப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகள் கடந்த மாதம் 23-ம் தேதி சென்...
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப் பரப்ப பாக். அரசு தடை!

ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப் பரப்ப பாக். அரசு தடை!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான இந்தியா ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாக். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘...