விமர்சனம் – AanthaiReporter.Com

விமர்சனம்

கென்னடி கிளப் – விமர்சனம்!

கென்னடி கிளப் – விமர்சனம்!

கபடி அல்லது சடுகுடு ஆட்டம் அல்லது பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு குறித்து இப்போதைய பதின்மர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது சோகமான, உண்மை யான செய்தியாக்கும். இத்தனைக்கும் கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் இந்...
பக்ரீத் – விமர்சனம்!

பக்ரீத் – விமர்சனம்!

மனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள...
கோமாளி – விமர்சனம்!

கோமாளி – விமர்சனம்!

ஒரு விஷயத்தை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.. 1990-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என சகலத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர் கள். சோஷியல் மீடியாவை - குறிப்பாக பேஸ்புக்கை இப்போதும் அதிகம் பயன்படுத்துவது 90களில் பிறந்தவர்கள் தான். அவர்களுக்கு என்றே சில சிறப்ப...
நேர் கொண்ட பார்வை – விமர்சனம்!

நேர் கொண்ட பார்வை – விமர்சனம்!

ஓலா, ஊபர் சேவை மாதிரி டேட்டிங் ஆப் அதிகமாக தரவிறக்கம் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகி வருகிறது. இது போன்ற சாதனங்கள் மூலம் கொஞ்சூண்டு அறிமுகமான ஆண் நண்பர்(?) களுடன் டேட்டிங் என்ற பெயரில் ட்ரிப் போகும் எண்ணிக்கையும் நம் தமிழகத்திலேயே கூட அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எத...
ஜாக்பாட் – விமர்சனம்!

ஜாக்பாட் – விமர்சனம்!

'சிரிப்பு என்பது கலை சிரிப்பு என்பது கருவி சிரிப்பு என்பது மந்திரம் சிரிப்பு என்பது மகத்துவம் சிரிப்பு என்பது மருத்துவம் இப்படியாப்பட்ட சிரிப்பின் வகைகள் எத்தனையென்று தெரியுமோ? அசட்டு சிரிப்பு ஆணவ சிரிப்பு ஏளனச் சிரிப்பு சாககச் சிரிப்பு நையாண்டி சிரிப்பு புன் சிரிப்பு மழலை சிரி...
தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

நம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இதில் முதலில் சொல்லி இருக்கும் இனமான இடையர் என்னும் ஆடு மேய்ப்போர் பற்...
சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

சந்தானம் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் A 1 பட விமர்சனம்!

கோலிவுட்டில் காமெடி பண்ணி பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்த சில ‘காவல்காரன்’-லாம் ஹீரோ ரேஞ்சில் தமிழ் சினிமாவை அழித்து கொண்டிருந்த நிலையில் காமெடி என்பது ஹீரோயிசம் இல்லை என்பதை புரிந்து/ புரியவைத்து டைமிங்காக ஒரு ரியல் சிரிப்புப் படத்தை வழங்கி்ய சந்தானத்துக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுத்து வி...
டியர் காம்ரேட் – விமர்சனம்!

டியர் காம்ரேட் – விமர்சனம்!

ரஷ்யப் புரட்சி வீரர்கள் தங்கள் சக வீரர்களை‘காம்ரேட்’ என்று அழைத்துக்கொண்டனர். இதையே பின்பற்றி இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கொண்டபோது அந்த இயக்கத்தில் இருந்தவர் கள் ‘காம்ரேட்’ தங்களுக்குள் அழைத்துக்கொண்டனர். அதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மலர்ந்தது ‘தோழர்’. அதே சமயம் சீனாவில் ஓரினச...
கடாரம் கொண்டான் – விமர்சனம்!

கடாரம் கொண்டான் – விமர்சனம்!

கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. À bout portant என்ற பெயர் கொண்ட அப் படம் 2014ல் கொரிய மொழியில் 'தி டார்கெட்' என்ற பெயரில் ரீ - மேக் -க்காகி அதையடுத்து ஹாலிவுட்டில் Point Blank என்ற பெயரில் வெளி வந்தது. தற்போது நெட்பிளிக்சில் காணப்படும் இப் படம் இந்தி, பெங்கால், உள்பட பல ம...
கூர்கா – விமர்சனம்!

கூர்கா – விமர்சனம்!

சிரிப்பு என்னும் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் நாமே தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும்  துணைபுரியும். நாம் யாரும் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. நம்...
போதை ஏறி புத்தி மாறி – விமர்சனம்!

போதை ஏறி புத்தி மாறி – விமர்சனம்!

சர்வதேச அளவில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3.9 முதல் 6.9 சதவீதம் பேர் வரை போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். வருடம் தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங் கள், விபத்துகள், கலாசார சீரழிவுகள் அதிகரித்துவிட்டன. இத...
களவாணி 2 – விமர்சனம்!

களவாணி 2 – விமர்சனம்!

நம்மூர் என்றில்லை.. எந்த ஊரிலும் அரசியலில் நகைச்சுவை என்பது அரிதான விஷயம்.. அது பெரும்பாலும் பேசும் போது மட்டுமே வெளிப்படும். அதனால்தானோ என்னவோ  அரசியல் நகைச் சுவைப் திரைப்படங்களும் அடிக்கடி வருவதில்லை. வந்தாலும் அவை சோபிக்க தவறி  விடுவது உண்டு. ஆனால் இப்போது ரிலீஸாகி உள்ள களவாணி 2 அக்குறையை போக...
தர்மபிரபு – விமர்சனம்!

தர்மபிரபு – விமர்சனம்!

கோலிவுட்டோ அல்லது ஹாலிவுட்டோ காதல், ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் சினிமா எடுப்பதில் வல்லவர்கள் எக்கச்சக்கமானோர் உண்டு. ஆனால்,அந்த மாதிரி சுவையான முழுமை யான காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  காமெடி படம் என்றால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக வேண்டும். அந்த வக...
சிந்துபாத் – விமர்சனம்!

சிந்துபாத் – விமர்சனம்!

தமிழ் நாளிதழ் படிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பேப்பர் தினத்தந்தி. அத் தந்தி டெய்லி படித்த சகலருக்கும் தெரிந்த சித்திரக் கதை கன்னி தீவு. ஆரம்பத்தில் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் சிந்துபாத்தின் மூலக் கதையை அப்படியே படக்கதையாக தொடர்ந்து வெளியிட்டார்கள். ஓவியர் கணு என்பவர் ப...
ஜீவி – பட விமர்சனம்!

ஜீவி – பட விமர்சனம்!

எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி ஸ்கொயர் என்று இயந்திரத் தனமாய் கணக்கு சொல்லும் புத்திசாலி மாணவனா நீங்க.. அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்.. சிறுகதை - குறிப்பாக தி.ஜானகிராமன் படைப்புகளை வாசிப்பவரா நீங்க .. - அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்.. திருமூலரின் பிரமன...
ஹவுஸ் ஓனர் – விமர்சனம்!

ஹவுஸ் ஓனர் – விமர்சனம்!

நம் தமிழகத்தில் பல பேருக்கு சினிமாதான் பொழுதுபோக்கு. இதே சினிமாதான் தனக்கு எல்லாம் என்று சொல்லும் சிலருமுண்டு. இதே தமிழகத்தில் பலரின் இன்னொரு சுவாசமான அரசியலை விட சினிமாவால் உண்டாகும் தாக்கம் தான் பெரியதுதான். காரணம் அரசியல் வாதிகள் ஆயிரம் பேசினாலும் மக்களுக்கு பயனளிக்காத வகையில் அந்த பேச்ச...
மோசடி – விமர்சனம்

மோசடி – விமர்சனம்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப் பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, பிர...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

சந்தேகமே வேண்டாம். குப்பைதான். அதனாலேயே வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் யூ டியூப் சேனல்களில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இனி சினிமா வாய்ப்பு கிடைப்பது கடினமாகலாம். 'உங்க பொட்டன்ஷியல் என்னனு தெரிஞ்சுடுச்சே... சிவகார்த்திகேயன் தயாரிச்சும் உங்களால திறமையை நிருபிக்க முடியலையே...' என ஒதுக்கப்படலா...
கொலைகாரன் – சினிமா விமர்சனம்!

கொலைகாரன் – சினிமா விமர்சனம்!

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியவில்லை என்றே சொல்லலாம். இப்போது உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்... மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்...
‘என்.ஜி.கே’ விமர்சனம்!

‘என்.ஜி.கே’ விமர்சனம்!

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தத்துவம். சமுதாய வாழ்க்கையில், அமைதியை தருவதற்கும் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது. அதே சமயம் . படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என அத்தனை பேரும் அரசியல் என்றாலே மூக்கை பிடித்து கொண்டு ''அரசிய...