வேலை வாய்ப்பு – Page 3 – AanthaiReporter.Com

வேலை வாய்ப்பு

நம்ம தெற்கு ரயில்வேயில் வேலை இருக்குதுங்கோ!

நம்ம தெற்கு ரயில்வேயில் வேலை இருக்குதுங்கோ!

தென்னக ரயில்வேயில் பெரும்பாலும் தமிழக மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த பிராந்தி யத்தில் எக்சிகியூட்டிவ் அஸிஸ்டென்ட்ஸ் (இங்கிலீஷ்)/டி.இ.ஓ., மற்றும் டிஜிட்டல் அஸிஸ்டென்ட் (இங்கிலீஷ்) பிரிவில் காலியாக உள்ள 95 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வயது: 1.10.2019 அடிப்படையில் விண்ணப்ப...
கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி!

கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி!

கரூர் வைஸ்யா வங்கியில் பிஸினஸ் டெவலப்மென்ட் அசோசியேட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பிய வராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது...
சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்!

சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்!

நம் சிங்கார சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெஸிடெசியல் அசிஸ்டென்ட் பிரிவிலான 180 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது உடையவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்ட...
தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான  தமிழ்நாடு மின்சார வாரியம் எனப்படும் டி.என்.இ.பி., வாரியயத்தில் கேங் மேன் பிரிவில் காலியாக இருக்கும் 5000 இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம் : டி.என்.இ.,பி., யில் மேற்கண்ட காலியிடங்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்று...
ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்!

ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்!

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடை பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் எனவும் டெட் தேர்வு பற்றிய அறிவிப்பை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி வெளியிட்டது. தமிழகத்தில...
சிண்டிகேட் பேங்க்-கில் ஜாப் ரெடி!

சிண்டிகேட் பேங்க்-கில் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளின் முன்னனி வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 14 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங் களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 14 பணி மற்றும...
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

எச்.ஏ.எல்., என்று சுருக்கமாக அறியப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 561 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பிட...
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்!

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., நிறுவனம் பெல் என்றே பெரும் பாலும் அறியப்படும் பொதுத்துறை சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இன்ஜினி யரிங் டிரெய்னி/எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக இருக்கும் 145 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...
தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி!

தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி!

தமிழகத்தின் அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு ஸ்டெனோகிராபி தொடர்புடைய அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: அசிஸ்...
என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர மே மாதம் 2 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர மே மாதம் 2 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ் நாட்டில் என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது. நம் நாட்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் இங்குள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் ம...
ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி!

ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 120 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: GM (Grade E) - 01 பணி: DGM (Gra...
திருவள்ளூர் கோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் & வாட்ச்மேன் ஜாப் ரெடி!

திருவள்ளூர் கோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் & வாட்ச்மேன் ஜாப் ரெடி!

திருவள்ளூர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டெண்டில் 48, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 13, டிரைவரில் 2, நைட் வாட்ச்மேனில் 10, மசால்சியில் 15, ஸ்வீப்பரில் 5ம் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் காலியாக உள்ள...
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்!

பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அடிப்படையில் நமது ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை நிறைவேற்றும் பொருட்டே நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் காஜியாபாத் மையத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: பிட்டரில்...
பாரத ஸ்டேட் பேங்க்-கில் புரொபேஷனரி ஆபீசர் ஜாப் ரெடி!

பாரத ஸ்டேட் பேங்க்-கில் புரொபேஷனரி ஆபீசர் ஜாப் ரெடி!

எஸ்.பி.ஐ. எனப்படும் ஸ்டேட் பேங்க நம் இந்தியாவின் முன்னோடி வங்கியாக  செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது. முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2000 இடங்களை நிரப்ப...
ஐ.டி.பி.ஐ பேங்க் -கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

ஐ.டி.பி.ஐ பேங்க் -கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

ஐ.டி.பி.ஐ., எனப்படும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா. பொதுத்துறை நிறுவனமான இந்த வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 500 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தவிர ஒப்பந்த அடிப்படையில் எக்சிக்யூடிவ் பிரிவில் 300 இடங்களும் காலியாக உள்ளன. வயது: அசிஸ்டென்ட் மேன...
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி!

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி!

 10 வருடத்திற்கு முன்பாகவே பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் துவங்கப்பட்டது. பெங்களூருவின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் - சிவில் பிரிவில் காலி யாக இருக்கும் 25 இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அ...
பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்!

பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., பொதுத்துறை நிறுவனமாகும். ஹெவி எலக்ட்ரிகல் எக்விப்மென்ட்ஸ் தொடர்புடைய பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் திருச்சியின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 400 இ...
தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..!

தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..!

தற்போது தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019 (Tamil Nadu Postal Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. குறிப்பாக இந்த புதிய அறிவிப்பு Staff Car Driver மற்றும் MV Mechanic காலிப்பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு தகுதி வாய்...
ஈ.எஸ். ஐ. தமிழக மண்டலத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு தயார்!

ஈ.எஸ். ஐ. தமிழக மண்டலத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு தயார்!

அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிற...
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப்  ரெடி!

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப் ரெடி!

நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை கள் என்று சிறப்பு பெறும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அங்கு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 181 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலி...