வேலை வாய்ப்பு – Page 2 – AanthaiReporter.Com

வேலை வாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை!

மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் 1965ல் நிறுவப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், பின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என பெயர் மாற்றம் பெற்றது. இதில் எட்டு பிரிவுகளில் காலியாக இருக்கும் 42 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: இன்ஜினியரிங் பிரிவிலான க...
கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு!

கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு!

பொதுத் துறை வங்கிகளில் முக்கிய மான ஒன்றான கனரா வங்கியின், வீட்டு வசதி கடன் பிரிவிற்கான நிறுவனம் கேன்பின் ஹோம்ஸ். இது வீட்டு வசதி கடன் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கு வர்த்தகத்தை கொண்டுள்ளது. இதில் 49 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்குள...
விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

நம் நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் விஜயா வங்கியும் ஒன்று. இதில் ஜெனரல் பேங்கிங் பிரிவிலான துணை மேலாளர் - கிரெடிட் பிரிவில் 330 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முதல் ...
மத்திய அரசு பணி வேணுமா?

மத்திய அரசு பணி வேணுமா?

மத்திய அரசு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவுகளில் உள்ள 1,136 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் பி...
ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு!

ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு!

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்ட...
திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி!

திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி!

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதன் கிளை நிறுவனங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 529 ...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

நமது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள 354 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: மார்க்கெட்டிங் பிரிவிலான மே...
நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது!

நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது!

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில் தற்போது வளர்ச்சி உதவியாளர் (டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு...
தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா?

தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா?

தமிழக காவல் படையில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் பொதுத் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில், 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அ...
இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 413 அப்ரென்டீஸ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: வெல்டரில் 28, டர்னரில் 23, கார்பென்டரில் 23, பிட்டரில் 87, எலக்ட்ரீஷியனில் 71, பெயின்டரில் 3, ஆபிஸ் அ...
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் -டில் வேலை வாய்ப்பு!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் -டில் வேலை வாய்ப்பு!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எச்.ஏ.எல்., என்ற பெயரால் அறியப்படுகிறது. விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரென்டீஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பிரிவுகள்: ஏரோனாடிகல், மெக்கானிகல், எலக...
கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு!

கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது....
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேர்முக தேர்வுடைய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் துணை வணிகவரி ...
இந்தியன் பேங்க்-கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் தயார்!

இந்தியன் பேங்க்-கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் தயார்!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி....
போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

போஸ்ட் ஆபிஸ் பேமென்ட்ஸ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

இந்தியாவின் தபால் தொடர்புத் துறையின் மைய அச்சாக விளங்கும் இந்திய தபால் துறை இந்தியா போஸ்ட் என்று அனைவராலும் அறியப்படுகிறது. சமீப காலங்களில் அஞ்சல் சேவையுடன் சேர்த்து இன்ன பிற சேவைகளையும் சேர்த்து ஒரே இடத்தில் வழங்கும் புதிய அவதாரத்தையும் இத்துறை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ...
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., ஆலை உள்ளது. இதில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 32 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: லேத் ஆபரேட்டர், மெஷின்ஸ்ட் பிரிவுகளில் தலா 1, வெல்டரில் 2, பிட்டரில் 14, எலக்ட்ரீசி...
சட்டக் கல்லுாரியில்  உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு!

சட்டக் கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு!

தமிழகத்தின் அரசு கல்லுாரி களில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சட்டக் கல்லுாரியில் உள்ள 186 உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெ...
ஐ ஓ பி-யில் ஸ்பெஷல் ஆபீசர் டூட்டி ரெடி!

ஐ ஓ பி-யில் ஸ்பெஷல் ஆபீசர் டூட்டி ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.ஓ.பி., என்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இதில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 20 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: இன்பர்மேஷன் செக்யூரிடி மற்றும் ஐ.எஸ்., ஆடிட் ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த ...
தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி!

தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி!

தமிழகத்தின் காவல் படை பெருமைக்குரியது. ஸ்காட்லாந்துயார்டின் போலீஸ் துறைக்கு நிகரானது என்ற ஒப்பீடுகளும் முன்னர் நிலவியது. இதில் காலியாக உள்ள, 309 'டெக்னிகல் எஸ்.ஐ.,' காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை, தமிழ்நாடு யூனிபார்ம்டு சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (TNUSRB) அறிவித்து உள்ளது. வயது: 2018 ஜூலை1 ...
சென்னையிலுள்ள  ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்!

சென்னையிலுள்ள ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்!

தென்பிராந்திய ரயில்வேயின் ஒரு அங்கமாக சென்னையிலுள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி எனப்படும் ஐ.சி.எப்., அமைப்பு அமைந்து உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: கார்...