வேலை வாய்ப்பு – AanthaiReporter.Com

வேலை வாய்ப்பு

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது.  பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் - எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-டில் ஜாப் ரெடி!

நம் தேசத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது. தேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட...
டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்!

டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படும் நிறுவனத்தில் ஜாப்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நம் அனைவ ராலும் டி.ஐ.ஐ.சி., (டிக்) என்ற பெயரால் அறியப்படுகிறது. 1949ல் நிறுவப்பட்டது.  தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது இதன் பணி. தொழில் நிறுவ னங்கள் இடம் வாங்க, மெஷினரிகளை வாங்க, கட்டடம் கட்டுவது போன்றவற்றிற்கான நிதி உதவியை வழங்குகிறது. இதி...
பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பெல் எனப்படும்  பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட்  நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது.  இதன் பெங்களூரு கி...
எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனை களை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக...
இஸ்ரோவில் ஜாப் தயார்!

இஸ்ரோவில் ஜாப் தயார்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில், பல்வேறு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிட விபரம்: எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், லைப்ரரி அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ...
மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட்  போஸ்ட் வேணுமா?

மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா?

ராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ - திபெத் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற ஐந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பி...
பாங்க் ஆப் பரோடாவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் போஸ்ட்  ரெடி!

பாங்க் ஆப் பரோடாவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் போஸ்ட் ரெடி!

இந்தியாவில் முதன்மையான பொதுத்துறை வங்கிகளுள்  ஒன்றான பாங்க் ஆப் பரோடாவிற்கு நாடு முழுவதும் 3,200 கிளைகள் உள்ளன. மேலும் இவ்வங்கிக்கு 26 வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. உயர்மட்ட வாடிக்கையாளர் களுக்கான வெல்த் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் சேவையை விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் ப...
தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு!

தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ் நாட்டில் ஆவின் 1981ல் நிறுவப்பட்டது. இது அரசுத்துறை சார்ந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் சிறப்பு பெற்றது. இதன் மதுரை மையத்தில் தற்போது காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : ஆபிஸ் எக்சிகியூடிவ் பிரிவி...
விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்!

விஜயா வங்கியில் மேனேஜர் ரேஞ்சிலான ஜாப் தயார்!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கிக்கு நாடு முழுவதும், சுமார் 2031 கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் பெங்களூரூ. இவ்வங்கியில் மேலாளர் பிரிவிலான சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் காலியாக உள்ள 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும...
தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது!

தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் இளம் பட்டதாரிகள் எனில், 22 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே அட்வகேட்/பிளீடர்/ஏ.பி.பி., போன்ற ஒன்றை செய்பவராக இருந்தால் பொதுப...
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் - மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன. வயது : ...
சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதி...
இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி!

இந்தியன் பேங்க்-கில் ஜாப் ரெடி!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 145 பண...
இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எ...
இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்ப தில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், 'நான் எக்சிக்யூடிவ்' பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப...
ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகை கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தி...
‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு!

‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு!

நாட்டின் விவசாயத்துறைக்காக துவக்கப்பட்ட நபார்டு வங்கியில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் பிரிவில், 92 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பொதுப் பிரிவில் 46, அனிமல் ஹஸ்பென்டரி பிரிவில் 5, சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 5, எகனாமிக்ஸில் 9ம...
இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி!

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணி!

இந்திய விமானப்படையில் 16 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: லோயர் டிவிசன் கிளார்க்கில் 14, மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 16 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும...
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது!

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது!

பாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் 'பெல்' என அழைக்கப்படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் ( G & E) 240, ...