கல்வி – Page 6 – AanthaiReporter.Com

கல்வி

சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது!- பிரணாப் தகவல்!

சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது!- பிரணாப் தகவல்!

”நம் நாடு 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திர சோழன் காலத்தில், மியான்மர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திரம் அடைந்த பின், கடல்சார் வணிகம், கடல்சார் கல்வியில் கவனம் செலுத்தினோம்.இந்நிலைய...
தி சங்கர நேத்ராலயா அகாடெமி  நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ்  வகுப்பு!

தி சங்கர நேத்ராலயா அகாடெமி நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ் வகுப்பு!

தி சங்கர நேத்ராலயா அகாடெமி, மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய சான்றிதழ் வகுப்பினை நடத்துகிறது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய அனைத்து பட்டறிவினையும் பெற்றுக்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பயிற்சியின் நோக்கம்: சுகாதாரத்துறை...
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா?

விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா?

விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா. நமது செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செவ்வாயை ஆராய மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் புகழ்பெற்றிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ...
“டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்’- ஆக விருப்பமா?

“டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்’- ஆக விருப்பமா?

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானதும், அவசிய...
8-ம் வகுப்பு தேறியவர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பயிற்சி!

8-ம் வகுப்பு தேறியவர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பயிற்சி!

சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர் களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது.இப்...
இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2cadet(B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய ந...
விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரி...
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வின் போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப் பட் ஆலோசனை நடக்கிறது.அதன்படி இம்முறை தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட விடைத்தாள் அறிமுகப்படுததுவதுடன்திருத்துவதற்காக விடைத்தாள் கட்டுகளை தபால் ...
எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.!

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.!

இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்த...
‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு

‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு

இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல...
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்ப...
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்யும் வண்ணம் திறன் தேர்வு (புரபிசியன்சி டெஸ்ட்) என்ற புதிய தேர்வை சி.பி.எஸ்.இ. நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்துகிறது. இது கட்டாயத் தேர்வு அல்ல. விருப்பப்பட்ட மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். இது குறித்து மேலும் தெரிந்து கொள்...
முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி  – டாட்டா தகவல்

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி – டாட்டா தகவல்

டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் இந்த நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களையும் எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் ஆண்டுதோறும் முனைவர் பட்...
டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் பிலாய் கிளையில் காலியாக உள்ள ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 330 பணி: ஆஃப்ரேட்டர் மற்றும...
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...
நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம  போகும் மருத்துவப் படிப்புகள்!

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம போகும் மருத்துவப் படிப்புகள்!

உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது. முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அ...
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்!

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்க...
சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8

சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும...
ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!

ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!

உணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது. கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தை...