கல்வி – Page 2 – AanthaiReporter.Com

கல்வி

கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957ல் நிறுவப்பட்டது. ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக...
நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக இருக்கும் 453 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு அப்ரென்டிஸ் முடிப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது. காலியிட விபரம் : பிட்டரில் 73, டர்...
பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாந...
எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

இந்தியாவிலேயே சிறந்த தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் ஒருவரான எல்.வி.பிரசாத் பெயரை தெரியாத ரசிகர் யாரும் இருக்க முடியாது. அவர் சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக உழைத்து முன்னே...
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலின் அபரெண்டிஸ் பயிற்சி!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலின் அபரெண்டிஸ் பயிற்சி!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்.ஏ.எல்.,) பெங்களுருவில் உள்ளது. இங்கு ஓராண்டு அப்ரென்டின்ஸ் பயிற்சிக்கான வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பிரிவுகளில் பயிற்சியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். * ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியர...
ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது! – சாய் பிரகாஷ் லியோ முத்து

ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது! – சாய் பிரகாஷ் லியோ முத்து

இன்றைய சூழலில் பணி வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. அதை தேர்ந்தெடுக்கவேண்டிய பொறுப்பு மாணவர்க ளாகிய உங்களிடமே வழங்கப்பட்டிருக்கிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தெரிவித்தார், சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதின...
தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்!- மத்திய அரசு உறுதி!

தரமான கல்வியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்!- மத்திய அரசு உறுதி!

ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக...
மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்!

மாணவர்கள் கனவு காணும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்! -இளையராஜா அட்வைஸ்!

சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து மறைந்ததன் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபக...
சென்னை ஐஐடியில் – பி.டெக். படித்தால் ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம்!

சென்னை ஐஐடியில் – பி.டெக். படித்தால் ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம்!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐ.ஐ.டி- சென்னை, Indian Institute of Technology Madras) ) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959ஆம் ஆ...
ஜேப்பியார் பெயரில் அருங்காட்சியகம்!

ஜேப்பியார் பெயரில் அருங்காட்சியகம்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜேப்பியார் அவர்கள் காவல்துறையில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக அண்ணா தி.மு.க.வில் திகழ்ந்தார்.  மேலவையில் ஆளும் கட்சியின் கொரடாவாகவும், சென்னை மாநகரில் சோதனையான காலகட்ட...
பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் w.tnea.ac.iwwn என்ற இணையத...
மாணவர்களின் அபாகஸ் திறனை வளர்க்கும் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’!

மாணவர்களின் அபாகஸ் திறனை வளர்க்கும் ‘க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்’!

தென்னிந்தியாவில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் 'க்ளோபல் கிட்ஸ் அபாகஸ்' எனும் கம்பெனி கடந்த 15 வருடங்களாக அபாகஸ் பயிற்சியை அளித்து வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த கம்பெனி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தனது கிளைகளை கொண்டது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலு...
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகளிர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகளிர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்த நாள் இது என்றே சொல்ல வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பட்டங்கள் ஆள்வத...
கல்வி பாடத்திட்டங்களில் மாண்டசரி கல்வி முறை பற்றிய அறிமுகம்.! – கிருத்திகா தரன்

கல்வி பாடத்திட்டங்களில் மாண்டசரி கல்வி முறை பற்றிய அறிமுகம்.! – கிருத்திகா தரன்

மரியா மாண்டசரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும். இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்ட...
நீட் தேர்வு – தமிழக அரசின் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காது?

நீட் தேர்வு – தமிழக அரசின் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காது?

தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது. அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்...
சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12ம் வகுப்பு எக்ஸாம் ரீ ஷெட்யூல்!

சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12ம் வகுப்பு எக்ஸாம் ரீ ஷெட்யூல்!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் முதல் வாரம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்...
பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு

பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகார...
ஆர்யா மற்றும் ரஞ்சித் தொடங்கி வைத்த புது டைப்பிலான ‘கின்டர் லா’

ஆர்யா மற்றும் ரஞ்சித் தொடங்கி வைத்த புது டைப்பிலான ‘கின்டர் லா’

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பார்கள். சிறு வயது முதலே குழந்தைகள் தனக்கான ஒரு களத்தை தேர்ந்தேடுத்து செல்ல சிறந்த ஆசிரியர்களும், வழி காட்டுதல்களும் வேண்டும். சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்லே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை. இதன் சிறப்பமசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்பட...
சிபிஎஸ்இ:  10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!

சிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட கல்வி முறையையே நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அது 'கேள்வி- பதில்' என்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அர...
வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!

வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!

சென்னை கொளப்பாக்கம்  வேலம்மாள் போதி பள்ளியில் முதலாம் ஆண்டு விஞ்ஞான் 2016 என்னும் தலைப்பில் அறிவியல் போட்டிகள் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இதில் 80 க்குள் மேற்ப்பட்ட பள்ளிகளிலுருந்து 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 17 அறிவியல் போட்டிகள் 6 நிலைகளில் வகுப்பு ரீ...