வழிகாட்டி – AanthaiReporter.Com

வழிகாட்டி

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப்  ரெடி!

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப் ரெடி!

நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை கள் என்று சிறப்பு பெறும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அங்கு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 181 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலி...
சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

தமிழகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரிவிலான 969 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 1.7.2019 அடிப்படையில் 20 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். சரியான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அறியவும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ...
இந்தியன் ரயில்வேயில்  ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி!

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி!

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட நம்ம இந்தியன் ரயில்வே நிறுவனம் தற்போது ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் கார்ட் என்ற 3 பிரிவுகளில் 16,932 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்டில் 4319ம், குட...
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி!

எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி!

நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகள், சாட்டிலைட் அலுவலகங்கள், முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகளின் சேவை மையங்கள் என்று 24 மணி நேரமும் மக்களுக்கான தரமான காப்பீட்டுத் தேவைகளை தரும் எல்.ஐ.சி., நிறுவனம் அங்கு காலியாக இருக்கும் 590 உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப...
இந்தியன் ரயில்வே -யில் 35 ஆயிரத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகள்!

இந்தியன் ரயில்வே -யில் 35 ஆயிரத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகள்!

ரயில்வே துறையில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை 22.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் (Non Technical Popular Categories) 35,277 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய விரிவான தகவல்கள் கொண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்...
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வேலை: ஜூனியர் டெலிகாம் ஆஃபிசர்(ஜே.டி.ஓ) காலியிடங்கள்: மொத்தம் 198 கல்வித் தகுதி: பி.இ., மற்றும் பி.டெக். வயது வரம்பு: 18 முதல் 30 வரை விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.3.19 மேலதிக தகவல்...
சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

சென்னை மாவட்ட சிறு வழக்குகள் நீதி மன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 74 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஸ்டெனொகிராபரில் 7, டைப்பிஸ்டில் 9, ஜூனியர் ஹெல்ப்பரில் 6, சீனியர் அடிமின்(அமீனா)வில் 4, ஜூனியர் அ...
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்!

இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது தான் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனமாகும்.குஜராத்தின் கக்ரபாரில் இத்தகைய கிளை நிறுவனம் அமைந்துள்ளது. அணுசக்தியை உபயோகித்து மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண...
கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட்-டில் எக்சிக்யூடிவ் டிரெய்னி!

கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட்-டில் எக்சிக்யூடிவ் டிரெய்னி!

கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் கெயில் என்ற பெயரால் அறியப்படுகிறது. இயற்கை எரிவாயு உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்புடைய இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் பல்வேறு மையங்களில் கிளைகளைக் கொண்ட கெயில் நிறுவனம் எக்சிக்யூடி...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்தியாவிலுள்ள இயற்கை எரி வாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகும். நாடு முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் இந்த நிறுவனம் அதன் அளவிற்காகவும், சேவை களுக்காகவும் உலக அளவில் பேசப்படும் எண்ணெய் உற்...

சென்னை கோர்ட்டுகளில் 8ம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு அசிஸ்டெண்ட் ஜாப்!

சென்னையிலுள்ள பெரு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 18ஐ நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட் பட்டவராகவும் இருக்க வே...
நர்ஸ்.. சிஸ்டர்ஸ்-களுக்கு தமிழ்நாடு அரசில் பணி வாய்ப்பு!

நர்ஸ்.. சிஸ்டர்ஸ்-களுக்கு தமிழ்நாடு அரசில் பணி வாய்ப்பு!

தமிழகத்திலுள்ள மருத்துவத்துறை சார்ந்த அரசுப் பணியிடங்களை மெடிக்கல் சர்வீஸஸ் போர்டு என்ற அமைப்பு பொது தேர்வுகள் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில...
வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்!

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்!

சர்வதேச பாலர் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., - ஐ.பி., போன்ற, பல்வேறு பாடத்திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமான கிண்டில் கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத் திட்டத்தை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி...
பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்- ஸில் கான்ஸ்டபிள் ஜாப் தயார்!

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்- ஸில் கான்ஸ்டபிள் ஜாப் தயார்!

பாகிஸ்தான் எல்லையோர ஊடுருவல்களைத் தடுக்கும் பொருட்டும், நமது பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் நிறுவப்பட்டதுதான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. தற்போது இந்த காவல் படையின் சேவைகள் பெரிதும் உணரப்பட்டு உள்ளதோடு, சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் காவல் ப...
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!!

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!!

நம் நாடு முழுவதும்  பி. எஸ். என். எல். என்று குறிப்பிடப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (ஜே.டி.ஓ.,) பிரிவில் காலியாக இருக்கும் 198 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலியிட விபரம்: பி.எஸ்.என்.எல்.,லின் மேற்கண்ட இடங்கள் சிவில், எலக்ட்ரிகல் ஆகிய ப...
நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!

நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!

திருவனந்தபுரத்தில் பேக்ட் எனும் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்ற உரத்தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இது முதலில் உரத் தயாரிப்பிற்கென்று பிரத் யேகமாக நிறுவப்பட்டாலும் தற்போது கன்சல் டன்சி அண்டு பேப்ரிகேஷன் எக்விப்மென்ட் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. பெருமைக்க...
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு!

நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுகிறது. இவற்றுள் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை ஒன்று. இங்கு காலியாக உள்ள 174 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: மெயிண்டெய்னரில் 134, சிஸ்டம்ஸ்-ஜூனியர் இன்ஜினியரில் 11, சிவில்-ஜூனிய...
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் நிறுவப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது. நவோதயா வித்யாலயா சமிதி சார்ந்த கல்வி நிறுவனங்களில் தற்போது காலியாக இருக்கும் 251 காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்வதற்க...
ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பிரிவுகளில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 15 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்க  லில் 9 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை ரி...
தமிழ்நாடு அரசில் குரூப் 1 பிரிவில் ஜாப் ரெடி!

தமிழ்நாடு அரசில் குரூப் 1 பிரிவில் ஜாப் ரெடி!

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைச்சக மற்றும் இதர அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் - 1 பிரிவில் 139 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் பிரிவிலான ச...