வணிகம் – Page 29 – AanthaiReporter.Com

வணிகம்

உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் நாடுகளை தரம் பிரித்து உலக மனித வள மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு (டபிள்யு.இ.எப்.) நியூயார்க் நகரில் 122 நாடுகளின் தரப் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் ...
கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு

கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு

கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு, வங்கி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில், கிரெடிட் கார்டு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் ரிசர்வ் ...
டிவிட்டர் நிறுவனம் பங்குகள் வெளியீடு!

டிவிட்டர் நிறுவனம் பங்குகள் வெளியீடு!

இணையதளத்தில் குறுந்தகவல்களை வழங்கி வரும் டிவிட்டர் நிறுவனம் வரும் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக பங்குகளை வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சகத்தின் விதி முறைகளின்படி இப்பங்கு வர்த்தகம் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நவின தொழில்நுட்பத்தின் அடையாளங்களாய் தி...
0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஃப்ளாட் டி.வி., ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நுகர் பொருட்கள் வாங்க வட்டியில்லா கடன் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நேற்று திடீரென தடை விதித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பொருள்களுக்கான கட்டணத்துடன் கூடுதலாக சேவ...
பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!

பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ...
பிராந்தி டேஸ்டைத்  தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

பிராந்தி டேஸ்டைத் தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

டாஸ்மாக் கடைகளில் பிராந்தி சுவை, மணத்துடன் புதியரக வெளிநாட்டு விஸ்கியும், எக்ஸ்ட்ரா லார்ஜ் தர முத்திரையுடன் பிராந்தியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் தற்போது லீராய் என்ற பெயரில் பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற தரப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எ...
தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன...
10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

சென்னையில் ''அம்மா குடிநீர்" 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களினால் பத்தே ருபாய்க்கு கொடுப்...
சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை

சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது:இது வரை முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில்அமெரிக்க நிறுவனத்...
அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!!

அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!!

இந்திய ரூபாய் நோட்டுக்கள் தரம் உள்ளதாக தயாரிக்கப்பட்டாலும் விரைவில் சேதம் அடைந்து விடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை பல மடிப்புகளாக மடிப்பதால் அவை விரைவில் கிழிந்து விடுவதும் உண்டு.ரூபாய் நோட்டுக்கள் அழுக்காவதில் இருந்து தடுக்கவும், அவைகளுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி மாற்று ஏ...
புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு  அவசியமாகிறது!

புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!

புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ''வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி'' செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக...
இனி வருமான வரி  வங்கிகளில் செலுத்தலாம்!

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்...
நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. 7.2 பில்லியன் டாலருக்கு (48,000 கோடி) நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியா மொபைல் போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனங்...
வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!

வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன் கிடைக்கும்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால...