வணிகம் – Page 2 – AanthaiReporter.Com

வணிகம்

முகேஷ் அம்பானியின் முன்னேற்றத்தைப் பாரீர்!உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடம்!

முகேஷ் அம்பானியின் முன்னேற்றத்தைப் பாரீர்!உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடம்!

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி போன வருஷம் 19ம் இடத்தில் இருந்தவர் இந்தாண்டு 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆண்டு தோறும் ஃபோர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்...
வீடு., ஃப்ளாட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைஞ்சிடுச்சு!

வீடு., ஃப்ளாட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைஞ்சிடுச்சு!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி 33 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 8 சதவீதத்திலிருந்து இருந்து 1 சதவ...
மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக  28,000 கோடி ரூபாய்! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக 28,000 கோடி ரூபாய்! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக ரூ.28000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அரசு சார்பிலான ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொக...
ஸ்விக்கி மூலம் இனி மளிகை, மருந்து & காய்கறி கூட டெலிவரி!

ஸ்விக்கி மூலம் இனி மளிகை, மருந்து & காய்கறி கூட டெலிவரி!

பல்வேறு ஓட்டல் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து தேவையான உணவு வகைகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்வதில் பிரபலமானது ஸ்விக்கி நிறுவனம். இது இனி உணவு மட்டும் இல்லாமல் மளிகை பொருட்கள், மருந்துகள், காய்கறிகள் போன்றவற்றையும் அருகில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டிற்கே டெல...
வாட்ஸ் ஆப் சேவையை 50 லட்சம் நிறுவனங்கள் வர்த்தக சேவைக்காக  பயன்படுத்தி இருக்குது!

வாட்ஸ் ஆப் சேவையை 50 லட்சம் நிறுவனங்கள் வர்த்தக சேவைக்காக பயன்படுத்தி இருக்குது!

முன்னொரு காலத்தில் எஸ். எம்.எஸ்., பேஜர் எனப்படும் குறுஞ் செய்தி என்ற பெயரில் வெறும் வார்த்தைகளை மட்டும் பரிமாறிக்கொண்டிருந்த மனித சமூகம், இந்த வாட்ஸ்-அப் வந்ததின் காரணமாக இதன் மூலம் குறுஞ்செய்தி, நெடுந்தகவல், புகைப்படம், காணொளி, குரல் குறுஞ் செய்தி, தொடர்பு என அத்தனை வசதிகளையும் பரிமாறிக் கொள்கி...
அமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

அமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள அமேசான் விற்பனையின் Great Indian Sale வருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. அமேசானின் தள்ளுபடி விற்பனையானது அந்நிறுவனத்தின் வணிகத்தை பல மடங்கு அதிகரிப்பது வாடிக்கை. அதனால் மேசானின் வாடிக்கையாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் கிரேட் இந்தி...
டீசல் டோர் டெலிவரி – சென்னையில் தொடங்கிடுச்சு!

டீசல் டோர் டெலிவரி – சென்னையில் தொடங்கிடுச்சு!

பெரும்பாலான பெட்ரோல் பங்க்-குகளில் எப்போது போனாலும் நாலைந்து பேர் காத்து நிற்கும் சூழலில் முதல் முறையாக வீட்டு வாசலுக்கே வந்து டீசல் விற்பனை செய்யும் திட்டதை இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று சென்னையில் தொடங்கி விட்டது. இந்தியாவில் முதல்முறையாக வீட்டு வாசலுக்கே வந்து எரிபொருள் டெலிவரி செய்...
விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக மயமாக்கப்பட்ட சூழ்நிலையில் சிறிய வங்கிகள் தாக்குப் பிடிப்பது கடினம் என்ற வாதத்தின் அடிப்படையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வங்கிகள் தேவையில்லை என்றும், சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய சில பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆ...
ஆன்லைன் சேல்ஸில் கொடிகட்டி பறக்கும் அமேசான், பிளிப்கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டுகள்!!

ஆன்லைன் சேல்ஸில் கொடிகட்டி பறக்கும் அமேசான், பிளிப்கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டுகள்!!

ஆன் லைன் வணிகத்தில் நம் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் நிலையில் உள்நாட்டு வியாபாரி களை பாதுகாக்கும் நோக்கில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பொருட்களை விற்கும் இணைய தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கான ...
கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனத்தை ஹிந்துஸ் தான் யுனிலிவர் வாங்கப் போகுது

கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனத்தை ஹிந்துஸ் தான் யுனிலிவர் வாங்கப் போகுது

கோக், -பெப்சி போட்டி விளம்பரங்களால் இரண்டும் உடல்நலத்துக்கு கேடு என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைப் போன்று காம்பிளான், ஹார்லிக்ஸ் இரண்டும் மோசடியானது, உடல் நலத்துக்கு நல்லதல்ல என பரஸ்பரம் கூறிக்கொண்ட போதிலும் காட்சி ஊடகங்கள் இந்த விளம்பரங்களை இன்றளவும் ஏன் ஒளி பரப்பி இன்றளவும் அதிகமாக விற்...
நீங்க சிப் வச்ச டெபிட் / கிரெடிட் கார்டுக்கு மாறிட்டீங்களா? இல்லேன்னா உடனே மாறிடுங்க!

நீங்க சிப் வச்ச டெபிட் / கிரெடிட் கார்டுக்கு மாறிட்டீங்களா? இல்லேன்னா உடனே மாறிடுங்க!

வரவிருக்கும் 2019 ஜன 1 முதல் புதிய 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. card கடந்த 2008-க்கு முன்னர் இந்திய வங்கிகள் வழங்கிய யூரோ பே, மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ...
வங்கி மோசடிகள் இப்போ 20% அதிகரிச்சுடுச்சு!

வங்கி மோசடிகள் இப்போ 20% அதிகரிச்சுடுச்சு!

அரசு துறை வங்கிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மோசடி குற்றங்களில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு இருந்ததுடன் ஒவ்வொரு 4 மணிநேரத்துக்கும் ஒரு முறை ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபடுகிறார் அல்லது பிடிபட்டு தண்டிக்கப்படுகிறார் என்று...
நாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்!

நாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்!

வரவிருக்கும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள பாதி -அதாவது கிட்டத்தட்ட 1.15 லட்சம் வங்கி .டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக் கும் அமைப்பு தெரிவித்து உள்ளது.இதனால் பெருமளவில் வேலையிழப்பு பிரச்சினை களுடன், நாட்டின் பொருளாதாரத்தில் நிதிச் சீரழிவை ஏற்பட...
பண மதிப்பிழப்பு + ஜி எஸ் டி -யால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி! – ராகுராம் ராஜன்

பண மதிப்பிழப்பு + ஜி எஸ் டி -யால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி! – ராகுராம் ராஜன்

ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட  நிலையில் அந்த பணமதிப்பழிப்பால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சியடைந்து உள்ளதாகவும் அரசின் வருவாய் அதிகரித்து உள்ளதாகவும் பிரதமர்  மோடியும், அமைச்சர்களும் வீண் பெருமை பேசி வருகின்றனர். இந்நிலையில்...
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோற்று விட்டதா?- அருண் ஜெட்லி விளக்கம்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோற்று விட்டதா?- அருண் ஜெட்லி விளக்கம்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் மோடி நிகழ்த்திய பேரழிவை மக்கள் மறக்கவோ மன்னிக் கவோ மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு அதிகஅளவு டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது நிதி...
கோவில்பட்டி கடலை மிட்டாய் & தூத்துக்குடி மக்ரூன் ஆகியவைக்கு புவிசார் குறியீடு!

கோவில்பட்டி கடலை மிட்டாய் & தூத்துக்குடி மக்ரூன் ஆகியவைக்கு புவிசார் குறியீடு!

சேலம் பேப்ரிக்..—காஞ்சிபுரம்பட்டு -- பவானி ஜமக்காளம் -- மதுரை சுங்குடி-- கோவை வெட் கிரைண்டர் - தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள் -- நாகர்கோவில் நகைகள் - தஞ்சாவூர் கலைத் தட்டுகள்--- ஈஸ்ட் இந்தியா லெதர் --- சேலம் வெண்பட்டு --- கோவை கோராபட்டு --- ஆரணிபட்டு --- சுவாமிமலை வெண்கலப்பொருள்கள் --- ஈத்தாமொழி நெட்டை தென்னை ---தஞ்சாவூ...
மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி அதிகார பனிப்போர்?

மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி அதிகார பனிப்போர்?

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் இறுகிவரும் இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் 7-வது பிரிவை மத்திய அரசு செயல்படுத்தலாம் என்ற சந்தேகம் அரசின் நிதித்துறைகளில் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்ட நாளில...
எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு!

எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு!

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி வரம்பினை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ20 ஆயிரமாக இன்று முதல் குறைக்கப்பட்டது! கொஞ்சம் அதிகபிரசிங்கத்தனமாக நடந்து கொள்ளும் எஸ் பி ஐ தனது வாடிக்கையாளர் தங்களது கணக்கில் இருந்து ATM அட்டைகள...
அருந்ததி பட்டாச்சார்யா ரிலையன்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக சேர்ந்ததன் மர்மம் ?

அருந்ததி பட்டாச்சார்யா ரிலையன்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக சேர்ந்ததன் மர்மம் ?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா ரிலைய...
அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்?

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்?

அமெரிக்காவின் ''டிரஷரி டிபார்ட்மென்ட்'' உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை ''கண் காணிப்பு லிஸ்டில்'' வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதே...