வணிகம் – AanthaiReporter.Com

வணிகம்

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது!

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதி...
ஏர்டெல்  ஸ்மார்ட்போன் – விலை ரூ.1,649 மட்டுமே!

ஏர்டெல் ஸ்மார்ட்போன் – விலை ரூ.1,649 மட்டுமே!

ஜியோ நிறுவனம் மலிவு விலை ஜியோ மொபைலை அறிவித்த பிறகு, முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனமும் மலிவு விலையில், இன்டக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் என்ற திட்டத்தை ஏர்டெல் அறிவித்தது. இந்தத் த...
இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உயர்வு!

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உயர்வு!

உலக தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் & பி) நிறுவனம் இந்தியா மீதான தரமதிப்பீட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவின் தரமதிப்பீட்டை `பிபிபி -’ என்ற நிலையிலேயே ஸ்டாண்டர்டு அண்ட் பூர் நிறுவனம் வைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே தரமதிப்பீட்டையே வழங்கியது குறிப்பிடத்தக்கத...
உணவுப் பொருள்களுக்கான விளம்பரங்களில் பல வார்த்தைகளுக்குத் தடை!

உணவுப் பொருள்களுக்கான விளம்பரங்களில் பல வார்த்தைகளுக்குத் தடை!

அவசர மயமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் வீட்டில் சமைக்கச் சோம்பேறிப் பட்டுக் கொண்டு, உடனடி உணவுப் பொருட்களை வாங்குவது அதிகரித்து உள்ளது. அடிப்படையில் உடல் செயல்படுவதற்குத் தேவையான சக்தியை-ஊட்டத்தை வழங்கும் உணவு என்ற உயிர் ஆதாரத்தில் இருந்து, சத்தற்ற - நோய்களை உருவாக்கக்கூடிய செயற்கை உணவு வகைகள...
இந்திய நகைகளுக்கு புதிய தர கட்டுப்பாடு விதிகள்!

இந்திய நகைகளுக்கு புதிய தர கட்டுப்பாடு விதிகள்!

சர்வதேச அளவில் நம் இந்தியாதான் தங்க நகை சந்தையில் முதலாவதாக விளங்குகிறது. கடந்த ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த ஆயிரம் டன் தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது. உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் எப்போதும் புதிய டிசைன் நகைகளைத...
10 ரூபாய் நாணயங்களை வாங்க ம்றுப்போர் குறித்து புகார் கொடுங்க – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்களை வாங்க ம்றுப்போர் குறித்து புகார் கொடுங்க – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும். ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் ந...
50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் போட / எடுக்க  ஒரிஜினல் ஐ.டி. அவசியம்!

50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் போட / எடுக்க ஒரிஜினல் ஐ.டி. அவசியம்!

ஏற்கெனவே வங்கிகளின் போக்கில் நம் நாட்டு ஜனங்களுக்கு கடும் வெறுப்பு நிலவும் நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கணக்கில் பணம் போடும் பொழுதோ, பணம் எடுக்கும் பொழுதோ, வாடிக்கையாளரின் ஒரிஜினல் ஐடி, போட்டோ ஆகியவற்றை சரிபார்ப்பது கட்டாயம் என்று வங்கிகள் மற்று...
அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

உலகின் முன்னணி நிதி சேவைகள் அளிக்கும் Morgan Stanley அமைப்பு உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த தனது அறிக்கையை தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.இதில் உலக நாடுகளுள் ஏற்கெனவே வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்ந்து வ...
இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய மூன்று சீர் திருத்தம்! – ஐ எம் எஃப் பரிந்துரை!

இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய மூன்று சீர் திருத்தம்! – ஐ எம் எஃப் பரிந்துரை!

இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அதில், 2017 ல் 7 சதவீதமாக உள்ள பொருளாதார சரிவு, 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும். ஆகையால் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்...
ஓல்ட் நோட்டுகளை எண்ணிய பேங்க் ஸ்டாப்புகளுக்கு ஓவர்டைம் பேமண்ட் வரலையாம்!

ஓல்ட் நோட்டுகளை எண்ணிய பேங்க் ஸ்டாப்புகளுக்கு ஓவர்டைம் பேமண்ட் வரலையாம்!

பழைய நோட்டுகளை எண்ணியதற்கு ஓவர்டைம் ஊதியம் தரவே இல்லை என்பதால் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்டிரைக் செய்யப்போவதாகவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   நாடு முழுவதும் ரூ.500,1000நோட்டுகளை கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அரசு தடை செய்தது. பின்னர் பழைய நோ ட்டுகளை வங்கி களில் வாடிக்கையாளர்க...
ரிச் மேன் – போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தார் முகேஷ் அம்பானி!

ரிச் மேன் – போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தார் முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, 10வது ஆண்டாக இந்தியாவின் பெரும்  பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.அவரது சொத்துக்கள் மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (சுமார் 2.5 லட்சம் கோடி) ஆகும். பொருளாதார நிலவரம் மந்தமாக இருக்கும் போதும் 100 பணக்காரர்களி...
ஸ்டேட் பேங்க்-கில் அமலாகியுள்ள புது விதிகள்!

ஸ்டேட் பேங்க்-கில் அமலாகியுள்ள புது விதிகள்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் நாளை (அக்டோபர்.,1) முதல் அமலுக்கு வர உள்ளன. நாளை அமலுக்கு வரும் விதிகள் இதோ: * வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கடைபிடிக்க வேண்...
சசிகலாவின் பினாமி கம்பெனிகளுக்கு ஆப்பு ! மத்திய அரசு அதிரடி!

சசிகலாவின் பினாமி கம்பெனிகளுக்கு ஆப்பு ! மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றின் ...
நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் லாபத்திற்கு வருமான வரி!

நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் லாபத்திற்கு வருமான வரி!

கடந்த சில ஆண்டுகளாக நிரந்த வைப்பு நிதி திட்டம் மீதான வரி விகிதம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆனாலும் இது பாதுகாப்பான ஒரு முதலீடு திட்டம் என்பதால் மிகவும் பிரபலமாகவே உள்ளது. நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் காலாண்டிலும் மீதான வட்டி விகிதத்தில் லாபத்தினைப் பெற முடியும். அதுமட்ட...
ரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம்? – ஆர் பி ஐ பதில்!

ரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம்? – ஆர் பி ஐ பதில்!

.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நடவடிக்கையால...
குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஜெல்லியில் பிளாஸ்டிக்கா? – மறுப்பு

குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஜெல்லியில் பிளாஸ்டிக்கா? – மறுப்பு

சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களில் கலர் கலரான ஜெல்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. கடற்பாசி மற்றும் பாலாடையைக்கொண்டு உருவாக்கப்படும் இந்தப்பொருள் குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவண்ணம் உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறார் பிளப்பர்ஸ் ஜெல்லி நிறுவனத்தின் எம்.டி. வசந்த். ...
ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி!

ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி!

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ”கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் ...
நகை வாங்க மட்டுமல்ல – விற்கும் போது பான் கார்ட் தேவை!

நகை வாங்க மட்டுமல்ல – விற்கும் போது பான் கார்ட் தேவை!

வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் நுகர்வோர் தங்கள் வசம் உள்ள தங்கத்தை விற்பதற்கும் பான் எண் கட்டாயம் தேவை என நிதி கட்டுப்பாடு குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த சில மாதங்களின் முன்னர் நகைக்கடைகளில் ரூ.2,00,000 மேல் நகைகள் வாங்கினால் பான் கார்ட் அவசியம் என கூறப்பட்டது. அதன்பின் ஒரு கிராம் தங்கம் வாங்கு...
புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியி டப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது.  இந்நிலை யில் தற்போது நாளை முதல் 200 ரூபாய் நோட்டு வெளியாக...