ரவி நாக் பகுதி – Page 21 – AanthaiReporter.Com

ரவி நாக் பகுதி

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்...
ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ...
முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

ஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது. இது 100 கிலோ வெயிட் - ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 - 260...
இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

"உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை - ஏன் - இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் - இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது - உள்ளது உள்ள‌படியே பிரதிபல...
300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது. அந்த வரிசையில் டச் ஸ்க்...
மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் - உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 - 10 ஆட்கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு - ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to - anbupvm05@gmail.com Wanted Immly for Malaysia ****...
பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!

பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!

மருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுர...
பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் ...
ஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு!

ஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு!

ஐபேட் 5ஆம் தலைமுறை டேப்ளட் இன்று மதியம் ஒரு மணிக்கு கலிஃபோர்னியா நேரப்படி அறிமுகபடுத்தபட்டது. இதன் சாராம்சங்களை பார்ப்போம். 1. பழைய 1.4 பவுன்ட் இதில் குறைக்கபட்டு 1 பவுன்டு (450கிராம்) மட்டுமே .....இதனால் உலகத்தின் முதல் முழு டேப்ளட் வரிசையில் எடை குறைந்த டேப்ளட் என்று ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது. ...
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல...
ஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்

ஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்

"யுக் ஸ்ஹாஸ்ட்ரா யோஜன் பெர் பானு லீல்யோ தாஹி மாடு ஃபல் ஜானு" =இதன் அர்த்தம் - ஹனுமன் சூரியனை பழம் என் நினைத்து பூமியில் இருந்து சூரியனை நோக்கி தாவியதை குறிப்பது..... அது சரி, இதன் இதன் அர்த்தம் என்ன? - ஒரு யுகம் 12,000 வருஷம் / 1 ஸ்ஹாஸ்ட்ரா 1000 / 1 யோஜன் 8 மைல்கள் - அதாவது யுகம் + ஸ்ஹாஸ்ட்ரா + யோஜன் (12,000 X 1000 X 8 ) = 96,000 மைல்கள...
இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை

இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை

சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவ...
செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்!

செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்!

ஒவ்வொரு பேரனுக்கும் முதல் காதலி அவன் அப்பாத்தா, ஆச்சி, பாட்டி, அம்மாவை பெத்த கிழ்வின்னு ஒரு வயதான இளவயது மனிதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் வாய்த்தாள் ஒரு ஆச்சி - செல்லம்மா ஆச்சி. உஜாலா தலை கிராஃபிக்ஸில் போட்டாலும் அவ்வளவு அழகாக போட முடியாத சுருக்கங்கள் நிறைந்த செல்லம்ம...
நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…! By ரவி நாக்

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…! By ரவி நாக்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் - 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் த...
ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ. By ரவி நாக்

ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ. By ரவி நாக்

2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7. இதன் பயன்கள் பல இ...
ஆப்பிள் 5சி  &  ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்! By ரவி நாக்

ஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்! By ரவி நாக்

சின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா - வேறுபாடு - கோடுபோடுன்னு சொல்லுவாப்பல - அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன் ஆப்பிள் 5 சி - சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 - ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்க...