ரவி நாக் பகுதி – Page 20 – AanthaiReporter.Com

ரவி நாக் பகுதி

உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!.

உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!.

கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் பைக்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. அதில் இரண்டு பிரச்சினை. ஒன்று அதி வேகமாக செல்லாமல் நானும் போகிறேன்னு இது வரை 80 கிலோமீட்டர் வேகம் தான் செல்லக்கூடிய திறன். இரண்டாவது அதை சார்ஜ் செய்ய 4-6 மணி நேரம் தேவை. இதை இரண்டையும் உடைக்கும் வண்ணம் ஒரு மோட்டார் பைக் வந்திருக்கிறத...
பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?

பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?

பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது ம...
‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை. இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும். தற்...
ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!

ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!

டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும். எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன...
மொபைல் தயவால் தாய் சேய் நலம்!

மொபைல் தயவால் தாய் சேய் நலம்!

ஒரு உண்மை தெரியுமா?உலகில் 100 கோடி மக்கள் மருத்துவரை தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை ஆனால் உலகின் 90% சதவிகித மக்களிடம் கைப்பேசி எனப்படும் மொபைல் உள்ளது என்பதுதான் உண்மை. இதை வைத்து உலகின் பல பிரசவ இறப்புகளை கண்ட்ரோல் செய்ய முடியுமா என்று ஒரு சமூக தொண்டு நிறுவனம் பத்து டாலர் (ரூபாய் 600)க்கு கைப்பேச...
2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…!

2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…!

ஸ்கூட்டர் பல வடிவங்களில் பார்த்திருப்போம். ஆனா இது புது வகை....அதிலும் போர்ட்டபிள்வகையாக்கும்!ஆரம்பத்தில் இது பேட்டரியில் இயங்கும்............80 கிலோமீட்டர் வேகத்தில் தினமும் ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது போக நீங்கள் ஒரு இருக்கை அல்லது இரு இருக்கையை வடிவமைத்துகொள்ள முடியும். அது ...
” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

சாதி ஒழிய பாடுபட்ட அம்பேத்காரை கூட ஒரு சாதி கூட்டம் தங்களுக்கு மட்டும் உன்டானவர் என்று போற்றி புகழ்கிறது. சாதிக்கொடுமை / இரட்டை குவளை என்ற பேச்சை எடுத்தாலே தேர்ந்தெடுத்த அரசியல் வியாதியை போலவே ஒரு திராவிட கும்பல் தாரை தப்பட்டையுடன் கிளம்பி இது பார்பணன் செயல் என்று கோஷமிடும். இங்கே படத்தில் இரு...
சைனா  Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா "டையாயூ" எனவும் ஜப்பான் "செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்...
டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை - அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை. இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடிய...
சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த 'அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வர...
வந்தே விட்டது  நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க்

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ லிங்க்

வோலோகாப்டர் விசி 200....... கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் - குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது - புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே இபபோதை...
கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து - கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் ...
இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி - இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில ...
ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் "மார்ஃபான் சின்ட்ரோம்" (Marfan Syndrome) என்பதாகும். மார்ஃபான் சின்ட்...
மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்...
ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ...
முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

முழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது!

ஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது. இது 100 கிலோ வெயிட் - ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 - 260...
இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

இலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.!

"உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை - ஏன் - இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் - இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது - உள்ளது உள்ள‌படியே பிரதிபல...
300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது. அந்த வரிசையில் டச் ஸ்க்...
மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் - உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 - 10 ஆட்கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு - ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to - [email protected] Wanted Immly for Malaysia ****...